Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Aayiram poovum undu Adhu malligaiyai pol aagumaa Aayiram mozhigal undu Avai senthamizhai pol aagumaa Ethanai selvam undu Avai athanaiyum nee aagumaa Mannil ethanai inbam undu Avai thathi varum saei aagumaa Female Part En kannae kannae Pasum ponnae ponnae Pudhu poo vannamae annamae Naan mella mella kaiyil alla alla Varum thaen kinnamae sornamae Female Part Aayiram poovum undu Adhu malligaiyai pol aagumaa Aayiram mozhigal undu Avai senthamizhai pol aagumaa Female Part Oru kanam kooda naanum neeyum Pirivadhu paavamae Dhinasari thaayin paasa mazhaiyil Nanaindhidum dheivamae Ninaivo illaadhu Indha vizhi thaan vaazhaadhu Mazhalaigal pesi naal thorum Muthaaram soodum moganamae Female Part En kannae kannae Pasum ponnae ponnae Pudhu poo vannamae annamae Female Part Aayiram poovum undu Adhu malligaiyai pol aagumaa Female Part Madhuraiyil odum vaigai kooda Manal veli aagalaam Kizhakkinil thondrum kadhirum nilavum Maerkkinil thondralaam Paadhai maaraadhu Indha paasam maraiyaadhu Iravugal thorum nee thoonga Kannae en kaigal oonjaladi Female Part En kannae kannae Pasum ponnae ponnae Pudhu poo vannamae annamae Female Part Aayiram poovum undu Adhu malligaiyai pol aagumaa Aayiram mozhigal undu Avai senthamizhai pol aagumaa Ethanai selvam undu Avai athanaiyum nee aagumaa Mannil ethanai inbam undu Avai thathi varum saei aagumaa Female Part En kannae kannae Pasum ponnae ponnae Pudhu poo vannamae annamae
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆயிரம் பூவும் உண்டு அது மல்லிகையைப் போல் ஆகுமா ஆயிரம் மொழிகள் உண்டு அவை செந்தமிழைப் போல் ஆகுமா பெண் : எத்தனை செல்வம் உண்டு அவை அத்தனையும் நீ ஆகுமா மண்ணில் எத்தனை இன்பம் உண்டு அவை தத்தி வரும் சேய் ஆகுமா பெண் : என் கண்ணே கண்ணே பசும் பொன்னே பொன்னே புதுப் பூ வண்ணமே அன்னமே நான் மெல்ல மெல்ல கையில் அள்ள அள்ள வரும் தேன் கிண்ணமே சொர்ணமே பெண் : ஆயிரம் பூவும் உண்டு அது மல்லிகையைப் போல் ஆகுமா ஆயிரம் மொழிகள் உண்டு அவை செந்தமிழைப் போல் ஆகுமா பெண் : ஒரு கணம் கூட நானும் நீயும் பிரிவது பாவமே தினசரி தாயின் பாச மழையில் நனைந்திடும் தெய்வமே பெண் : நினைவோ இல்லாது இந்த விழிதான் வாழாது மழலைகள் பேசி நாள்தோறும் முத்தாரம் சூடும் மோகனமே பெண் : என் கண்ணே கண்ணே பசும் பொன்னே பொன்னே புதுப் பூ வண்ணமே அன்னமே பெண் : ஆயிரம் பூவும் உண்டு அது மல்லிகையைப் போல் ஆகுமா பெண் : மதுரையில் ஓடும் வைகை கூட மணல்வெளி ஆகலாம் கிழக்கினில் தோன்றும் கதிரும் நிலவும் மேற்கினில் தோன்றலாம் பெண் : பாதை மாறாது இந்தப் பாசம் மறையாது இரவுகள் தோறும் நீ தூங்க கண்ணே என் கைகள் ஊஞ்சலடி பெண் : என் கண்ணே கண்ணே பசும் பொன்னே பொன்னே புதுப் பூ வண்ணமே அன்னமே பெண் : ஆயிரம் பூவும் உண்டு அது மல்லிகையைப் போல் ஆகுமா ஆயிரம் மொழிகள் உண்டு அவை செந்தமிழைப் போல் ஆகுமா பெண் : எத்தனை செல்வம் உண்டு அவை அத்தனையும் நீ ஆகுமா மண்ணில் எத்தனை இன்பம் உண்டு அவை தத்தி வரும் சேய் ஆகுமா பெண் : என் கண்ணே கண்ணே பசும் பொன்னே பொன்னே புதுப் பூ வண்ணமே அன்னமே
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Paasa Mazhai (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Paasa Mazhai
- Composer: Ilayaraja