Roman script
Singers : Uthara Unnikrishnan, Shilvi Sharon and Padmaja Sreenivasan Music by : Rajiv Menon Female Part Naalai oru poo malarum Naalu dhisai vaasam varum Saarndhulla soozhalukku Soundharya laharidharum Female Part Naalai oru poo malarum Naalu dhisai vaasam varum Saarndhulla soozhalukku Soundharya laharidharum Female Part Thaavarangal kai thattum Thaai chedikku kondattam Vinmeen pondradhoru manmeen naan endru Vaan veliyai paarthu vannamalar kannadikkum Female Part Azhiyum porulodu Azhiyaadha perazhagu Serndhavidham enganamo..hoo..oo Deivangal uraiyaadum Deivangal uraiyaadum Chorus {Poo poo poovaagi Poo poo poovaagi Poovaai naamaagi..}(2) Female Part Hoo ooo haa…. Naalai oru poo malarum Chorus : Poo malarum Female : Naalu dhisai vaasam varum Chorus : Vaasam varum Female : Saarndhulla soozhalukku Soundharya laharidharum Female Part Saayam pona vaazhvodu Sattendru niramoottum Kaatrinaithu vaithu Kaayavaithu manamoottum Female Part Varivandu pasiyaara Vaa vendru thaenoottum Undaadiya kalaippaara Ul veettil manjamidum Female Part Kulamagalin kuzhal serndhaal Kulam valarkkum porulaagum Poo koodai serndhaloo Pookkaari unavaagum Chorus Poo poo poovaagi Poo poo poovaagi Poovaai naamaagi Female Part Sannidhi serndhaloo Saamikku varamaagum Sarugaai ponaalum Bhoomikku uramaagum Female Part Manangollum medaiyilae Mangalathin manamaagum Padamaagum velaiyilo Padaikkindra charamaagum Female Part Chinnanjiru poovodu Ennenna peruvaazhvu Nootrandu vaazhvodu Namakkunda poo vaazhvu Chorus {Poo poo poovaagi Poo poo poovaagi Poovaai naamaagi} (2) Female Part Naalai oru poo malarum Naalu dhisai vaasam varum Saarndhulla soozhalukku Soundharya laharidharum
தமிழ்
பாடகர்கள் : உத்தாரா உன்னிகிருஷ்ணன், சில்வி ஷரோன் மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : ராஜீவ் மேனன் பெண் : நாளை ஒரு பூ மலரும் நாலு திசை வாசம் வரும் சார்ந்துள்ள சூழலுக்கு சௌந்தர்யா லஹரிதரும் பெண் : நாளை ஒரு பூ மலரும் நாலு திசை வாசம் வரும் சார்ந்துள்ள சூழலுக்கு சௌந்தர்யா லஹரிதரும் பெண் : தாவரங்கள் கை தட்டும் தாய் செடிக்கு கொண்டாட்டம் விண்மீன் போன்றதொரு மண்மீன் நான் என்று வான் வெளியை பார்த்து வண்ணமலர் கண்ணடிக்கும் பெண் : அழியும் பொருளோடு அழியாத பேரழகு சேர்ந்தவிதம் எங்கனமோ.. ஹோ.. ஓ தெய்வங்கள் உரையாடும் தெய்வங்கள் உரையாடும் குழு : {பூ பூ பூவாகி பூ பூ பூவாகி பூவாய் நாமாகி..} (2) பெண் : ஹோ ஓ ஹா.... நாளை ஒரு பூ மலரும் குழு : பூ மலரும் பெண் : நாலு திசை வாசம் வரும் குழு : வாசம் வரும் பெண் : சார்ந்துள்ள சூழலுக்கு சௌந்தர்யலஹரிதரும் பெண் : சாயம் போன வாழ்வோடு சட்டென்று நிறமூட்டும் காற்றிணைத்து வைத்து காயவைத்து மணமூட்டும் பெண் : வாரிவந்து பசியாற வாவென்று தேனூட்டும் உண்டாடிய களைப்பாற உல் வீட்டில் மஞ்சமிதும் பெண் : குலமகளின் குழல் சேர்ந்தால் குலம் வளர்க்கும் பொருளாகும் பூ கூடை சேர்ந்தாளோ பூக்காரி உணவாகும் குழு : பூ பூ பூவாகி பூ பூ பூவாகி பூவாய் நாமாகி பெண் : சந்நிதி சேர்ந்தாளோ சாமிக்கு வரமாகும் சருகாய் போனாலும் பூமிக்கு உரமாகும் பெண் : மனங்கொள்ளும் மேடையிலே மங்களத்தின் மணமாகும் படமாகும் வேளையிலோ படைக்கின்ற சரமாகும் பெண் : சின்னஞ்சிறு பூவோடு என்னென்ன பெருவாழ்வு நூற்றாண்டு வாழ்வோடு நமக்குண்ட பூ வாழ்வு குழு : {பூ பூ பூவாகி பூ பூ பூவாகி பூவாய் நாமாகி} (2) பெண் : நாளை ஒரு பூ மலரும் நாலு திசை வாசம் வரும் சார்ந்துள்ள சூழலுக்கு சௌந்தர்ய லஹரிதரும்
Song details
Singers: Uthara Unnikrishnan, Shilvi Sharon and Padmaja Sreenivasan
Music by: Rajiv Menon
Release information: From Naatpadu Theral (2021) · Singer: Uthara Unnikrishnan, Shilvi Sharon and Padmaja Sreenivasan · Lyricist: Vairamuthu · Music: Rajiv Menon
- Singer: Uthara Unnikrishnan
- Singer: Shilvi Sharon and Padmaja Sreenivasan
- Film / album: Naatpadu Theral
- Composer: Rajiv Menon