Roman script
Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : T. Rajendar Chorus ……………………………… Female Part ………………………….. Male Part Ada neela sela parakaiyilae Maala vela mayakaiyilae Machaan ingae vaadi pullae Ada machaan ingae vaadi pullae Male Part Thookam illa yekkam undu Vaadi mayilae thaniyaaaga Thookam illa yekkam undu Vaadi mayilae thaniyaaaga Aathangaraiyin orathilae Alli poovae neeyaada aaha Male Part Aaha anil killa kani irandu Ilaiyidaiyilae aaduthunnu Ennaadi nanam Idhu endha ooru melam Ennaadi nanam Idhu endha ooru melam Male Part Ada neela sela parakaiyilae Maala vela mayakaiyilae Machaan ingae vaadi pullae Ada machaan ingae vaadi pullae Female Part Andhi adanga aasa ponga Vandhen naanum unakaaga Andhi adanga aasa ponga Vandhen naanum unakaaga Sindhai mayanga siricha raaja Malarndha naanum un rojaa Female Part Ada paalum kondu pazhamum kondu Mudhliravil naanum vandhu Iravellam mulichidavoo Uravinilae thavichidavoo Iravellam mulichidavoo Un uravinilae thavichidavoo Female Part Ada neela sela parakaiyilae Maala vela mayakaiyilae Machaan yenga vandhenunga Machaan yenga vandhenunga Male Part Mega kotta vegamattam Nadaiya podun en uyirae Female : Aaang dhegamengum thendralaattum Kavidhai paadum mannavanae Female Part Anaithida nee thudikaiyilae Male : Annam iva thadukaiyilae Female : Ammammaa podhum Male : En manasu vaadum ..ada Female : Ammammaa podhum Male : Aang en manasu vaadum .. Female Part Ada neela sela parakaiyilae Maala vela mayakaiyilae Male Part Ada neela sela parakaiyilae Maala vela mayakaiyilae Machaan ingae vaadi pullae Ada machaan ingae vaadi pullae Both : Humming…………..
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர் குழு : ........................... பெண் : .................... ஆண் : அட நீல சேல பறக்கையிலே மால வேள மயக்கையிலே மச்சான் இங்கே வாடி புள்ளே அட மச்சான் இங்கே வாடி புள்ளே.... ஆண் : தூக்கம் இல்ல ஏக்கம் உண்டு வாடி மயிலே தனியாக தூக்கம் இல்ல ஏக்கம் உண்டு வாடி மயிலே தனியாக ஆத்தங்கரையின் ஓரத்திலே அல்லி பூவே நீயாட ஆண் : ஆஹ் அணில் கிள்ளா கனியிரண்டு இலையிடையே ஆடுதுன்னு என்னாடி நாணம் இது எந்த ஊரு மேளம் என்னாடி நாணம் இது எந்த ஊரு மேளம் ஆண் : அட நீல சேல பறக்கையிலே மால வேள மயக்கையிலே மச்சான் இங்கே வாடி புள்ளே அட மச்சான் இங்கே வாடி புள்ளே.... பெண் : அந்தி அடங்க ஆசப் பொங்க வந்தேன் நானும் உனக்காக அந்தி அடங்க ஆசப் பொங்க வந்தேன் நானும் உனக்காக சிந்தை மயங்க சிரிச்ச ராஜா மலர்ந்த நானும் உன் ரோஜா பெண் : அட பாலும் கொண்டு பழமும் கொண்டு முதலிரவில் நானும் வந்து இரவெல்லாம் முழிச்சிடவோ உறவினிலே தவிச்சிடவோ இரவெல்லாம் முழிச்சிடவோ உறவினிலே தவிச்சிடவோ பெண் : அட நீல சேல பறக்கையிலே மால வேள மயக்கையிலே மச்சான் ஏங்க வந்தேனுங்க மச்சான் ஏங்க வந்தேனுங்க..... ஆண் : மேக கூட்ட வேகமாட்டம் நடைய போடும் என் உயிரே ஆங் பெண் : ஆங் தேகமெங்கும் தென்றலாட்டம் கவிதை பாடும் மன்னவனே பெண் : அணைத்திட நீ துடிக்கையிலே ஆண் : அன்னம் இவ தடுக்கையிலே பெண் : அம்மம்மா போதும் ஆங்.... ஆண் : என் மனசு வாடும்....அட..... பெண் : அட நீல சேல பறக்கையிலே மால வேள மயக்கையிலே ஆண் : அட நீல சேல பறக்கையிலே மால வேள மயக்கையிலே மச்சான் இங்கே வாடி புள்ளே அட மச்சான் இங்கே வாடி புள்ளே.... இருவர் : ..............................
Song information
Singers: S. Janaki and Malaysia Vasudevan
Music by: T. Rajendar
Release information: From Vasantha Azhaipugal (1980) · Singer: S. Janaki and Malaysia Vasudevan · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. Janaki and Malaysia Vasudevan
- Film / album: Vasantha Azhaipugal
- Composer: T. Rajendar