Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Female Part Adhi kaalai suba velai Un olai vandhadhu Adhi kaalai suba velai Un olai vandhadhu Male Part Kaadhal sonna kaagidham Poovaai ponadhu Vaanil pona dhevadhai Vaazhthu chonnadhu Female Part Oru thaththai kadidhaththai Than nenjukkullae vaasikka Adhi kaalai suba velai Un olai vandhadhu Male Part Adhi kaalai suba velai Un olai vandhadhu Male Part Anbae vaa vaa anaikkavaa Nee nilavukku pirandhavalaa Female : Bodhai vandae poruththiru Indru malarukku thirappu vizhaa Male Part Unnai vandhu paaraamal Thookkam thollaiyae Female : Unnai vandhu paarthaalum Thookkam illaiyae Male Part Oru baaram udai meerum Niram maarum thaniyae Female : Idhazhoram amudhoorum Parimaarum iniyae Male Part Adi thappi poga koodaadhae Adhi kaalai suba velai Un olai vandhadhu Female Part Adhi kaalai suba velai Un olai vandhadhu Female Part Thendral vandhu theendinaal Indha thalir enna thadai sollumaa Male : Penmai baaram thaangumaa Andha idai oru vidai sollumaa Female Part Ennai cherndha unnullam Eeram maarumaa Male : Thangam enna suttaalum Saaram pogumaa Female Part Ilangodhai oru paedhai Ival paadhai unadhu Male : Malar maalai aniyaamal Uranghaadhu manadhu Female Part Idhu podhum Sorgam ver yedhu Adhi kaalai suba velai Un olai vandhadhu Male Part Adhi kaalai suba velai Un olai vandhadhu Female Part Kaadhal sonna kaagidham Poovaai ponadhu Vaanil pona dhevadhai Vaazhthu chonnadhu Male Part Oru thaththai kadidhaththai Than nenjukkullae vaasikka Both : Adhi kaalai suba velai Un olai vandhadhu
தமிழ்
பாடகர்கள் : யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது ஆண் : காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது பெண் : ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க பெண் : அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது ஆண் : அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது ஆண் : அன்பே வா வா அணைக்கவா நீ நிலவுக்குப் பிறந்தவளா பெண் : போதை வண்டே பொறுத்திரு இன்று மலருக்குத் திறப்பு விழா ஆண் : உன்னை வந்து பாராமல் தூக்கம் தொல்லையே பெண் : உன்னை வந்து பார்த்தாலும் தூக்கம் இல்லையே ஆண் : ஒரு பாரம் உடை மீறும் நிறம் மாறும் கனியே பெண் : இதழோரம் அமுதூறும் பரிமாறும் இனியே ஆண் : அடி தப்பி போகக்கூடாது ஆண் : அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது பெண் : அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது பெண் : தென்றல் வந்து தீண்டினால் இந்தத் தளிர் என்ன தடை சொல்லுமா ஆண் : பெண்மை பாரம் தாங்குமா அந்த இடை ஒரு விடை சொல்லுமா பெண் : என்னைச் சேர்ந்த உன்னுள்ளம் ஈரம் மாறுமா ஆண் : தங்கம் என்ன சுட்டாலும் சாரம் போகுமா பெண் : இளங்கோதை ஒரு பேதை இவள் பாதை உனது ஆண் : மலர் மாலை அணியாமல் உறங்காது மனது பெண் : இது போதும் சொர்க்கம் வேறேது பெண் : அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது ஆண் : அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது பெண் : காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது ஆண் : ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க இருவர் : அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Natpu (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Natpu
- Composer: Ilayaraja