Roman script

Singer : Balamurali Krishna

Music by : Ilayaraja

Male Part

Aayiram kodi kaalangalaaga

Aananda leelaiyin naayagan neeyae

Aayiram kodi kaalangalaaga

Aananda leelaiyin naayagan neeyae

Aayiram kodi …..

Male Part

Kaatrinil uyiraaga kalanthaaduvaai

Neerinil alaiyaaga nindraaduvaai

Kaatrinil uyiraaga kalanthaaduvaai

Neerinil alaiyaaga nindraaduvaai

Maarghazi maadha malargalil aadum

Vaasamum neeyae vannamum neeyae

Male Part

Aayiram kodi kaalangalaaga

Aananda leelaiyin naayagan neeyae

Aayiram kodi …..

Male Part

Naathamum neeyae

Geethamum neeyae

Aaaa…aaa…aaa…aaa…aaaa…aaa…

Naathamum neeyae geethamum neeyae

Naanilam kaakkum paranthaama

Paarkkadal amuthaaga

Vaanavar virundhaaga

Moovulagaalum vedham neeyae

Male Part

Aayiram kodi …..

Male Part

Aathamaavin porulaaga geethaiyilae

Arul kaattum sudar veesum paathaiyilae

Ulaginai naalum nal vazhi ottum

Kaaladi neeyae maadhavan neeyae

Male Part

Aayiram kodi kaalangalaaga

Aananda leelaiyin naayagan neeyae

Aayiram kodi …..

தமிழ்

பாடகர் : பாலமுரளி கிருஷ்ணா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆயிரம் கோடி காலங்களாக

ஆனந்த லீலையின் நாயகன் நீயே...

ஆயிரம் கோடி காலங்களாக

ஆனந்த லீலையின் நாயகன் நீயே....

ஆண் : ஆயிரம் கோடி

ஆண் : காற்றினில் உயிராக கலந்தாடுவாய்

நீரினில் அலையாக நின்றாடுவாய்

காற்றினில் உயிராக கலந்தாடுவாய்

நீரினில் அலையாக நின்றாடுவாய்

ஆண் : மார்கழி மாத மலர்களில் ஆடும்

வாசமும் நீயே வண்ணமும் நீயே

ஆண் : ஆயிரம் கோடி காலங்களாக

ஆனந்த லீலையின் நாயகன் நீயே....

ஆண் : ஆயிரம் கோடி

ஆண் : நாதமும் நீயே

கீதமும் நீயே ஆ ஆ ஆஆஆஆ.....

நாதமும் நீயே கீதமும் நீயே

நானிலம் காக்கும் பரந்தாம்மா

பாற்கடல் அமுதாக

வானவர் விருந்தாக

மூவுலகாளும் வேதம் நீயே

ஆண் : ஆயிரம் கோடி

ஆண் : ஆத்மாவின் பொருளாக கீதையிலே

அருள் காக்கும் சுடர் வீசும் பாதையிலே

உலகினை நாளும் நல் வழி ஓற்றும்

காலடி நீயே மாதவன் நீயே

ஆண் : ஆயிரம் கோடி காலங்களாக

ஆனந்த லீலையின் நாயகன் நீயே...

ஆயிரம் கோடி.....

Song information

Singer: Balamurali Krishna

Music by: Ilayaraja

Release information: From Kavikkuyil (1977) · Lyricist: Panchu Arunachalam

Explore this song