Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Achadicha kaasa Avan pudichu vechaandaa Avan pudichu vecha kaasa Naan adichu puttendaa Onakku vandha kaasu ellaam Enakku vandhadha pola Endha kaasum yevan kittaeyum Nikka poradhilla Chorus Kaiyikku kaiyi maari varum Paiyikku paiyi yeri varum Kanda edathula sutthi varum Enakku mattum kattuppadum Male Part Achadicha kaasa Avan pudichu vechaandaa Avan pudichu vecha kaasa Naan adichu puttendaa Male Part Kettaa kodukkuravan Ippa ingae yevan irukkaan Picha kekka venaamunnu Pudingikkitten daa Paanaakkaaran kandukkunaa Enakkum risk illaiyaa Edhaiyum thaangum idhayam kooda Idhukkum venumadaa Male Part Appo kodukkuravan Irundhadhoru kaalam Ippo edukkuravan neranju Pona neram Yevanum irukkuradha Pangu vekkanum sonnaa Adhula enakkum oru pangillaiyaa nainaa Male Part Thappu pannum enakkum kooda Thathuvamum theriyum Thathuvaththa odhukkikkinen Thappa mattum pudichukkinen Male Part Achadicha kaasa
Avan pudichu vechaandaa Avan pudichu vecha kaasa Naan adichu puttendaa Male Part Kattaayam kedaikkumunnu Condition edhilum illa Pattiniyum kedakka venum Paathirukkendaa Male Part Koottukkoru nenjamum illa Paattukkoru panjamum illa Thanikkaattu raasaavaa Naan suthi varuvendaa Male Part Panju methaiyavaa En odambu kekkum Enga paduthaalum Sokkaa varum thookkam Enna soppanamum Disturbu pannaadhae Uchi sooriyanum Enna yeyuppaadhae Male Part Muzhichikkinae thoonguravan Romba peru irukkaan Naan thoongikkinae muzhichiruppen Therinjukka nee podaa podaa Male Part Achadicha kaasa Avan pudichu vechaandaa Avan pudichu vecha kaasa Naan adichu puttendaa Onakku vandha kaasu ellaam Enakku vandhadha pola Endha kaasum yevan kittaeyum Nikka poradhilla Chorus Kaiyikku kaiyi maari varum Paiyikku paiyi yeri varum Kanda edathula sutthi varum Enakku mattum kattuppadum Male Part Achadicha kaasa Avan pudichu vechaandaa Avan pudichu vecha kaasa Naan adichu puttendaa
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அச்சடிச்ச காச அவன் புடிச்சு வெச்சான்டா அவன் புடிச்சு வெச்ச காச நான் அடிச்சுப் புட்டேன்டா ஆண் : ஒனக்கு வந்த காசு எல்லாம் எனக்கு வந்ததப் போல எந்தக் காசு எவன் கிட்டேயும் நிக்கப் போறதுமில்ல குழு : கையிக்குக் கையி மாறி வரும் பையிக்கு பையி ஏறி வரும் கண்ட எடத்துல சுத்தி வரும் எனக்கு மட்டும் கட்டுப்படும் ஆண் : அச்சடிச்ச காச அவன் புடிச்சு வெச்சான்டா அவன் புடிச்சு வெச்ச காச நான் அடிச்சுப் புட்டேன்டா ஆண் : கேட்டா கொடுக்குறவன் இப்ப இங்கே எவன் இருக்கான் பிச்ச கேக்க வேணாமுன்னு புடிங்கிக்கிட்டேன்டா ஆண் : பணக்காரன் கண்டுக்குனா எனக்கும் ரிஸ்க் இல்லையா எதையும் தாங்கும் இதயம் கூட இதுக்கும் வேணுமடா ஆண் : அப்போ கொடுக்குறவன் இருந்ததொரு காலம் இப்போ எடுக்குறவன் நெறஞ்சு போன நேரம் எவனும் இருக்குறத பங்கு வைக்கணும் சொன்னா அதுல எனக்கும் ஒரு பங்கில்லையா நைனா ஆண் : தப்பு பண்ணும் எனக்கும் கூட தத்துவமும் தெரியும் தத்துவத்த ஒதுக்கிக்கினேன் தப்ப மட்டும் புடிச்சுக்கினேன் ஆண் : அச்சடிச்ச காச அவன் புடிச்சு வெச்சான்டா அவன் புடிச்சு வெச்ச காச நான் அடிச்சுப் புட்டேன்டா ஆண் : கட்டாயம் கெடைக்குமுன்னு கண்டிசன் எதிலும் இல்ல பட்டினியும் கெடக்க வேணும் பாத்திருக்கேன்டா ஆண் : கூட்டுக்கொரு நெஞ்சமும் இல்ல பாட்டுக்கொரு பஞ்சமும் இல்ல தனிக்காட்டு ராசாவா நான் சுத்தி வருவேண்டா..... ஆண் : பஞ்சு மெத்தையவா என் ஒடம்பு கேக்கும் எங்க படுத்தாலும் சோக்கா வரும் தூக்கம் என்ன சொப்பனமும் டிஸ்டப்பு பண்ணாதே ஆண் : ஹ்ஹ்ஹும் ஆண் : உச்சி சூரியனும் என்ன எயுப்பாதே ஆண் : முழிச்சிக்கினே தூங்குறவன் ரொம்ப பேரு இருக்கான் நான் தூங்கிக்கினே முழிச்சிருப்பேன் தெரிஞ்சுக்க நீ போடா போடா ஆண் : அச்சடிச்ச காச அவன் புடிச்சு வெச்சான்டா அவன் புடிச்சு வெச்ச காச நான் அடிச்சுப் புட்டேன்டா ஆண் : ஒனக்கு வந்த காசு எல்லாம் எனக்கு வந்ததப் போல எந்தக் காசு எவன் கிட்டேயும் நிக்கப் போறதுமில்ல குழு : கையிக்குக் கையி மாறி வரும் பையிக்கு பையி ஏறி வரும் கண்ட எடத்துல சுத்தி வரும் எனக்கு மட்டும் கட்டுப்படும் ஆண் : அச்சடிச்ச காச அவன் புடிச்சு வெச்சான்டா அவன் புடிச்சு வெச்ச காச நான் அடிச்சுப் புட்டேன்டா
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Valmiki (2009) · Lyricist: Vaali