Roman script
Singer : A. M. Raja Music by : V. Kumar Lyrics by : Poovai Sengkuttuvan Male Part En devanin unnidam ondru ketppen En deviyin ponmugam endru parppen Neyyallavo thandhadhu indha vaazhkai Nee kaatinaal pogiren andha paadhai Male Part Ponnoonjal ondru en veetil aadum Thaaiyullam angae thaalattu paadum Naaldhorum ennai thedaamal thedum Kaanadha kangal kanneeril aadum Male Part Kanneerai maatrum un kaigal engae Engendruthedum un pillai ingae Male Part En devanin unnidam ondru ketppen En deviyin ponmugam endru parppen Neyyallavo thandhadhu indha vaazhkai Nee kaatinaal pogiren andha paadhai Male Part Naan thandha maalai vaadatha munnae Nee konda kaadhal thaan maaralaama En pillai kooda en sondham illai Endraana pinnae vaazhdhenna laabam Male Part Indrodu vaazhkai pogattum ingae Ennaasai nanban vaazhattum angae Male Part En devanin unnidam ondru ketppen En deviyin ponmugam endru parppen Neyyallavo thandhadhu indha vaazhkai Nee kaatinaal pogiren andha paadhai
தமிழ்
பாடகர் : ஏ. எம் . ராஜா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : பூவை செங்குட்டுவன் ஆண் : என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன் என் தேவியின் பொன்முகம் என்று பார்ப்பேன் நீயல்லவோ தந்தது இந்த வாழ்க்கை நீ காட்டினால் போகிறேன் அந்த பாதை.... ஆண் : பொன்னூஞ்சல் ஒன்று என் வீட்டில் ஆடும் தாயுள்ளம் அங்கே தாலாட்டு பாடும் நாள்தோறும் என்னை தேடாமல் தேடும் காணாத கண்கள் கண்ணீரில் ஆடும் ஆண் : கண்ணீரை மாற்றும் உன் கைகள் எங்கே எங்கென்று தேடும் உன் பிள்ளை இங்கே ஆண் : என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன் என் தேவியின் பொன்முகம் என்று பார்ப்பேன் நீயல்லவோ தந்தது இந்த வாழ்க்கை நீ காட்டினால் போகிறேன் அந்த பாதை.... ஆண் : நான் தந்த மாலை வாடாத முன்னே நீ கொண்ட காதல் தான் மாறலாமோ என் பிள்ளை கூட என் சொந்தம் இல்லை என்றான பின்னே வாழ்ந்தென்ன லாபம் ஆண் : இன்றோடு வாழ்க்கை போகட்டும் இங்கே என்னாசை நண்பன் வாழட்டும் அங்கே ஆண் : என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன் என் தேவியின் பொன்முகம் என்று பார்ப்பேன் நீயல்லவோ தந்தது இந்த வாழ்க்கை நீ காட்டினால் போகிறேன் அந்த பாதை....
Song information
Singer: A. M. Raja
Music by: V. Kumar
Lyrics by: Poovai Sengkuttuvan
Release information: From Idhu Ivargalin Kadhai (1976) · Singer: A. M. Raja · Lyricist: Poovai Senguttavan · Music: V. Kumar
Explore this song
- Singer: A. M. Raja
- Film / album: Idhu Ivargalin Kadhai
- Composer: V. Kumar
- Lyricist: Poovai Sengkuttuvan