Roman script
Singers : Deepan Chakravarthi and S. P. Sailaja Music by : Ravi Lyrics by : Ravi Male Part Aayiram malargal paniyil nanainthu Female : Aah Male : Aanantha veliyil mugilgal thirinthu Female : Aah Male Part Paavayin manathil nuzhiainthu thavazhnthu Maeniyil Aayiram minnalai Vellammma en sparisam… Female Part Aayiram malargal paniyil nanainthu Female : Aah Male : Aanantha veliyil mugilgal thirinthu Female : Aah Female : Paavaiyin manathil nuzhainthu thavazhnthu Maeniyil Aayiram minnalai Vellammma en sparisam… Male Part Manomo udalo mayakkangalin vadivo Kanavil pavani varum kangal Karthigai deepangalo ho ho Manamo udalo mayakkangalin vadivo Female Part Kaalakadhavinai mella thiranthu Kadantha paadhaiyai maranthu Intha kanakkil naam piranthu Valranthu kalanthom sparisam Male Part Aayiram malargal paniyil nanainthu Female : Aah Male : Aanantha veliyil mugilgal thirinthu Female : Aah Male Part Paavayin manathil nuzhiainthu thavazhnthu Maeniyil Aayiram minnalai Vellammma en sparisam… Male Part Vairam padaikalaam naduvae Naam kaigal inaikkalaam nadakkalaam Thendral thigaikkalaam adharkkumeal Devar irukalaam avarkkellaam Paadal kodukkalaam Female Part Inthira padhavi kidaikkalaam Udanae naam adhaiyum marakkalaam Parakkalaam sirikkalaam vaa…sparisam Male Part Aayiram malargal paniyil nanainthu Female : Aah Male : Aanantha veliyil mugilgal thirinthu Female : Aah Male Part Paavayin manathil nuzhiainthu thavazhnthu Maeniyil Aayiram minnalai Vellammma en sparisam… Male Part La la lalala lalala lalalaa Female : Aah la la lalala lalala lalalaa Male : Yaei la la lalala lalala lalalaa Female : La la lalala lalala lalalaa Male : Come on la la la lalala lalala lalalaa Female : La la la la la la…..
தமிழ்
பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ரவி பாடலாசிரியர் : ரவி ஆண் : ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து பெண் : ஆஹ் ஆண் : ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து பெண் : ஆஹ் ஆண் : பாவையின் மனதில் நுழைந்து தவழ்ந்து மேனியில் ஆயிரம் மின்னலை வெள்ளமம்மா என் ஸ்பரிசம்...... பெண் : ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து ஆண் : ஆஹ் பெண் : ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து ஆண் : ஏஹ் பெண் : பாவையின் மனதில் நுழைந்து தவழ்ந்து மேனியில் ஆயிரம் மின்னலை வெள்ளமம்மா என் ஸ்பரிசம்...... ஆண் : மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ கனவில் பவனி வரும் கண்கள் கார்த்திகை தீபங்களோ ஹோ ஹோ மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ பெண் : காலக்கதவினை மெல்லத் திறந்து.... ஆண் : ஆஹாஹ் ஆஹாஹ் பெண் : கடந்த பாதையை மறந்து பெண் : காலக்கதவினை மெல்லத் திறந்து.... கடந்த பாதையை மறந்து இந்தக் கணத்தில் நாம் பிறந்து வளர்ந்து கலைந்தோம் ஸ்பரிசம்.... ஆண் : ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து பெண் : ஆஹ் ஆண் : ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து பெண் : ஆஹ் பெண் : பாவையின் மனதில் நுழைந்து தவழ்ந்து மேனியில் ஆயிரம் மின்னலை வெள்ளமம்மா என் ஸ்பரிசம்...... ஆண் : வைரம் படைக்கலாம் நடுவே நாம் கைகள் இணைக்கலாம் நடக்கலாம் தென்றல் திகைக்கலாம் அதற்குமேல் தேவர் இருக்கலாம் அவர்க்கெல்லாம் பாடல் கொடுக்கலாம்...... பெண் : இந்திர பதவி கிடைக்கலாம் உடனே நாம் அதையும் மறக்கலாம் பறக்கலாம் சிரிக்கலாம் வா........ஸ்பரிசம்..... ஆண் : ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து பெண் : ஆஹ் ஆண் : ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து பெண் : ஆஹ் பெண் : பாவையின் மனதில் நுழைந்து தவழ்ந்து மேனியில் ஆயிரம் மின்னலை வெள்ளமம்மா என் ஸ்பரிசம்...... ஆண் : ல ல லலல லலல லலலா பெண் : ஆஹ் ல ல ல லலல லலல லலலா ஆண் : ஏய் ல ல ல லலல லலல லலலா பெண் : ல ல ல லலல லலல லலலா ஆண் : கமான் ல ல ல லலல லலல லலலா பெண் : ல ல ல ல ல ல....
Song information
Singers: Deepan Chakravarthi and S. P. Sailaja
Music by: Ravi
Lyrics by: Ravi
Release information: From Sparisam (1982) · Singer: Deepan Chakravarthi and S. P. Sailaja · Lyricist: K. Ravi · Music: Ravi
Explore this song
- Singer: Deepan Chakravarthi and S. P. Sailaja
- Film / album: Sparisam
- Composer: Ravi
- Lyricist: Ravi