Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Asha Bhonsle Music by : Ilayaraja Male Part Adhi kaalai neram Kanavil unnai paarthaen Adhu kalaindhidaamal Kaiyil ennai saerthaen Male Part Adhi kaalai neram Kanavil unnai paarthaen Adhu kalaindhidaamal Kaiyil ennai saerthaen Male Part Vizhi neengidaamal neendhugindra Thendralae hoi Unai saerndhidaamal vaadum Indha andrilae hoi Female Part Lala laala laala laala laala laalaa Lala laala laala laala laala laalaa Male Part Mullai poovai modhum Ven sangu pola oodhum Female Part Kaadhal vandin paattu Kaalam thorum kettu Male Part Veenai pola unnai Kai meettum indha velai Female Part Nooru raagam ketkum Noyai kooda theerkkum Male Part Paadhi paadhiyaaga Sugam baakki ingu yaedhu Meedham indri thandhaal Enai yaetru konda maadhu Female Part Dheviyae maeviya Jeevanae nee thaan Nee tharum kaadhalil Vaazhbaval naan thaan Male Part Nee illaamal naanum illaiyae Female Part Adhi kaalai neram Kanavil unnai paarthaen
Adhu kalaindhidaamal Kaiyil ennai saerthaen Vizhi neengidaamal neendhugindra Thendralae hoi Unai saerndhidaamal vaadum Indha andrilae hoi Female Part Adhi kaalai neram Kanavil unnai paarthaen Female Part Maalai ondru soodum Pon maeni aaram soodum Male Part Maadham thaedhi paarthu Manadhu solli kettu Female Part Velai vandhu saerum Nam viragam andru theerum Male Part Neenda kaala dhaagam Nerungum podhu pogum Female Part Kaadu maedu odi Nadhi kadalil vandhu koodum Aasai nenjam ingae Dhinam analin vendhu vaadum Male Part Vaadalum koodalum Manmadhan velai Vaazhvadhu kaadhal thaan Paarkkalaam naalai Female Part Poorva jenma bandham allavo Male Part Adhi kaalai neram Kanavil unnai paarthaen Adhu kalaindhidaamal Kaiyil ennai saerthaen Female Part Vizhi neengidaamal neendhugindra Thendralae hoi Unai saerndhidaamal vaadum Indha andrilae hoi Male Part Lala laala laala laala laala laalaa Female Part Lala laala laala laala laala laalaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஆஷா போன்ஸ்லே இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன் அது கலைந்திடாமல் கையில் என்னைச் சேர்த்தேன் ஆண் : அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன் அது கலைந்திடாமல் கையில் என்னைச் சேர்த்தேன் ஆண் : விழி நீங்கிடாமல் நீந்துகின்ற தென்றலே ஹோய் உனைச் சேர்ந்திடாமல் வாடும் இந்த அன்றிலே ஹொய் பெண் : லல லால லால லால லால லாலா லல லால லால லால லால லாலா ஆண் : முல்லைப் பூவை மோதும் வெண் சங்கு போல ஊதும் பெண் : காதல் வண்டின் பாட்டு காலம் தோறும் கேட்டு ஆண் : வீணை போல உன்னை கை மீட்டும் இந்த வேளை பெண் : நூறு ராகம் கேட்கும் நோயைக் கூட தீர்க்கும் ஆண் : பாதிப் பாதியாக சுகம் பாக்கி இங்கு ஏது மீதம் இன்றித் தந்தாள் எனை ஏற்றுக் கொண்ட மாது பெண் : தேவியே மேவிய ஜீவனே நீதான் நீ தரும் காதலில் வாழ்பவள் நான்தான் ஆண் : நீ இல்லாமல் நானும் இல்லையே.... பெண் : அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன் அது கலைந்திடாமல் கையில் என்னைச் சேர்த்தேன் விழி நீங்கிடாமல் நீந்துகின்ற தென்றலே ஹோய் உனைச் சேர்ந்திடாமல் வாடும் இந்த அன்றிலே ஹொய் பெண் : அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன் பெண் : மாலை ஒன்று சூடும் பொன் மேனி ஆரம் சூடும் ஆண் : மாதம் தேதி பார்த்து மனது சொல்லிக் கேட்டு பெண் : வேளை வந்து சேரும் நம் விரகம் அன்று தீரும் ஆண் : நீண்ட கால தாகம் நெருங்கும் போது போகும் பெண் : காடு மேடு ஓடி நதி கடலில் வந்து கூடும் ஆசை நெஞ்சம் இங்கே தினம் அனலில் வெந்து வாடும் ஆண் : வாடலும் கூடலும் மன்மதன் வேலை வாழ்வது காதல்தான் பார்க்கலாம் நாளை பெண் : பூர்வ ஜென்ம பந்தம் அல்லவோ ஆண் : அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன் அது கலைந்திடாமல் கையில் என்னைச் சேர்த்தேன் பெண் : விழி நீங்கிடாமல் நீந்துகின்ற தென்றலே ஹோய் உனைச் சேர்ந்திடாமல் வாடும் இந்த அன்றிலே ஹொய் ஆண் : லல லால லால லால லால லாலா பெண் : லல லால லால லால லால லாலா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Asha Bhonsle
Music by: Ilayaraja
Release information: From Naan Sonnathey Sattam (1988) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Asha Bhonsle
- Film / album: Naan Sonnathey Sattam
- Composer: Ilayaraja