Roman script
Singers : T. M. Soundararajan and Vani Jayaram Music by : M. S. Vishwanathan Male Part Adho adho oru sengottai Idho idho oru thaean kottai Adho adho oru sengottai Idho idho oru thaean kottai Female Part Yedho yedho un mana kottai Endrum endrum naan un vaettai Yedho yedho un mana kottai Endrum endrum naan un vaettai Male Part Nee oru mumtaj Naan oru shahjahaan Female : Naanoru mumtaj Nee oru shahjahaan Male Part Yamuna theeram maalai neram Yavvana pen radhai vandhaal Yamuna theeram maalai neram Yavvana pen radhai vandhaal Kangal paarkka kaigal serkka Kanni magal naanam kondaal Female Part Kaniyin melae kiliyai polae Kotha vandh kaadhal mannaa Kaniyin melae kiliyai polae Kotha vandh kaadhal mannaa Thazhuvum velai nazhuvum saelai Vittu vidu aasai mannaa Male Part Adi malligaiyae kodi mellidaiyae Female : Pugazh mandhiramoo Illai thandhiramoo Male : Aahaa pongudhadi kaadhal gangai Male Part Adho adho oru sengottai Idho idho oru thaean kottai Female Part Yedho yedho un mana kottai Endrum endrum naan un vaettai Male Part Nee oru mumtaj Naan oru shahjahaan Female : Naanoru mumtaj Nee oru shahjahaan Male Part Inikkum raagam paadum pennae Unnai oru veenai enbaen Kodhikkum maeni neeril aada Unnai oru odai enabaen Female Part Qutubminaarin uyaram polae Un manadhai naanum kanden Nilavai thaedum poovai polae Un azhagil naattam konden Female Part Ezhil mannavanae Radhi manmadhanae Male : Kadhai sollidavoo kannam killidavo Female : Aahaa katti idu thaali ondrai Male Part Adho adho oru sengottai Idho idho oru thaean kottai Female Part Yedho yedho un mana kottai Endrum endrum naan un vaettai Male Part Nee oru mumtaj Naan oru shahjahaan Female : Naanoru mumtaj Nee oru shahjahaan
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அதோ அதோ ஒரு செங்கோட்டை இதோ இதோ ஒரு தேன் கோட்டை அதோ அதோ ஒரு செங்கோட்டை இதோ இதோ ஒரு தேன் கோட்டை பெண் : எதோ எதோ உன் மனக் கோட்டை என்றும் என்றும் நான் உன் வேட்டை எதோ எதோ உன் மனக் கோட்டை என்றும் என்றும் நான் உன் வேட்டை ஆண் : நீ ஒரு மும்தாஜ் நானொரு ஷாஜகான் பெண் : நானொரு மும்தாஜ் நீயொரு ஷாஜகான் ஆண் : யமுனா தீரம் மாலை நேரம் யவ்வன பெண் ராதை வந்தாள் யமுனா தீரம் மாலை நேரம் யவ்வன பெண் ராதை வந்தாள் கண்கள் பார்க்க கைகள் சேர்க்க கன்னி மகள் நாணம் கொண்டாள் பெண் : கனியின் மேலே கிளியைப் போலே கொத்த வந்த காதல் மன்னா கனியின் மேலே கிளியைப் போலே கொத்த வந்த காதல் மன்னா தழுவும் வேளை நழுவும் சேலை விட்டு விடு ஆசை மன்னா ஆண் : அடி மல்லிகையே கொடி மெல்லிடையே பெண் : புகழ் மந்திரமோ இல்லை தந்திரமோ ஆண் : ஆஹா பொங்குதடி காதல் கங்கை...... ஆண் : அதோ அதோ ஒரு செங்கோட்டை இதோ இதோ ஒரு தேன் கோட்டை பெண் : எதோ எதோ உன் மனக் கோட்டை என்றும் என்றும் நான் உன் வேட்டை ஆண் : நீ ஒரு மும்தாஜ் நானொரு ஷாஜகான் பெண் : நானொரு மும்தாஜ் நீயொரு ஷாஜகான் ஆண் : இனிக்கும் ராகம் பாடும் பெண்ணே உன்னை ஒரு வீணை என்பேன் கொதிக்கும் மேனி நீரில் ஆட உன்னை ஓடை என்பேன் பெண் : குதுப்மினாரின் உயரம் போலே உன் மனது நானும் கண்டேன் நிலவை தேடும் பூவை போலே உன் அழகில் நாட்டம் கொண்டேன் பெண் : எழில் மன்னவனே ரதி மன்மதனே ஆண் : கதை சொல்லிடவோ கன்னம் கிள்ளிடவோ பெண் : ஆஹா கட்டி விடு தாலி ஒன்றை ஆண் : அதோ அதோ ஒரு செங்கோட்டை இதோ இதோ ஒரு தேன் கோட்டை பெண் : எதோ எதோ உன் மனக் கோட்டை என்றும் என்றும் நான் உன் வேட்டை ஆண் : நீ ஒரு மும்தாஜ் நானொரு ஷாஜகான் பெண் : நானொரு மும்தாஜ் நீயொரு ஷாஜகான்
Song information
Singers: T. M. Soundararajan and Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Release information: From Vayasu Ponnu (1978) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and Vani Jayaram
- Film / album: Vayasu Ponnu
- Composer: M. S. Vishwanathan