Roman script
Singers : S.P. Balasubrahmaniyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Aaaa aaaa aaaa aaa Thandhanana thandhanananana Thandhanananana thandhanananana Female Part Ha ha ha ha ahahaa ha ha ha ha Ha ha ha ha dhara ra ra ra ra Chorus Thandhanana thandhanana thandhanana …. Female Part Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae Chorus Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae Female Part Ingu rendu jaadhi malligai Thotu kollum kaaman pandigai Kovilil kaadhal thozhugai Chorus Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae Male Part Oh ooo oooo kothu malarae amudham kottum malarae Ingu thenai ootru idhu theeyin ootru Female Part Aaaa aaa aaa kothu malarae amudham kottum malarae Ingu thenai ootru idhu theeyin ootru Male Part Ullirukum vervai vandhu neer vaarkum Female Part Pullarikum meni engum poo pookum Male Part Adikadi thaagam vandhu aalai kudikum Chorus { Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae } (2) Chorus Mmmm mmm mm mmm mmm …… Aaaa aaaa aaaa aaaa aaaaa aaa aaa aaaa Male Part Hey …… veetu kiliyae koondai vitu thaandi vandhiyae Oru kaadhal baaram iru tholil yerum Female Part Pulveliyin meedhu rendu poo maalai Ondrai ondru soodum idhu pon medai Male Part Kal vadiyum pookal thangal kaambai marakum Chorus Aayiram thaamarai Female : Nana nana Chorus Aayiram thaamarai Female Part Nananana nananana nananana Chorus Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae Female Part Ingu rendu jaadhi malligai Thotu kollum kaaman pandigai Kovilil kaadhal thozhugai Chorus Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ........................... குழு : ............................... பெண் : ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே பெண் : இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை கோவிலில் காதல் தொழுகை குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே ஆண் : ஓ ஓஓ ஓஓ கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று பெண் : ஆஆ ஆஆ ஆஆ கொத்துமலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று ஆண் : உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும் பெண் : புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும் ஆண் : அடிக்கடி தாகம் வந்து ஆளை குடிக்கும் குழு : { ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே } (2) குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : ஹே வீட்டுக்கிளியே கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும் பெண் : புல்வெளியின் மீது ரெண்டு பூ மாலை ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை ஆண் : கல் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும் குழு : ஆயிரம் தாமரை பெண் : நன நன குழு : ஆயிரம் தாமரை பெண் : நனநனநன நனநனநன நனநனநன குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே பெண் : இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை கோவிலில் காதல் தொழுகை குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
Song details
Singers: S.P. Balasubrahmaniyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Alaigal Oivathillai (1981) · Lyricist: Vairamuthu
- Singer: S.P. Balasubrahmaniyam and S. Janaki
- Film / album: Alaigal Oivathillai
- Composer: Ilayaraja