Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Sankar Ganesh Lyrics by : Vaali Male Part Achappadum anbukkili Aththaan thodum inba kani Ennennavo ennangalil poraaduthu Unnai kaaval kaakkum devan ingundu Varum inbam thunbam yaavum pangundu Male Part Achappadum anbukkili Aththaan thodum inba kani Ennennavo ennangalil poraaduthu Unnai kaaval kaakkum devan ingundu Varum inbam thunbam yaavum pangundu Male Part Anjaathavan kenjaathavan en aanmai theriyaathaa Than maanamum en veeramum ivvoorae ariyaathaa Anjaathavan kenjaathavan en aanmai theriyaathaa Than maanamum en veeramum ivvoorae ariyaathaa Male Part Aduththavan kanneer vittaal thaangum nenjalla Aduththavan kanneer vittaal thaangum nenjalla Adangida odungida kozhai naanalla Male Part Achappadum anbukkili Aththaan thodum inba kani Ennennavo ennangalil poraaduthu Female Part Oor sandaigal oraayiram athu unakkaen sol kannaa Un thaaraamum un selvamum un nizhalilthaan kannaa
Oor sandaigal oraayiram athu unakkaen sol kannaa Un thaaraamum un selvamum un nizhalilthaan kannaa Male Part Oru manai theeyaal venthaal oorae vegaatho Oru manai theeyaal venthaal oorae vegaatho Thuninthavan anaippathu dharmam aagaatho Male Part Achappadum anbukkili Aththaan thodum inba kani Ennennavo ennangalil poraaduthu Unnai kaaval kaakkum devan ingundu Varum inbam thunbam yaavum pangundu Female Part Pon pondrathu kann pondrathu en manjal maangalyam Ennaalumae un kaigalil en vaazhvin sowbakkiyam Pon pondrathu kann pondrathu en manjal maangalyam Ennaalumae un kaigalil en vaazhvin sowbakkiyam Male Part Thunintha pin thukkamillai solvathai kellamma Thunintha pin thukkamillai solvathai kellamma Bayam vidu siriththuvidu kanneer yaenammaa Female Part Achappadum anbukkili Aththaan thodum inba kani Ennennavo ennangalil poraaduthu Male : Unnai kaaval kaakkum devan ingundu Varum inbam thunbam yaavum pangundu
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : அச்சப்படும் அன்புக்கிளி அத்தான் தொடும் இன்பக் கனி என்னென்னவோ எண்ணங்களில் போராடுது உன்னை காவல் காக்கும் தேவன் இங்குண்டு வரும் இன்பம் துன்பம் யாவும் பங்குண்டு..... ஆண் : அச்சப்படும் அன்புக்கிளி அத்தான் தொடும் இன்பக் கனி என்னென்னவோ எண்ணங்களில் போராடுது உன்னை காவல் காக்கும் தேவன் இங்குண்டு வரும் இன்பம் துன்பம் யாவும் பங்குண்டு..... ஆண் : அஞ்சாதவன் கெஞ்சாதவன் என் ஆண்மை தெரியாதா தன் மானமும் என் வீரமும் இவ்வூரே அறியாதா அஞ்சாதவன் கெஞ்சாதவன் என் ஆண்மை தெரியாதா தன் மானமும் என் வீரமும் இவ்வூரே அறியாதா ஆண் : அடுத்தவன் கண்ணீர் விட்டால் தாங்கும் நெஞ்சல்ல அடுத்தவன் கண்ணீர் விட்டால் தாங்கும் நெஞ்சல்ல அடங்கிட ஒடுங்கிட கோழை நானல்ல... ஆண் : அச்சப்படும் அன்புக்கிளி அத்தான் தொடும் இன்பக் கனி என்னென்னவோ எண்ணங்களில் போராடுது பெண் : ஊர் சண்டைகள் ஓராயிரம் அது உனக்கேன் சொல் கண்ணா உன் தாரமும் உன் செல்வமும் உன் நிழலில்தான் கண்ணா ஊர் சண்டைகள் ஓராயிரம் அது உனக்கேன் சொல் கண்ணா உன் தாரமும் உன் செல்வமும் உன் நிழலில்தான் கண்ணா ஆண் : ஒரு மனை தீயால் வெந்தால் ஊரே வேகாதோ ஒரு மனை தீயால் வெந்தால் ஊரே வேகாதோ துணிந்தவன் அணைப்பது தர்மம் ஆகாதோ...... பெண் : அச்சப்படும் அன்புக்கிளி அத்தான் தொடும் இன்பக் கனி என்னென்னவோ எண்ணங்களில் போராடுது ஆண் : உன்னை காவல் காக்கும் தேவன் இங்குண்டு வரும் இன்பம் துன்பம் யாவும் பங்குண்டு..... பெண் : பொன் போன்றது கண் போன்றது என் மஞ்சள் மாங்கல்யம் எந்நாளுமே உன் கைகளில் என் வாழ்வின் சௌபாக்கியம் பொன் போன்றது கண் போன்றது என் மஞ்சள் மாங்கல்யம் எந்நாளுமே உன் கைகளில் என் வாழ்வின் சௌபாக்கியம் ஆண் : துணிந்த பின் துக்கமில்லை சொல்வதை கேளம்மா துணிந்த பின் துக்கமில்லை சொல்வதை கேளம்மா பயம் விடு சிரித்திடு கண்ணீர் ஏனம்மா.... பெண் : அச்சப்படும் அன்புக்கிளி அத்தான் தொடும் இன்பக் கனி என்னென்னவோ எண்ணங்களில் போராடுது ஆண் : உன்னை காவல் காக்கும் தேவன் இங்குண்டு வரும் இன்பம் துன்பம் யாவும் பங்குண்டு.....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: Sankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Nenjangal (1982) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Nenjangal
- Composer: Sankar Ganesh
- Lyricist: Vaali