Roman script
Singers : Arunmozhi and S. Janaki Music by : Ilayaraja Female Part {Aadhamum yaevaalum pola Chorus : Vaendaam vaendaam Female : Poovaadai mealaadai aaga Chorus : Pothum pothum} (2) Male Part Neeraada naan thaedum kaaveri neeyaaga Poomaeni thaalaattum poongaattru soodaaga Female : Aadaithaan paaram aagum Neeyum naanum saeraththaan Female Part Aadhamum yaevaalum pola Chorus : Vaendaam vaendaam Female : Poovaadai mealaadai aaga Chorus : Pothum pothum Female Part Aagaayam boomigendrae Aadai ingaethu Chorus : Mmmmm…. Female : Nirvaana kolamendrae Oorum kooraathu…. Chorus : Mmmmm…. Male Part Paalaadai moodi kondaal Rusiyum pongaathu Chorus : Mmmmm…. Male : Poo meethu aadaiyittaal Vasiyam pannaathu Chorus : Mmmmm…. Female Part Noolaadai naanaga Maelaadai neeyaaga Yaar ithai thaduppaaro Male : Theeraathae theeraathae Mogamthaan theeraathae Female : Engengo vaazhum sorkkam Indrae konjam kanbomae Female Part Aadhamum yaevaalum pola Chorus : Vaendaam vaendaam Female : Poovaadai mealaadai aaga Chorus : Pothum pothum Male Part Neeraada naan thaedum kaaveri neeyaaga Poomaeni thaalaattum poongaattru soodaaga Female : Aadaithaan paaram aagum Neeyum naanum saeraththaan Female Part Aadhamum yaevaalum pola Chorus : Vaendaam vaendaam Female : Poovaadai mealaadai aaga Chorus : Pothum pothum Chorus ……………. Male Part Kaanangal solli solli Vaanil selvomaa Chorus : Vaendaamae Male : Vaanaththil oonjal katti Aadi paarppomaa Chorus : Vaendaamae Male Part Naam kaanum aanantham Kaanal neer aagaathu Endrendrum maraiyaathu Female : Vaaraayo vaaraayo Thol meethu saeraayo Male : Engengo vaazhum sorkkam Indrae konjam kanbomae Female Part Aadhamum yaevaalum pola Chorus : Vaendaam vaendaam Female : Poovaadai mealaadai aaga Chorus : Pothum pothum Male Part Neeraada naan thaedum kaaveri neeyaaga Poomaeni thaalaattum poongaattru soodaaga Female : Aadaithaan paaram aagum Neeyum naanum saeraththaan Male Part Aadhamum yaevaalum pola Chorus : Vaendaam vaendaam Male : Poovaadai mealaadai aaga Chorus : Pothum pothum Female Part Aadhamum yaevaalum pola Chorus : Vaendaam vaendaam Female : Poovaadai mealaadai aaga Chorus : Pothum pothum
தமிழ்
பாடகர்கள் : அருண்மொழி மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : {ஆதாமும் ஏவாளும் போல... குழு : வேண்டாம் வேண்டாம் பெண் : பூவாடை மேலாடை ஆக குழு : போதும் போதும்} ( 2 ) ஆண் : நீராட நான் தேடும் காவேரி நீயாக பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக பெண் : ஆடைதான் பாரம் ஆகும் நீயும் நானும் சேரத்தான் ஆண் : ஆதாமும் ஏவாளும் போல... குழு : வேண்டாம் வேண்டாம் ஆண் : பூவாடை மேலாடை ஆக குழு : போதும் போதும்..... பெண் : ஆகாயம் பூமிக்கென்றே ஆடை இங்கேது....... குழு : ம்ம்ம்ம்... பெண் : நிர்வாண கோலமென்றே ஊரும் கூறாது.... குழு : ம்ம்ம்ம் ஆண் : பாலாடை மூடிக் கொண்டால் ருசியும் பொங்காது..... குழு : ம்ம்ம்ம்... ஆண் : பூ மீது ஆடையிட்டால் வசியம் பண்ணாது.... குழு : ம்ம்ம்ம்.... பெண் : நூலாடை நானாக மேலாடை நீயாக யார் இதை தடுப்பாரோ ஆண் : தீராதே தீராதே மோகந்தான் தீராதே பெண் : எங்கெங்கோ வாழும் சொர்க்கம் இன்றே கொஞ்சம் காண்போமே ஆண் : ஆதாமும் ஏவாளும் போல... குழு : வேண்டாம் வேண்டாம் ஆண் : பூவாடை மேலாடை ஆக குழு : போதும் போதும் பெண் : நீராட நான் தேடும் காவேரி நீயாக பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக ஆண் : ஆடைதான் பாரம் ஆகும் நீயும் நானும் சேரத்தான் பெண் : ஆதாமும் ஏவாளும் போல... குழு : வேண்டாம் வேண்டாம் பெண் : பூவாடை மேலாடை ஆக குழு : போதும் போதும்.... குழு : ஆஅ......ஆஅ......ஆஅ......அ........ ஆஅ......ஆஅ......ஆஅ......அ........ ஆஆஅ......ஆஅ......ஆஅ.....ஆ......ஆ..... ஆஆஅ......ஆஅ......ஆஅ.....ஆ......ஆ..... ஆண் : கானங்கள் சொல்லி சொல்லி வானில் செல்வோமா.. குழு : வேண்டாமே... ஆண் : வானத்தில் ஊஞ்சல் கட்டி ஆடிப் பார்ப்போமா... குழு : வேண்டாமே... பெண் : மேகத்தில் மெத்தையிட்டு மோகம் கொள்வோமா... குழு : வேண்டாமே... பெண் : மோகத்தில் முத்தம் சிந்தி தாகம் தீர்ப்போமா..... குழு : வேண்டாமே... ஆண் : நாம் காணும் ஆனந்தம் கானல் நீர் ஆகாது என்றென்றும் மறையாது பெண் : வாராயோ வாராயோ தோள் மீது சேராயோ ஆண் : எங்கெங்கோ வாழும் சொர்க்கம் இன்றே கொஞ்சம் காண்போமே பெண் : ஆதாமும் ஏவாளும் போல... குழு : வேண்டாம் வேண்டாம் பெண் : பூவாடை மேலாடை ஆக குழு : போதும் போதும்.... ஆண் : நீராட நான் தேடும் காவேரி நீயாக பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக பெண் : ஆடைதான் பாரம் ஆகும் நீயும் நானும் சேரத்தான் ஆண் : ஆதாமும் ஏவாளும் போல... குழு : வேண்டாம் வேண்டாம் ஆண் : பூவாடை மேலாடை ஆக குழு : போதும் போதும்...... பெண் : ஆதாமும் ஏவாளும் போல... குழு : வேண்டாம் வேண்டாம் பெண் : பூவாடை மேலாடை ஆக குழு : போதும் போதும்
Song details
Singers: Arunmozhi and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Maruthu Pandi (1990) · Lyricist: Piraisoodan
- Singer: Arunmozhi and S. Janaki
- Film / album: Maruthu Pandi
- Composer: Ilayaraja