Roman script
Singers : S.P. Balasubrahmanyam and P.Susheela
Music by : K.V. Mahadevan
Male Part
{ Aayiram nilavae vaa
Oar aayiram nilavae vaa
Idhazhoram suvai theda
Puthu paadal vizhi paada paada } (2)
Male Part
Aayiram nilavae vaa
Oar aayiram nilavae vaa
Male Part
{ Nalliravu thunaiyiruka
Naamiruvar thaniyiruka
Naanamenna bhaavamenna
Nadai thalarndhu ponadhenna } (2)
Male Part
{ Illai urakam orae
Manam ennaasai paaraayo } (2)
En uyirilae unnai ezhudha
Ponmeni thaaraayo
Male Part
Aayiram nilavae vaa
Oar aayiram nilavae vaa
Female Part
{ Mannavanin thol
Irandai mangai endhan kai
Thazhuva kaar kuzhalum
Paai virikum kan sivandhu
Vaai velukum } (2)
Female Part
{ Indha mayakam
Ezhil mugam
Muthaaga verkaadho } (2)
Female Part
Andha ninaivil
Vandhu vizhundhen
Kothaana poovaaga
Female Part
Aayiram nilavae vaa
Oar aayiram nilavae vaa
Idhazhoram suvai theda
Puthu paadal vizhi paada paada
Male & Female : Aayiram nilavae vaa
Oar aayiram nilavae vaa
Male Part
Poigai enum
Neermagalum
Poovaadai porthirundhaal
Female Part
Thendral enum
Kaadhalanin kai vilaka
Verthu nindraal
Male Part
Aaa… poigai enum
Neermagalum
Poovaadai porthirundhaal
Female Part
Aaa… thendral enum
Kaadhalanin kai vilaka
Verthu nindraal
Male Part
{ Enna thudipo
Aval nilai nee unara maataayo } (2)
Female Part
Andha nilaiyil
Male Part
Andha sugathai
Female Part
Naan unara kaataayo
Male & Female : Aayiram nilavae vaa
Oar aayiram nilavae vaa
Idhazhoram suvai theda
Puthu paadal vizhi paada paada
Male & Female : Aayiram nilavae vaa
Oar aayiram nilavae vaaதமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
ஆண் : { ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா இதழோரம் சுவை
தேட புதுப் பாடல் விழி
பாட பாட } (2)
ஆண் : ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா
ஆண் : { நல்லிரவு
துணையிருக்க நாமிருவர்
தனியிருக்க நாணமென்ன
பாவமென்ன நடைதளர்ந்து
போனதென்ன } (2)
ஆண் : { இல்லை உறக்கம்
ஒரே மனம் என்னாசை
பாராயோ } (2)
என் உயிரிலே உன்னை
எழுத பொன்மேனி
தாராயோ
ஆண் : ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா
பெண் : { மன்னவனின்
தோளிரண்டை மங்கை
எந்தன் கை தழுவ கார்
குழலும் பாய் விரிக்கும்
கண் சிவந்து வாய்
வெளுக்கும் } (2)
பெண் : { இந்த மயக்கம்
எழில் முகம் முத்தாக
வேர்க்காதோ } (2)
பெண் : அந்த நினைவில்
வந்து விழுந்தேன்
கொத்தான பூவாக
பெண் : ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா இதழோரம் சுவை
தேட புதுப் பாடல் விழி
பாட பாட
ஆண் & பெண் : ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா
ஆண் : பொய்கை எனும்
நீர்மகளும் பூவாடை
போர்த்திருந்தாள்
பெண் : தென்றல் எனும்
காதலனின் கை விலக்க
வேர்த்து நின்றாள்
ஆண் : ஆஆ பொய்கை எனும்
நீர்மகளும் பூவாடை
போர்த்திருந்தாள்
பெண் : ஆஆ தென்றல் எனும்
காதலனின் கை விலக்க
வேர்த்து நின்றாள்
ஆண் : { என்ன துடிப்போ
அவள் நிலை நீ உணர
மாட்டாயோ } (2)
பெண் : அந்த நிலையில்
ஆண் : அந்த சுகத்தை
பெண் : நான் உணரக்
காட்டாயோ
ஆண் & பெண் : ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா இதழோரம் சுவை
தேட புதுப் பாடல் விழி
பாட பாட
ஆண் & பெண் : ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வாSong information
Singers: S.P. Balasubrahmanyam and P.Susheela
Music by: K.V. Mahadevan
Release information: From Adimai Penn (1969) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam and P.Susheela
- Film / album: Adimai Penn
- Composer: K.V. Mahadevan