Roman script
Singer : M. S. Rajeshwari Music by : Shankar Ganesh Lyrics by : Poovai Sengkuttuvan Female Part Ammaa thaayae karumaari Arul thara vendum magmaayi Ammaa thaayae karumaari Arul thara vendum magmaayi Aayiram kann konda thaayammaa Agilaththai aalvathu neeyammaa Female Part Ammaa thaayae karumaari Arul thara vendum magmaayi Arul thara vendum magmaayi Female Part Ezhuthi ezhuthi pazhagi vanthaen Ezhuththu kootti padiththu vanthaen Ezhuthi ezhuthi pazhagi vanthaen Ezhuththu kootti padiththu vanthaen Female Part Paattinilae nee vanthaai Thiruvaer kaathinilae vaazhugindraai Paattinilae nee vanthaai Thiruvaer kaathinilae vaazhugindraai Female Part Karumaari urumaari Karunaaga puttrinilae Arul maari pozhigindraai Sri devi karumaari ammaa…. Female Part Ammaa thaayae karumaari Arul thara vendum magmaayi Arul thara vendum magmaayi Female Part Vellai manam un koyil enbaar Veppammaram un vaasal enbaar Vellai manam un koyil enbaar Veppammaram un vaasal enbaar Female Part Maariyae un vaasalilae…. Mannellaam thiruneeru Maariyae un vaasalilae…. Mannellaam thiruneeru Female Part Uyir vaazha ulagaththilae Mazhaiyaaga varupavalae Manathaara vanangugindraen Sri devi karumaari Female Part Ammaa… Ammaa thaayae karumaari Arul thara vendum magmaayi Aayiram kann konda thaayammaa Agilaththai aalvathu neeyammaa Female Part Ammaa thaayae karumaari Arul thara vendum magmaayi Arul thara vendum magmaayi
தமிழ்
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் பெண் : அம்மா தாயே கருமாரி அருள் தர வேண்டும் மகமாயி அம்மா தாயே கருமாரி அருள் தர வேண்டும் மகமாயி ஆயிரம் கண் கொண்ட தாயம்மா அகிலத்தை ஆள்வது நீயம்மா பெண் : அம்மா தாயே கருமாரி அருள் தர வேண்டும் மகமாயி அருள் தர வேண்டும் மகமாயி பெண் : எழுதி எழுதி பழகி வந்தேன் எழுத்துக் கூட்டி படித்து வந்தேன் எழுதி எழுதி பழகி வந்தேன் எழுத்துக் கூட்டி படித்து வந்தேன் பெண் : பாட்டினிலே நீ வந்தாய் திருவேற் காதினிலே வாழுகின்றாய் பாட்டினிலே நீ வந்தாய் திருவேற் காதினிலே வாழுகின்றாய் பெண் : கருமாரி உருமாறி கருநாக புற்றினிலே அருள் மாரி பொழிகின்றாய் ஸ்ரீ தேவி கருமாரி அம்மா....... பெண் : அம்மா தாயே கருமாரி அருள் தர வேண்டும் மகமாயி அருள் தர வேண்டும் மகமாயி பெண் : வெள்ளை மனம் உன் கோயில் என்பார் வேப்பமரம் உன் வாசல் என்பார் வெள்ளை மனம் உன் கோயில் என்பார் வேப்பமரம் உன் வாசல் என்பார் பெண் : மாரியே உன் வாசலிலே.... மண்ணெல்லாம் திருநீறு மாரியே உன் வாசலிலே.... மண்ணெல்லாம் திருநீறு பெண் : உயிர் வாழ உலகத்திலே மழையாக வருபவளே மனதார வணங்குகின்றேன் ஸ்ரீதேவி கருமாரி........ பெண் : அம்மா.... அம்மா தாயே கருமாரி அருள் தர வேண்டும் மகமாயி ஆயிரம் கண் கொண்ட தாயம்மா அகிலத்தை ஆள்வது நீயம்மா பெண் : அம்மா தாயே கருமாரி அருள் தர வேண்டும் மகமாயி அருள் தர வேண்டும் மகமாயி
Song information
Singer: M. S. Rajeshwari
Music by: Shankar Ganesh
Lyrics by: Poovai Sengkuttuvan
Release information: From Devi Sri Karumari Amman (1974) · Singer: M. S. Rajeshwari · Lyricist: Poovai Senguttavan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: M. S. Rajeshwari
- Film / album: Devi Sri Karumari Amman
- Composer: Shankar Ganesh
- Lyricist: Poovai Sengkuttuvan