Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Ada raamaa haaan haan Nee namma kittae doopu vidalaamaa Female Part Ada raamaa haaan haan Nee namma kittae doopu vidalaamaa Ada raamaa haaan haan Nee namma kittae doopu vidalaamaa Female Part Pottaaiyae vesham Aanaalum un melae naesam Pottaaiyae vesham Aanaalum un melae naesam Nee toppu dhaan tucker dhaan Daavadikkum master dhaan Female Part Raamaa haaan haan Nee namma kittae doopu vidalaamaa Ada raamaa haaan haan Nee namma kittae doopu vidalaamaa Female Part Maaru vesham dhaan Murugan potaanaam Valli maan kittae Vambu pannaanaam Female Part {Murugan nee valli naan Duet padippomaa Murugan nee valli naan Duet padippomaa} (2) Female Part Kobam dhaan parandhadhu Thaabham dhaan porandhadhu Nee vaayaa ingae oduradhu engae Female Part Raamaa haaan haan Nee namma kittae doopu vidalaamaa Female Part Pottaaiyae vesham Aanaalum un melae naesam Nee toppu dhaan tucker dhaan Daavadikkum master dhaan Female Part Raamaa haaan haan Nee namma kittae doopu vidalaamaa Female Part Nanananaanaa lalalalaalaa Nananana nanananaa nananana Nanana naana naananaa Female Part Vaasa poonthottam Vaadi polamaa Vaali thanneera Ootha venaammaa Female Part Oothinnaa poothidum Vanna chedi dhaanae Ooththinnaa pooththidum Vanna chedi dhaanae Female Part Pooththadhu kaaikkalaam Kaaichadhu kaniyalaam Nee paathaa podhum Aasai alai modhum Female Part Raamaa haaan haan Nee namma kittae doopu vidalaamaa Female Part Pottaaiyae vesham Aanaalum un melae naesam Nee toppu dhaan tucker dhaan Daavadikkum master dhaan Female Part Raamaa haaan haan Nee namma kittae doopu vidalaamaa Ada raamaa haaan haan Nee namma kittae doopu vidalaamaa Ha ha ha ha
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையாராஜா பெண் : அட ராமா ஹான் ஹான் நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா பெண் : அட ராமா ஹான் ஹான் நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா அட ராமா ஹான் ஹான் நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா பெண் : போட்டாயே வேஷம் ஆனாலும் உன் மேலே நேசம் போட்டாயே வேஷம் ஆனாலும் உன் மேலே நேசம் நீ டாப்புதான் டக்கர்தான் டாவடிக்கும் மாஸ்டர்தான் பெண் : ராமா ஹான் ஹான் நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா அட ராமா ஹான் ஹான் நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா பெண் : மாறு வேஷம்தான் முருகன் போட்டானாம் வள்ளி மான் கிட்ட வம்பு பண்ணானாம் பெண் : முருகன் நீ வள்ளி நான் டூயட் படிப்போம்மா முருகன் நீ வள்ளி நான் டூயட் படிப்போம்மா} (2) பெண் : கோபம்தான் பறந்தது தாபம்தான் பொறந்தது நீ வாயா இங்கே ஓடுறது எங்கே பெண் : ராமா ஹான் ஹான் நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா பெண் : போட்டாயே வேஷம் ஆனாலும் உன் மேலே நேசம் நீ டாப்புதான் டக்கர்தான் டாவடிக்கும் மாஸ்டர்தான் பெண் : ராமா ஹான் ஹான் நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா பெண் : நனனனானா லலலலாலா நனனன நனனனா நனனன நனன நான நானனா பெண் : வாச பூந்தோட்டம் வாடி போலாமா வாளி தண்ணீர ஊத்த வேணாம்மா பெண் : ஊத்தின்னா பூத்திடும் வண்ண செடி தானே ஊத்தின்னா பூத்திடும் வண்ண செடி தானே பெண் : பூத்தது காய்க்கலாம் காய்ச்சது கனியலாம் நீ பாத்தா போதும் ஆசை அலை மோதும் பெண் : ராமா ஹான் ஹான் நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா பெண் : போட்டாயே வேஷம் ஆனாலும் உன் மேலே நேசம் நீ டாப்புதான் டக்கர்தான் டாவடிக்கும் மாஸ்டர்தான் பெண் : ராமா ஹான் ஹான் நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா அட ராமா ஹான் ஹான் நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா ஹ ஹா ஹ ஹ
Song details
Music by: Ilayaraja
Release information: From Thoongadhey Thambi Thoongadhey (1983) · Lyricist: Vaali
- Singer: S. Janaki
- Film / album: Thoongadhey Thambi Thoongadhey
- Composer: Ilayaraja