Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Aayiram kannukku virundhaagum Un azhaghukku oruvan thunai varuvaan O hoho hoho ho Adhu naanalla adhu naanalla Male Part Aayiram kannukku virundhaagum Un azhaghukku oruvan thunai varuvaan O hoho hoho ho Adhu naanalla adhu naanalla Adhu naanalla adhu naanalla Male Part Un kai valai osaiyil Kalandhiruppaan Male Part Sengani idhazh orathil Vizhunthiruppaan Male Part Unnai etti pidippaan Mella katti anaippaan Etti pidippaan Mella katti anaippaan Suvai kotti kuvippaan Undhan kurai theera O hoho hoho ho Adhu naanalla adhu naanalla Adhu naanalla adhu naanalla Male Part Aayiram kannukku virundhaagum Un azhaghukku oruvan thunai varuvaan O hoho hoho ho Adhu naanalla adhu naanalla Male Part Un paadhathil thalai vaithu Paduthiruppaan Male Part Kan baavathil Kaaviyam padithiruppaan Male Part Unnai sirikka vaippaan Konjam thavikka vaippaan Sirikka vaippaan Konjam thavikkai vaippaan Pinbu thudikka vaippaan Nenjam sugamaaga O hoho hoho ho Adhu naanalla adhu naanalla Adhu naanalla adhu naanalla Male Part Nal aaramba nerathai Varavu vaippaan Male Part Than anubava nyaanathai Selavazhippaan Male Part Malar alli mudippaan Kannam killi eduppaan Alli mudippaan Kannam killi eduppaan Innum solli koduppaan Inbam samamaaga O hoho hoho ho Adhu naanalla adhu naanalla Adhu naanalla adhu naanalla Male Part Aayiram kannukku virundhaagum Un azhaghukku oruvan thunai varuvaan O hoho hoho ho Adhu naanalla adhu naanalla Adhu naanalla adhu naanalla
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் உன் அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ அது நானல்ல அது நானல்ல ஆண் : ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் உன் அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ அது நானல்ல அது நானல்ல அது நானல்ல அது நானல்ல ஆண் : உன் கை வளை ஓசையில் கலந்திருப்பான் ஆண் : செங்கனி இதழ் ஓரத்தில் விழுந்திருப்பான் ஆண் : உன்னை எட்டிப் பிடிப்பான் மெல்லக் கட்டி அணைப்பான் எட்டிப் பிடிப்பான் மெல்லக் கட்டி அணைப்பான் சுவை கொட்டிக் குவிப்பான் உந்தன் குறை தீர ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ அது நானல்ல அது நானல்ல அது நானல்ல அது நானல்ல ஆண் : ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் உன் அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ அது நானல்ல அது நானல்ல ஆண் : உன் பாதத்தில் தலை வைத்து படுத்திருப்பான் ஆண் : கண் பாவத்தில் காவியம் படித்திருப்பான் ஆண் : உன்னை சிரிக்க வைப்பான் கொஞ்சம் தவிக்க வைப்பான் சிரிக்க வைப்பான் கொஞ்சம் தவிக்க வைப்பான் பின்பு துடிக்க வைப்பான் நெஞ்சம் சுகமாக ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ அது நானல்ல அது நானல்ல அது நானல்ல அது நானல்ல ஆண் : நல் ஆரம்ப நேரத்தை வரவு வைப்பான் ஆண் : தன் அனுபவ ஞானத்தை செலவழிப்பான் ஆண் : மலர் அள்ளி முடிப்பான் கன்னம் கிள்ளி எடுப்பான் அள்ளி முடிப்பான் கன்னம் கிள்ளி எடுப்பான் இன்னும் சொல்லிக் கொடுப்பான் இன்பம் சமமாக ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ அது நானல்ல அது நானல்ல அது நானல்ல அது நானல்ல ஆண் : ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் உன் அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ அது நானல்ல அது நானல்ல அது நானல்ல அது நானல்ல
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Oru Thaai Makkal (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Oru Thaai Makkal
- Composer: M. S. Vishwanathan