Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : S. A. Rajkumar Lyrics by : S. A. Rajkumar Male Part Rukku rukku rukku rukku haiyyaa…aaa…. Male Part Atho vaanile oraayiram nilaa pooththathu Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu Bhoompaniyilae nanaigiraen inimaiyae Nenjai thzhuvuthae pudhumaiyaai poongaattrae Male Part Santhana malargal aada ennudan kuyilgal paada Indru kandaen ilamiyin nadanam Male Part Atho vaanile oraayiram nilaa pooththathu Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu Male Part Mazhaiyil yuvaraani malaraadai kandu Ivanin manam paadum malai naattu sindhu Nadhiyin thaalaattil pon mengal thullum Ivanin paaraattil kavi ondru sollum Male Part Kann kaanaatha orr kaatchi kandaen Naan orr vaarththai pesaamal nindraen Kann kaanaatha orr kaatchi kandaen Naan orr vaarththai pesaamal nindraen Male Part Kaiyai thazhuviyathu thendral Pazhagiyathu minnal ondru paranthathu manathu
Male Part Atho vaanile oraayiram nilaa pooththathu hhaaaa Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu yae hhoo Male Part Podhigai megangal neer kondu sellum Pudhiya vaassangal poonthottam engum Iniya sangeetham magudangal soodum Ilaiya maan koottam ennodu konjum Male Part Penn poovondru than perai solla Naan aagaaya dhesaththil thulla Penn poovondru than perai solla Naan aagaaya dhesaththil thulla Male Part Ennil mudhal mayakkam kandaen pudhu ulagam Engum indrum malarnthathu vasantham Male Part Atho vaanile oraayiram nilaa pooththathu Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu Bhoompaniyilae nanaigiraen inimaiyae Nenjai thzhuvuthae pudhumaiyaai poongaattrae Male Part Santhana malargal aada ennudan kuyilgal paada Indru kandaen ilamiyin nadanam hahaa Male Part Atho vaanile oraayiram nilaa pooththathu hhaaaa Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu hhoo
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ருக்கு ருக்கு ருக்கு ருக்கு ஹைய்ய்யா....ஆஆ ஆண் : அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது பூம்பனியிலே நனைகிறேன் இனிமையே நெஞ்சை தழுவுதே புதுமையாய் பூங்காற்றே ஆண் : சந்தன மலர்கள் ஆட என்னுடன் குயில்கள் பாட இன்று கண்டேன் இளமையின் நடனம் ஆண் : அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது ஆண் : மழையில் யுவராணி மலராடைக் கண்டு இவனின் மனம் பாடும் மலை நாட்டு சிந்து நதியின் தாலாட்டில் பொன் மீன்கள் துள்ளும் இவனின் பாராட்டில் கவி ஒன்று சொல்லும் ஆண் : கண் காணாத ஓர் காட்சி கண்டேன் நான் ஓர் வார்த்தை பேசாமல் நின்றேன் கண் காணாத ஓர் காட்சி கண்டேன் நான் ஓர் வார்த்தை பேசாமல் நின்றேன் ஆண் : கையை தழுவியது தென்றல் பழகியது மின்னல் ஒன்று பறந்தது மனது ஆண் : அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது ஹ்ஹாஆஆ இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது யே ஹ்ஹூ ஆண் : பொதிகை மேகங்கள் நீர் கொண்டு செல்லும் புதிய வாசங்கள் பூந்தோட்டம் எங்கும் இனிய சங்கீதம் மகுடங்கள் சூடும் இளைய மான் கூட்டம் என்னோடு கொஞ்சும் ஆண் : பெண் பூவொன்று தன் பேரை சொல்ல நான் ஆகாய தேசத்தில் துள்ள பெண் பூவொன்று தன் பேரை சொல்ல நான் ஆகாய தேசத்தில் துள்ள ஆண் : என்னில் முதல் மயக்கம் கண்டேன் புது உலகம் எங்கும் இன்றும் மலர்ந்தது வசந்தம் ஆண் : அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது பூம்பனியிலே நனைகிறேன் இனிமையே நெஞ்சை நழுவுதே புதுமையாய் பூங்காற்றே ஆண் : சந்தன மலர்கள் ஆட என்னுடன் குயில்கள் பாட இன்று கண்டேன் இளமையின் நடனம் ஹ்ஹா ஆண் : அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது ஹ்ஹாஆஆ இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது ஹ்ஹூ
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: S. A. Rajkumar
Lyrics by: S. A. Rajkumar
Release information: From Muthal Paadal (1993) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: S. A. Rajkumar · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Muthal Paadal
- Composer: S. A. Rajkumar
- Lyricist: S. A. Rajkumar