Roman script
Singers : P. Susheela and Kalaimani Music by : M. Lakshmi Narayanan Lyrics by : Poovai Sengkuttuvan Female Part Achappadamal vetkapadammal Kadhal kondene kanna Achappadamal vetkapadammal Kadhal kondene kanna Idhayam paadum raagam En ilamai podum thalam Idhayam paadum raagam En ilamai podum thalam Alli anaithaai solli koduthaai Maalai idum naal endha naal Male Part Thottum thodamal pattum padamal Kadhal varadhu kannae Neeyae endhan manaivi ini Nanae undhan kanavan Neeyae endhan manaivi ini Nanae undhan kanavan Thottum thodamal pattum padamal Kadhal varadhu kannae Female Part Bodhai aatrinil midhanthen Karai yerum kanni odam Aasai aayiram valarthen Yemaarum paedhai naana Naan unnai nambhi vandhen Manamalai enakku sootta Naan unnai nambhi vandhen Manamalai enakku sootta… odi vaa Male Part Thottum thodamal pattum padamal Kadhal varadhu kannae Neeyae endhan manaivi ini Nanae undhan kanavan Neeyae endhan manaivi ini Nanae undhan kanavan
Thottum thodamal pattum padamal Kadhal varadhu kannae Humming : ……………….. Female Part Malai velai malarndhen Kalai yaavum payila vandhen Raja leelaigal thodarndhen Sugamaana sorgam kaana En nenjil unnai serthen Manamalai enakku sootta En nenjil unnai serthen Manamalai enakku sootta….odi vaa Male Part Thottum thodamal pattum padamal Kadhal varadhu kannae Neeyae endhan manaivi ini Nanae undhan kanavan Neeyae endhan manaivi ini Nanae undhan kanavan Thottum thodamal pattum padamal Kadhal varadhu kannae Female Part Kadhal oorvalam amaithen Vizhiyoram unnai kaana Kaamadevanai azhaithen En idhazhoram kadhai pesa Naan unnai nambhi vandhen Manamalai enakku sootta Naan unnai nambhi vandhen Manamalai enakku sootta ….odi vaa Male Part Thottum thodamal pattum padamal Kadhal varadhu kannae Neeyae endhan manaivi ini Nanae undhan kanavan Neeyae endhan manaivi ini Nanae undhan kanavan Thottum thodamal pattum padamal Kadhal varadhu kannae
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கலைமணி இசை அமைப்பாளர் : எம். லட்சுமி நாராயண் பாடல் ஆசிரியர் : பூவை செங்குட்டுவன் பெண் : அச்சப்படாமல் வெட்கப்படாமல் காதல் கொண்டேனே கண்ணா அச்சப்படாமல் வெட்கப்படாமல் காதல் கொண்டேனே கண்ணா இதயம் பாடும் ராகம் என் இளமை போடும் தாளம் இதயம் பாடும் ராகம் என் இளமை போடும் தாளம் அள்ளி அணைத்தாய் சொல்லிக் கொடுத்தாய் மாலை இடும் நாள் எந்த நாள்..... பெண் : தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் காதல் வராது கண்ணே நீயே எந்தன் மனைவி இனி நானே உந்தன் கணவன்... நீயே எந்தன் மனைவி இனி நானே உந்தன் கணவன்... தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் காதல் வராது கண்ணே பெண் : போதை ஆற்றினில் மிதந்தேன் கரை ஏறும் கன்னி ஓடம் ஆசை ஆயிரம் வளர்த்தேன் ஏமாறும் பேதை நானா நான் உன்னை நம்பி வந்தேன் மணமாலை எனக்கு சூட்ட நான் உன்னை நம்பி வந்தேன் மணமாலை எனக்கு சூட்ட ஓடி வா பெண் : தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் காதல் வராது கண்ணே நீயே எந்தன் மனைவி இனி நானே உந்தன் கணவன்... நீயே எந்தன் மனைவி இனி நானே உந்தன் கணவன்... தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் காதல் வராது கண்ணே முனங்கல் : .................... பெண் : மாலை வேளை மலர்ந்தேன் கலை யாவும் பயில வந்தேன் ராஜ லீலைகள் தொடர்ந்தேன் சுகமான சொர்க்கம் காண என் நெஞ்சில் உன்னை சேர்த்தேன் மணமாலை எனக்கு சூட்ட என் நெஞ்சில் உன்னை சேர்த்தேன் மணமாலை எனக்கு சூட்ட ..ஓடி வா பெண் : தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் காதல் வராது கண்ணே நீயே எந்தன் மனைவி இனி நானே உந்தன் கணவன்... நீயே எந்தன் மனைவி இனி நானே உந்தன் கணவன்... தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் காதல் வராது கண்ணே பெண் : காதல் ஊர்வலம் அமைத்தேன் விழியோரம் உன்னைக் காண காமதேவனை அழைத்தேன் என் இதழோரம் கதை பேச நான் உன்னை நம்பி வந்தேன் மணமாலை எனக்கு சூட்ட நான் உன்னை நம்பி வந்தேன் மணமாலை எனக்கு சூட்ட.. ஓடிவா. பெண் : தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் காதல் வராது கண்ணே நீயே எந்தன் மனைவி இனி நானே உந்தன் கணவன்... நீயே எந்தன் மனைவி இனி நானே உந்தன் கணவன்... தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் காதல் வராது கண்ணேb
Song information
Singers: P. Susheela and Kalaimani
Music by: M. Lakshmi Narayanan
Lyrics by: Poovai Sengkuttuvan
Release information: From Kalyanam Oru Kaal Kattu (1985) · Singer: P. Susheela and Kalaimani · Lyricist: Poovai Senguttavan · Music: M. Lakshmi Narayanan
Explore this song
- Singer: P. Susheela and Kalaimani
- Film / album: Kalyanam Oru Kaal Kattu
- Composer: M. Lakshmi Narayanan
- Lyricist: Poovai Sengkuttuvan