Roman script
Singer : S. P. Sailaja Music by : Ilayaraja Female Part {Ada poya poya Ulagam perisu Nee oru podi dappa Intha pena perisappa} (2) Female Part Ada neeya Illa naana Verum savadaal ethukkappa Female Part Ada poya poya Ulagam perisu Nee oru podi dappa Intha pena perisappa Female Part Paalaala aala kollalaam Intha penaavil oora vellalaam Yaaraiyum yeththi vekkalaam Ena peraiyum maathi vekkalaam Female Part Naalaethaan kaala kannaadi Vaazhvin munnodi Neeya killadi ..poya po Ezhuththilae irukkkuthu Ulagaththin thala ezhuththu … Female Part Ada poya poya Ulagam perisu Nee oru podi dappa Intha pena perisappa Female Part Kaasu eppo kaiyila nikkum Peru kaalamellaam ezhuththula nikkum Kaasala enna seiyyalaam Achchu thaalaala yedu seiyyalaam Female Part MLA… MP… Manthirigal Ellaam ethanaalae Intha ithazhaalae …poya po Ezhuththilae irukkkuthu Ulagaththin thala ezhuththu Female Part Ada poya poya Ulagam perisu Nee oru podi dappa Intha pena perisappa Female Part Oorengum paper irukku Aiyya un kadha inga irukku Ellorkkum manam irukku Enakku iyarkkaiyilae gnyaanam irukku Female Part Pen endraal Puthumai pennaiyya Naattin kannaiya Neengal ennaiyya …poya po Ezhuththilae irukkkuthu Ulagaththin thala ezhuththu Female Part Ada poya poya Ulagam perisu Nee oru podi dappa Intha pena perisappa Female Part Ada neeya Illa naana Verum savadaal ethukkappa Female Part Ada poya poya Ulagam perisu Nee oru podi dappa Intha pena perisappa
தமிழ்
பாடகி : எஸ்.பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { அட போயா போயா உலகம் பெரிசு நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெரிசப்பா } (2) பெண் : அட நீயா இல்ல நானா வெறும் சாவாடல் எதுக்கப்பா பெண் : அட போயா போயா உலகம் பெரிசு நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெரிசப்பா பெண் : பாலால ஆள கொல்லலாம் இந்த பேனாவில் ஊர வெல்லலாம் யாரையும் ஏத்தி வெக்கலாம் என பேரையும் மாத்தி வெக்கலாம் பெண் : நாளே தான் கால கண்ணாடி வாழ்வின் முன்னோடி நீயா கில்லாடி போயா போ எழுத்திலே இருக்குது உலகத்தின் தல எழுத்து பெண் : அட போயா போயா உலகம் பெரிசு நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெரிசப்பா பெண் : காசு எப்போ கையில நிக்கும் பேரு காலமெல்லாம் எழுத்துல நிக்கும் காசால என்ன செய்யலாம் அச்சு தாளாள ஏடு செய்யலாம் பெண் : எம்.எல்.எ எம்.பி மந்திரிகள் எல்லாம் எதனாலே இந்த இதழாலே போயா போ எழுத்திலே இருக்குது உலகத்தின் தல எழுத்து பெண் : அட போயா போயா உலகம் பெரிசு நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெரிசப்பா பெண் : ஊரெங்கும் பேப்பர் இருக்கு ஐயா உன் கத இங்க இருக்கு எல்லோர்க்கும் மனம் இருக்கு எனக்கு இயற்கையிலே ஞானம் இருக்கு பெண் : பெண் என்றால் புதுமை பெண்ணையா நாட்டின் கண்ணையா நீங்கள் என்னய்யா போயா போ எழுத்திலே இருக்குது உலகத்தின் தல எழுத்து பெண் : அட போயா போயா உலகம் பெரிசு நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெரிசப்பா பெண் : அட நீயா இல்ல நானா வெறும் சாவாடல் எதுக்கப்பா பெண் : அட போயா போயா உலகம் பெரிசு நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெரிசப்பா
Song details
Music by: Ilayaraja
Release information: From Dharma Yuddham (1979) · Lyricist: Kannadasan
- Singer: S. P. Sailaja
- Film / album: Dharma Yuddham
- Composer: Ilayaraja