Roman script
Singers : P. Susheela and Bangalore Latha Music by : Ilayaraja Female Part Dhanam Tharum kalvi tharum Oru naalum thalarvariyaa Dheiva vadivum tharum Nenjil vanjam illaa inam tharum Nallana ellaam tharum anbar enbavarkkae Kanam tharum poonguzhalaal Abiraami kadai kangalae Female Part Abiraamiyae annaiyae arul neeyae Madhuraapuri magaraaniyae Female : Abiraamiyae annaiyae arul neeyae Madhuraapuri magaraaniyae Female Part Aayiram kann naayagiyae Female : Aayiram kann Both : Naayagiyae Female : Ammaiyae aadhiyae ambigaiyae…. Both : Abiraamiyae annaiyae arul neeyae Madhuraapuri magaraaniyae Female Part Neer nilam vaanam kaatrum kanalum Padaiththavalae mei parmporulae Female Part Aa……aa….aa…. Female : Aa……aa….aa…. Female : Aa……aa….aa….aaa… Female : Aa……aa….aa….aaa…. Female Part Neer nilam vaanam kaatrum kanalum Padaiththavalae mei parmporulae Kaaviyam nee endrum kaaththidum thaai endrum Female : Kaaviyam nee endrum kaaththidum thaai endrum Female : Paavalar naalthorum pannpaadum…. Both : Abiraamiyae annaiyae arul neeyae Madhuraapuri magaraaniyae Female Part Om ena vedham naangum oodhum Umaiyavalae nalvaram arulae…. Female Part Aa……aa….aa…. Female : Aa……aa….aa…. Female : Aa……aa….aa… Female : Aa……aa….aa….aaa…. Female Part Om ena vedham naangum oodhum Umaiyavalae nalvaram arulae…. Female Part Vaan pirai ennaalum vaasanai kondaadum Female : Vaan pirai ennaalum vaasanai kondaadum Female : Dhevanin sridevi ammaa nee… Female Part Abiraamiyae annaiyae arul neeyae Madhuraapuri magaraaniyae Female Part Aayiram kann naayagiyae Both : Ammaiyae aadhiyae ambigaiyae…. Female Part Abiraamiyae annaiyae…..ae….ae…. Both : Abiraamiyae annaiyae arul neeyae Madhuraapuri magaraaniyae…….
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பெங்களூர் லதா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே..... கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே...... பெண் : அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே பெண் : அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே பெண் : ஆயிரம் கண் நாயகியே பெண் : ஆயிரம் கண் இருவர் : நாயகியே பெண் : அம்மையே ஆதியே அம்பிகையே.... இருவர் : அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே பெண் : நீர் நிலம் வானம் காற்றும் கனலும் படைத்தவளே மெய்ப் பரம்பொருளே.. பெண் : ஆ.......ஆ...ஆ...... பெண் : ஆ.......ஆ...ஆ...... பெண் : ஆ.......ஆ...ஆ......ஆஅ.... பெண் : ஆ.......ஆ...ஆ......ஆஆ..... பெண் : நீர் நிலம் வானம் காற்றும் கனலும் படைத்தவளே மெய்ப் பரம்பொருளே.. காவியம் நீ என்றும் காத்திடும் தாய் என்றும் பெண் : காவியம் நீ என்றும் காத்திடும் தாய் என்றும் பெண் : பாவலர் நாள்தோறும் பண்பாடும்.... இருவர் : அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே பெண் : ஓம் என வேதம் நான்கும் ஓதும் உமையவளே நல்வரம் அருளே..... பெண் : ஆ.......ஆ...ஆ...... பெண் : ஆ.......ஆ...ஆ...... பெண் : ஆ.......ஆ...ஆ...... பெண் : ஆ.......ஆ...ஆ......ஆஆ..... பெண் : ஓம் என வேதம் நான்கும் ஓதும் உமையவளே நல்வரம் அருளே..... பெண் : வான் பிறை எந்நாளும் வாசனை கொண்டாடும் பெண் : வான் பிறை எந்நாளும் வாசனை கொண்டாடும் பெண் : தேவனின் ஸ்ரீதேவி அம்மா நீ... பெண் : அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே பெண் : ஆயிரம் கண் நாயகியே இருவர் : அம்மையே ஆதியே அம்பிகையே.... பெண் : அபிராமியே அன்னையே......ஏ.....ஏ... இருவர் : அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே....
Song information
Singers: P. Susheela and Bangalore Latha
Music by: Ilayaraja
Release information: From Oh Maane Maane (1984) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and Bangalore Latha
- Film / album: Oh Maane Maane
- Composer: Ilayaraja