Roman script

Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male Part
……………………….
Male Part
Ada veetukku veetukku
Vaasapadi venum
Theru kooththukkum paattukum
Thalagadhi venum
Male Part
Thala vaasalillaa veedum
Oru thaalamillaa kooththum
Thaththi tharigida tharigida
Thathigina thom
Male Part
Ada veetukku veetukku
Vaasapadi venum
Theru kooththukkum paattukum
Thalagadhi venum
Male Part
Alai aadidum aalkadal mattam
Adhil muththai edupppavan kastam
Indha oorukku theriyadhu
Male Part
Ul manasula aayiram baaram
Adhu paattula odidum dhooram
Idhu yaarukkum puriyadhu
Male Part
Onnillaama rendum illae
Aanillaama pennum illae
Pennillaama yaarum illae
Thunbam illaa perum illae
Male Part
Vaasalillaa veedum
Oru thaalamillaa kooththum
Thaththi tharigida tharigida
Thathigina thom
Male Part
Ada veetukku veetukku
Vaasapadi venum
Theru kooththukkum paattukum
Thalagadhi venum
Male Part
Ada veetukku veetukku
Vaasapadi venum…haa…haa..
Theru kooththukkum paattukum
Thalagadhi venum
Male Part
Pudhu maapula ponnayum paaru
Rendum maadugal poottiya yeru
Endrum vazhanum pallaandu
Male Part
Oru malligai meththaiya pottu
Andha manmadha viththaiya kaattu
Naan kettkanum thaalaattu
Male Part
Aadaiyillaa udalum illae
Alaiyilladha kadalum illae
Osaiyilla maniyum illae
Aaayillaa manasum illae
Male Part
Vaasalillaa veedum
Oru thaalamillaa kooththum
Thaththi tharigida tharigida
Thathigina thom
Male Part
Ada veetukku veetukku
Vaasapadi venum
Theru kooththukkum paattukum
Thalagadhi venum…ha ha…
Male Part
Thala vaasalillaa veedum
Oru thaalamillaa kooththum
Thaththi tharigida tharigida
Thathigina thom
Male Part
Ada veetukku veetukku
Vaasapadi venum…ha…haa
Theru kooththukkum paattukum
Thalagadhi venum …mmm….

தமிழ்

ஆண் : ........................................
ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு
வாசல் படி வேணும்
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்
தாலக்கதி வேணும்
ஆண் : தல வாசல் இல்லா வீடும்
ஒரு தாளம் இல்லா கூத்தும்
ததி தரிகிட தரிகிட
ததிகினத்தோம்
ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு
வாசல் படி வேணும்
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்
தாலக்கதி வேணும்
ஆண் : அலை ஆடிடும் ஆழ்கடல் மட்டம்
அதில் முத்து எடுப்பவன் கஷ்டம்
இந்த ஊருக்கு தெரியாது
ஆண் : உள் மனசுல ஆயிரம் பாரம்
அது பாட்டுல ஓடிடும் தூரம்
இது யாருக்கும் புரியாது
ஆண் : ஒன்னும் இல்ல ரெண்டும் இல்ல
ஆணில்லாம பெண்ணும் இல்ல
பெண்ணில்லாம யாரும் இல்ல
துன்பம் இல்லா பேரும் இல்ல
ஆண் : வாசல் இல்லா வீடும்
ஒரு தாளம் இல்லா கூத்தும்
ததி தரிகிட தரிகிட
ததிகினத்தோம்
ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு
வாசல் படி வேணும்
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்
தாலக்கதி வேணும்
ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு
வாசல் படி வேணும்...ஹா..ஹா
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்
தாலக்கதி வேணும்
ஆண் : புது மாப்பிள்ளை பொண்ணையும் பாரு
ரெண்டு மாடுகள் பூட்டிய ஏறு
என்றும் வாழணும் பல்லாண்டு
ஆண் : ஒரு மல்லிகை மெத்தையை போட்டு
அந்த மன்மதன் வித்தையை காட்டு
நான் கேட்கணும் தாலாட்டு
ஆண் : ஆடை இல்லா உடலும் இல்ல
அலை இல்லாத கடலும் இல்ல
ஓசை இல்லா மணியும் இல்ல
ஆசை இல்லா மனசும் இல்ல
ஆண் : வாசல் இல்லா வீடும்
ஒரு தாளம் இல்லா கூத்தும்
ததி தரிகிட தரிகிட
ததிகினத்தோம்
ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு
வாசல் படி வேணும்
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்
தாலக்கதி வேணும்..ஹா...ஹா..
ஆண் : தல வாசல் இல்லா வீடும்
ஒரு தாளம் இல்லா கூத்தும்
ததி தரிகிட தரிகிட
ததிகினத்தோம்
ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு
வாசல் படி வேணும்
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்
தாலக்கதி வேணும்...ம்ம்ம்ம்...

Song details

Music by: Ilayaraja

Release information: From Kizhakku Vasal (1990) · Lyricist: Vaali

பாடகர் : இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா