Roman script

Singers : Anthony Daasan and Vagu Mazan
Music by : Vagu Mazan
Male Part
Adaiyaalam yeraalam
Aalenga?…perenga?
Nenapirukku nenjamellam
Neeyenga?…naaenga?
Male Part
Kumbhi eriyuthadi
Kondhalikkum emmanasil
Thumbhi parakkudhadi
Thonudhadi pazhaiyakadha
Female Part
Adaiyaalam yeraalam
Aalenga?…perenga?
Nenapirukku nenjamellam
Neeyenga?…naaenga?
Female Part
Kumbhi eriyuthaiya
Kondhalikkum emmanasil
Thumbhi parakkudhaiyaa
Thonudhaiyaa pazhaiyakadha
Male Part
Ohhh minnal vettum raathiriyil
Sannal pakkam nee azhaikka
Anneram paarthu
Anjaaru naai kolaikka
Male Part
Verichodi poirundha
Veedhiyilae naan vizhundhu
Therichodi ponadhukku
Theruvilakku adaiyaalam
Female Part
Oh sottangallu onnu
Enthoda pakkam thavari vizha
Kalledukkum saakkula
Nee kallathanam panna
Female Part
Aadi vizhundhadhukkum
Aazha vidu saamiyinnu
Oodi olinchadhukkum
Oodai karai adaiyaalam
Male Part
Adaiyaalam yeraalam
Aalenga?…perenga?
Nenapirukku nenjamellam
Neeyenga?…naaenga?
Male Part
Kumbhi eriyuthadi
Kondhalikkum emmanasil
Thumbhi parakkudhadi
Thonudhadi pazhaiyakadha
Female Part
Seelakatta theriyaadha
Sirimiyinnu paarkkaama
Velaketta velaiyila
Verikondu nee anaikka
Female Part
Maamaannu merandathukum
Manamaalai kettadhukku
Aamaannu sonnadhukkum
Amman kovil adaiyaalam
Male Part
Ohh oorukkae theriyaama
Yaarukko pendaagi
Kudhirai vandi yeri
Kodikaal kadakaiyilae
Male Part
Madi vizhundha kanneeru
Mazhaiyaagi ponathukku
Idi vizhundha aaazhamaram
Innaikkum adaiyaalam
Female Part
Yee….yeee
Adaiyaalam yeraalam
Aalenga?…perenga?
Nenapirukku nenjamellam
Neeyenga?…naaenga?
Male Part
Kumbhi eriyuthadi
Kondhalikkum emmanasil
Thumbhi parakkudhadi
Thonudhadi pazhaiyakadha

தமிழ்

பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் வகு மலன்
இசை அமைப்பாளர் : வகு மலன்
ஆண் : அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?
ஆண் : கும்பி எரியுதடி
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதடி
தோணுதடி பழையகதை
பெண் : அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?
பெண் : கும்பி எரியுதய்யா
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதய்யா
தோணுதய்யா பழையகதை
ஆண் : ஓ மின்னல் வெட்டும் ராத்திரியில்
சன்னல் பக்கம் நீஅழைக்க
அந்நேரம் பாத்து
அஞ்சாறு நாய் கொலைக்க
வெறிச்சோடிப் போயிருந்த
வீதியில நான்விழுந்து
தெறிச்சோடிப் போனதுக்குத்
தெருவிளக்கு அடையாளம்
பெண் : ஓ சொட்டாங்கல்லு ஒண்ணு
எந் தொடைப்பக்கம் தவறிவிழ
கல்லெடுக்கும் சாக்குல
நீ கள்ளத்தனம் பண்ண
ஆடி விழுந்ததுக்கும்
ஆளவிடு சாமியின்னு
ஓடி ஒளிஞ்சதுக்கும்
ஓடைக்கரை அடையாளம்
ஆண் : அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?
ஆண் : கும்பி எரியுதடி
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதடி
தோணுதடி பழையகதை
பெண் : சீலகட்டத் தெரியாத
சிறுமியின்னு பாக்காம
வேளகெட்ட வேளையில
வெறிகொண்டு நீயணைக்க
மாமான்னு மிரண்டதுக்கும்
மணமாலை கேட்டதுக்கு
ஆமான்னு சொன்னதுக்கும்
அம்மன்கோயில் அடையாளம்
ஆண் : ஓ ஊருக்கே தெரியாம
யாருக்கோ பெண்டாகிக்
குதிரைவண்டி ஏறிக்
கொடிக்கால் கடக்கையில
மடிவிழுந்த கண்ணீரு
மழையாகிப் போனதுக்கு
இடிவிழுந்த ஆலமரம்
இன்னைக்கும் அடையாளம்
பெண் : ஏ ஏ ஏ ...அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?
ஆண் : கும்பி எரியுதடி
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதடி
தோணுதடி பழையகதை

Song details

Singers: Anthony Daasan and Vagu Mazan

Music by: Vagu Mazan

Release information: From Naatpadu Theral (2021) · Singer: Anthony Daasan and Vagu Mazan · Lyricist: Vairamuthu · Music: Vagu Mazan