Roman script
Singers : S. C. Krishnan and A. G. Rathnamala Music by : S. M. Subbaiah Naidu Male Part Achaa bahuth achaa Unakku azhagai yaaru vachaa Achaa bahuth achaa Unakku azhagai yaaru vachaa Female Part Machaan en machaan Un mansai therinja allaa vachaar Male Part Aha ha haa Female Part Machaan en machaan Un mansai therinja allaa vachaar Azhagai allaa vachaar Male Part Achaa bahuth achaa Nammai allaa serthu vachaar Achaa bahuth achaa Nammai allaa serthu vachaar Male Part Jilu jilukkum pechukkaari Singaari pyaari Singaari pyaari ha…pyaari Jilu jilukkum pechukkaari Singaari pyaari Singaari pyaari Indha ulagathilae yevarum Nigarillaa oiyaari Nigarillaa oiyaari Male Part Achaa bahuth achaa Nammai allaa serthu vachaar Achaa bahuth achaa Nammai allaa serthu vachaar Female Part Paaraseega naattilirundhu Parandhu vandha rojaa Naan parandhu vandha rojaa Male Part Mhum mhum mhum mhum Female Part Paaraseega naattilirundhu Parandhu vandha rojaa Naan parandhu vandha rojaa Manadhaara unnai virumburenae Male Part Aa ha ha ha haa Female Part Manadhaara unnai virumburenae Serndhu vaazha aajaa Male : Vaarae vaav Female : Aajaa Male : Vaahvaa Female : Aajaa aajaa Male Part Achaa bahuth achaa Nammai allaa serthu vachaar Achaa bahuth achaa Nammai allaa serthu vachaar
தமிழ்
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா இசையமைப்பாளர் : எஸ். எம் சுப்பையா நாய்டு ஆண் : அச்சா பஹூத் அச்சா உனக்கு அழகை யாரு வச்சா அச்சா பஹூத் அச்சா உனக்கு அழகை யாரு வச்சா பெண் : மச்சான் என் மச்சான் உன் மனசை தெரிஞ்சு அல்லா வச்சார் ஆண் : ஆஹா ஹ ஹா பெண் : மச்சான் என் மச்சான் உன் மனசை தெரிஞ்சு அல்லா வச்சார் அழகை அல்லா வச்சார் ஆண் : அச்சா பஹூத் அச்சா நம்மை அல்லா சேர்த்து வச்சார் அச்சா பஹூத் அச்சா நம்மை அல்லா சேர்த்து வச்சார் ஆண் : ஜிலுஜிலுக்கும் பேச்சுக்காரி சிங்காரி ப்யாரி சிங்காரி ப்யாரி.....ஹா....பியாரி ஜிலுஜிலுக்கும் பேச்சுக்காரி சிங்காரி ப்யாரி சிங்காரி ப்யாரி இந்த உலகத்திலே எவரும் நிகரில்லா ஒய்யாரி நிகரில்லா ஒய்யாரி ஆண் : அச்சா பஹூத் அச்சா நம்மை அல்லா சேர்த்து வச்சார் அச்சா பஹூத் அச்சா நம்மை அல்லா சேர்த்து வச்சார் பெண் : பாரசீக நாட்டிலிருந்து பறந்து வந்த ரோஜா நான் பறந்து வந்த ரோஜா....... ஆண் : ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ம்ஹும் பெண் : பாரசீக நாட்டிலிருந்து பறந்து வந்த ரோஜா நான் பறந்து வந்த ரோஜா....... மனதார உன்னை விரும்புறேனே ஆண் : ஆ ஹ ஹ ஹ ஹா பெண் : மனதார உன்னை விரும்புறேனே சேர்ந்து வாழ ஆஜா ஆண் : வாரே வாவ் பெண் : ஆஜா ஆண் : வாஹ்வா பெண் : ஆஜா ஆஜா ஆண் : அச்சா பஹூத் அச்சா நம்மை அல்லா சேர்த்து வச்சார் அச்சா பஹூத் அச்சா நம்மை அல்லா சேர்த்து வச்சார்
Song information
Singers: S. C. Krishnan and A. G. Rathnamala
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Thirudathe (1961) · Lyricist: Ra. Pazhanisami
Explore this song
- Singer: S. C. Krishnan and A. G. Rathnamala
- Film / album: Thirudathe
- Composer: S. M. Subbaiah Naidu