Roman script
Singers : Seerkazhi Govindarajan and L. R. Eswari Music by : K. V. Mahadevan Female Part Aazhan theriyaamae kaalai vittu Avadhippadalaamaa moolai kettu… Aazhan theriyaamae kaalai vittu Avadhippadalaamaa moolai kettu Male Part Naalun therinjukkitten unna thottu Nandri mattum pogaadhu ennai vittu Naalun therinjukkitten unna thottu Nandri mattum pogaadhu ennai vittu Male Part Mundhaanaiyil koodangatti Kudiyirukkattumaa Un mugathu pakkam nerungi vandhu Kadhai padikkattumaa Male Part Mundhaanaiyil koodangatti Kudiyirukkattumaa Un mugathu pakkam nerungi vandhu Kadhai padikkattumaa Female Part Vandhadhellaam varattumunnu Nenaikka mudiyumaa Varambu meeri pengalaalae Nadakka mudiyumaa Female Part Vandhadhellaam varattumunnu Nenaikka mudiyumaa Varambu meeri pengalaalae Nadakka mudiyumaa…mudiyumaa Male Part Naalun therinjukkitten unna thottu Nandri mattum pogaadhu ennai vittu Female Part Aazhan theriyaamae kaalai vittu Avadhippadalaamaa moolai kettu… Male Part Kaadhalilae neeyum naanum Equal weightu Adhai kalaichidavae villan vandhaa Irukkudhu fightu Male Part Kaadhalilae neeyum naanum Equal weightu Adhai kalaichidavae villan vandhaa Irukkudhu fightu Female Part Machaan ippa sonnadhu thaan Nalla pointu Namma manasu rendum Ennaikumae orae jointu Female Part Machaan ippa sonnadhu thaan Nalla pointu Namma manasu rendum Ennaikumae orae jointu Nalla pointu Male Part Aazhan theriyaamae kaalai vittu Female : Avadhippada maattom moolai kettu… Both : Aazhan theriyaamae kaalai vittu Avadhippada maattom moolai kettu…
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஆழந் தெரியாமே காலை விட்டு அவதிப்படலாமா மூளை கெட்டு..... ஆழந் தெரியாமே காலை விட்டு அவதிப்படலாமா மூளை கெட்டு..... ஆண் : நாலுந் தெரிஞ்சுக்கிட்டேன் உன்னைத் தொட்டு நன்றி மட்டும் போகாது என்னை விட்டு நாலுந் தெரிஞ்சுக்கிட்டேன் உன்னைத் தொட்டு நன்றி மட்டும் போகாது என்னை விட்டு ஆண் : முந்தானையில் கூடங்கட்டி குடியிருக்கட்டுமா உன் முகத்துப் பக்கம் நெருங்கி வந்து கதை படிக்கட்டுமா ஆண் : முந்தானையில் கூடங்கட்டி குடியிருக்கட்டுமா உன் முகத்துப் பக்கம் நெருங்கி வந்து கதை படிக்கட்டுமா பெண் : வந்ததெல்லாம் வரட்டுமுன்னு நினைக்க முடியுமா வரம்பு மீறிப் பெண்களாலே நடக்க முடியுமா.... பெண் : வந்ததெல்லாம் வரட்டுமுன்னு நினைக்க முடியுமா வரம்பு மீறிப் பெண்களாலே நடக்க முடியுமா....முடியுமா ஆண் : நாலுந் தெரிஞ்சுக்கிட்டேன் உன்னைத் தொட்டு நன்றி மட்டும் போகாது என்னை விட்டு பெண் : ஆழந் தெரியாமே காலை விட்டு அவதிப்படலாமா மூளை கெட்டு..... ஆண் : காதலிலே நீயும் நானும் ஈக்குவல் வெயிட்டு அதை கலைச்சிடவே வில்லன் வந்தா இருக்குது பைட்டு ஆண் : காதலிலே நீயும் நானும் ஈக்குவல் வெயிட்டு அதை கலைச்சிடவே வில்லன் வந்தா இருக்குது பைட்டு பெண் : மச்சான் இப்பச் சொன்னதுதான் நல்ல பாயிண்ட் நம்ம மனசு ரெண்டும் என்னைக்குமே ஒரே ஜாயிண்ட்.... பெண் : மச்சான் இப்பச் சொன்னதுதான் நல்ல பாயிண்ட் நம்ம மனசு ரெண்டும் என்னைக்குமே ஒரே ஜாயிண்ட்.... நல்ல பாயிண்ட் ஆண் : ஆழந்தெரியாமே காலை விட்டு பெண் : அவதிப்பட மாட்டோம் மூளை கெட்டு.... இருவர் : ஆழந்தெரியாமே காலை விட்டு அவதிப்பட மாட்டோம் மூளை கெட்டு....
Song information
Singers: Seerkazhi Govindarajan and L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Release information: From Thozhilali (1964) · Lyricist: Aalangudi Somu
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan and L. R. Eswari
- Film / album: Thozhilali
- Composer: K. V. Mahadevan