Roman script

Singer : Smita

Music by : Yashwanth Nag

Female Part

Aambal poovai saambal seidhaai

Aambal poovai saambal seidhaai

Aiyo en mel aiyam kondaai

Female Part

Aambal poovai saambal seidhaai

Aiyo en mel aiyam kondaai

Aiyo en mel aiyyam kondaai

Female Part

Eriyum theeyai uraiyum endraai

Yeno en mel kalangam kandaai

Female Part

Yeno en mel kalangam kandaai

Female Part

Karpu kadavul rendum ondru

Kaatchi saatchi unda sollu

Female Part

Unda sollu

Female Part

Aangal seidha aadhikkam

Pengal vaazhvai sodhikkum

Raman seidha theekkuzhi

Pennai innum paadhikkum

Chorus : Pennai innum paadhikkum

Female Part

Aatrin vellam aangal ullam

Alaiyum neer pol chalanam kollum

Alaiyum neerum alaiyum podhum

Aatrin karai pol pengal ullam

Chorus

Aaa…aa…

Aatrin karai pol pengal ullam

Female Part

Dhegam endra koyilil

Kaadhal endra deebathai

Maanam endra kaigalaal

Naalum naalum kaangiren

Female Part

Karpu endrum udalil illai

Kadavul ondrum kallil illai

Karpu endrum udalil illai

Kadavul ondrum kallil illai

Female Part

Asaiya manamae karpin thinmai

Adiyaal asaiyaal adhuvae unmai

Adhuvae unmai adhuvae unmai adhuvae unmai

Female Part

Aambal poovai saambal seidhaai

Aiyo en mel aiyam kondaai

தமிழ்

பாடகி : ஸ்மிதா

இசை அமைப்பாளர் : யஸ்வந்த் நக்

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…

அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…

அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

பெண் : அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

பெண் : எரியும் தீயை உறையும் என்றாய்…

ஏனோ என்மேல் களங்கம் கண்டாய்…

பெண் : ஏனோ என்மேல் களங்கம் கண்டாய்…

பெண் : கற்பு கடவுள் ரெண்டும் ஒன்று…

காட்சி சாட்சி உண்டா சொல்லு…

பெண் : உண்டா சொல்லு…

பெண் : ஆண்கள் செய்த ஆதிக்கம்…

பெண்கள் வாழ்வை சோதிக்கும்…

ராமன் செய்த தீக்குழி…

பெண்ணை இன்னும் பாதிக்கும்…

குழு : பெண்ணை இன்னும் பாதிக்கும்…

பெண் : ஆற்றின் வெள்ளம் ஆண்கள் உள்ளம்…

அலையும் நீர்போல் சலனம் கொள்ளும்…

அலையும் நீரும் அலையும் போதும்…

ஆற்றின் கரைபோல் பெண்கள் உள்ளம்…

குழு : ஆற்றின் கரைபோல் பெண்கள் உள்ளம்…

பெண் : தேகம் என்ற கோயிலில்…

காதல் என்ற தீபத்தை…

மானம் என்ற கைகளால்…

நாளும் நாளும் காக்கிறேன்…

பெண் : கற்பு என்றும் உடலில் இல்லை…

கடவுள் ஒன்றும் கல்லில் இல்லை…

கற்பு என்றும் உடலில் இல்லை…

கடவுள் ஒன்றும் கல்லில் இல்லை…

பெண் : அசையா மனமே கற்பின் திண்மை…

அடியாள் அசையாள் அதுவே உண்மை…

அதுவே உண்மை…

அதுவே உண்மை…

அதுவே உண்மை…

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…

அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…

அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

Song information

Singer: Smita

Music by: Yashwanth Nag

Release information: From Naatpadu Theral (2021) · Singer: Smita · Lyricist: Vairamuthu · Music: Yashwanth Nag

Explore this song