Roman script
Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female Part Acham vittu naanam vittu unnai ketkkiren En anbin meedhu aanaiyittu unmai ketkkiren Ennai maalaiyittu manam muditha mannan neeyandro Adhu unmai thaan andro Female Part Acham vittu naanam vittu unnai ketkkiren Female Part Paal kudikka vandha poonai bayandhu ponadho Illai pazhaiya kaala ninaivai ellam marandhu ponadhoo Enna enni indha neram oomaiyaanadhoo Idhayathilae enna thaan kelviyaanadhoo Female Part Acham vittu naanam vittu unnai ketkkiren Female Part Potti pottu pesa vandhen vaarthaigal illai Pookal kondu odi vandhen poojaiyum illai Potti pottu pesa vandhen vaarthaigal illai Pookal kondu odi vandhen poojaiyum illai Female Part Thaanae kaettu pengalukku pazhakkamum illai Thaanae kaettu pengalukku pazhakkamum illai Kula tharmathilae appadiyor vazhakkamum illai Female Part Acham vittu naanam vittu unnai ketkkiren Female Part Thunbangalil periya thunbam kaathiruppadhu Oru thunai irundhum uravillamal paarthirupathu Inam pirindha maanai pola thanithirupathu Enna kettum badhil illamal yengi nirppadhu Female Part Acham vittu naanam vittu unnai ketkkiren En anbin meedhu aanaiyittu unmai ketkkiren Ennai maalaiyittu manam muditha mannan neeyandro Adhu unmai thaan andro Female Part Acham vittu naanam vittu unnai ketkkiren
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன் என் அன்பின் மீது ஆணையிட்டு உண்மை கேட்கிறேன் என்னை மாலையிட்டு மணம் முடித்த மன்னன் நீயன்றோ அது உண்மைதானன்றோ...... பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன் பெண் : பால் குடிக்க வந்த பூனை பயந்து போனதோ –இல்லை பழைய கால நினைவையெல்லாம் மறந்து போனதோ என்ன எண்ணி இந்த நேரம் ஊமையானதோ இதயத்திலே என்னதான் கேள்வியானதோ பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன் பெண் : போட்டி போட்டு பேச வந்தேன் வார்த்தைகள் இல்லை பூக்கள் கொண்டு ஓடி வந்தேன் பூஜையும் இல்லை போட்டி போட்டு பேச வந்தேன் வார்த்தைகள் இல்லை பூக்கள் கொண்டு ஓடி வந்தேன் பூஜையும் இல்லை பெண் : தானே கேட்டு பெண்களுக்கு பழக்கமுமில்லை தானே கேட்டு பெண்களுக்கு பழக்கமுமில்லை குலதர்மத்திலே அப்படியோர் வழக்கமுமில்லை பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன் பெண் : துன்பங்களில் பெரிய துன்பம் காத்திருப்பது ஒரு துணையிருந்தும் உறவில்லாமல் பார்த்திருப்பது இனம் பிரிந்த மானை போல தனித்திருப்பது என்ன கேட்டும் பதிலில்லாமல் ஏங்கி நிற்பது பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன் என் அன்பின் மீது ஆணையிட்டு உண்மை கேட்கிறேன் என்னை மாலையிட்டு மணம் முடித்த மன்னன் நீயன்றோ அது உண்மைதானன்றோ...... பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன்
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Deiva Sangalpam (1972) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Deiva Sangalpam
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan