Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Vaali Female Part Adho andha nadhiyoram Ilam kaadhalar maadam.. Idho indha vanamellaam Engal kaaviyakoodam Female Part Adho andha nadhiyoram Ilam kaadhalar maadam.. Idho indha vanamellaam Engal kaaviyakoodam Chorus Avan varugindra neram Naan thazhuvida vendum Idhu viragathin vegam vilagidu en thozhi.. Female Part Adho andha nadhiyoram Ilam kaadhalar maadam.. Idho indha vanamellaam Engal kaaviyakoodam Chorus ………………….. Female Part Thoodhu selladi thozhi vaanmathi Maadhu nimmadhi marainthathadi kurainthathadi Saedhi solladi thaenin naayagi Dhegam paadhiyaai karainthathadi kalanguthadi Female Part Anai potta podhum nilai maaridaathu Alai pola modhum manam thaangidaathu Nee illaadha pothilae vaazhvadhedhu kaadhalae Ninaikkadha neram yedhu vaadumbothu koru thoodhu Chorus Avan vara vendum Naan thazhuvida vendum
Ithu viragathin vegam vilagidu en thozhi Female Part Adho andha nadhiyoram Ilam kaadhalar maadam.. Idho indha vanamellaam Engal kaaviyakoodam Chorus ……………………… Female Part Koodal enbadhu koodi vandhathu Thaedi vandhathu thirai maraivil therigirathu Dhegam enbadhu kovil podrathu Yaagam seiya vaa palan udanae kidaikindrathu Female Part Sugam maalai soodum dhinam raagam paadum Suvai naalum koodum thuyar yaavum oadum Kaadhal endra dhesamae aalugindra yogamae Kalai koyil deepam yetru paadi potru aasai ootru Chorus Karam thodum bothu Suga varam tharum maadhu Iru karam thodum bothu Suga varam tharum poo maadhu Female Part Adho andha nadhiyoram Ilam kaadhalar maadam.. Idho indha vanamellaam Engal kaaviyakoodam Chorus Avan vara vendum Nnaan thazhuvida vendum Ithu viragathin vegam vilagidu en thozhi Female Part Adho andha nadhiyoram Ilam kaadhalar maadam.. Idho indha vanamellaam Engal kaaviyakoodam
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்... இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்... பெண் : அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்... இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்... குழு : அவன் வருகின்ற நேரம் நான் தழுவிட வேண்டும் இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி.. பெண் : அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்... இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்... குழு : ............................ பெண் : தூது செல்லடி தோழி வான்மதி மாது நிம்மதி மறைந்ததடி குறைந்ததடி சேதி சொல்லடி தேனின் நாயகி தேகம் பாதியாய் கரைந்ததடி கலங்குதடி பெண் : அணை போட்ட போதும் நிலை மாறிடாது அலை போல மோதும் மனம் தாங்கிடாது நீ இல்லாத போதிலே வாழ்வதேது காதலே நினைக்காத நேரம் ஏது வாடும் போது கூறு தூது குழு : அவன் வர வேண்டும் நான் தழுவிட வேண்டும் இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி பெண் : அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்... இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்... குழு : ....................... பெண் : கூடல் என்பது கூடி வந்தது தேடி வந்தது திரை மறைவில் தெரிகிறது தேகம் என்பது கோவில் போன்றது யாகம் செய்ய வா பலன் உடனே கிடைக்கின்றது பெண் : சுகம் மாலை சூடும் தினம் ராகம் பாடும் சுவை நாளும் கூடும் துயர் யாவும் ஓடும் காதல் என்ற தேகமே ஆளுகின்ற யோகமே கலைக் கோயில் தீபம் ஏற்று பாடிப் போற்று ஆசை ஊற்று குழு : கரம் தொடும் போது சுக வரம் தரும் மாது இரு கரம் தொடும் போது சுக வரம் தரும் பூமாது பெண் : அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்... இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்... குழு : அவன் வர வேண்டும் நான் தழுவிட வேண்டும் இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி பெண் : அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்... இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்...
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Ezhai Jaathi (1993) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Ezhai Jaathi
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali