Roman script
Singers : Vani Jairam and K. S. Chitra Music by : Raveendran and Gangai Amaran Lyrics by : B. A. Chidambaranathan Female Part Aayiram kangal kondaval Magalin vizhigalai paaradi Kangalil kaatchi illaiyael Ullagam inbamum yaedhadi Female Part Vaazhvinil neeyum illaiyael Enadhu vazhithunai yaaradi Paavai endhan paarvai meendum Oli pera varam kodu Female Part Aayiram kangal kondaval Enathu vizhigalai paaradi Kangalil kaatchi illaiyael Ullaga inbamum yaedhadi Female Part Seerkaazhi pillai azhuthidum Kural ketta velai kanivudan Thirunayana paal thandha parameshwari Poochoodum maadhu thavippathai Nee ingu paaru ivaladhu Puthu vaazhvil vilaketri nee aadhari Female Part Kuraiyulla manavi endraar Kanavarum ennai veruthaar Idainilae mezhugenavae Urugiduthae en manadhae Female Part Vaazhvai thedi vantha pennai Yaengi vaadum poovai ennai Kaakka vendum kaali annai Thudithudum malarkodi sirithida arulpuri
Female Part Aayiram kangal kondaval Magalin vizhigalai paaradi Kangalil kaatchi illaiyael Ullagam inbamum yaedhadi Female Part Abirami buttar azhaithida Aagayam thannil pournami nilavaada Vazhi seitha abiramiye Female Part Un vaasal vandhu muraiyidum Kulamaadhu endhan kuraigalai Nee theerkka koodaadho sivagami Female Part Thiruvadi saranadaindhom Arul thara manamillayo Vazhiyariyaa nilayinilae Kalangukiraal en magale Female Part Pona paaravai meendum saera Poovai vaazhvil thunbam theera Vaazhuvu kaana valamum kaana Thaaiyidam seiyival thaavena ketkiraal Female Part Aayiram kangal kondaval Magalin vizhigalai paaradi Kangalil kaatchi illaiyael Ullagam inbamum yaedhadi Female Part Vaazhvinil neeyum illaiyael Enadhu vazhithunai yaaradi Paavai endhan paarvai meendum Oli pera varam kodu Female Part Aayiram kangal kondaval Enathu vizhigalai paaradi Kangalil kaatchi illaiyael Ullaga inbamum yaedhadi
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ரவீந்தரன் மற்றும் கங்கை அமரன் பாடலாசிரியர் : பி. ஏ. சிதம்பரநாதன் பெண் : ஆயிரம் கண்கள் கொண்டவள் மகளின் விழிகளை பாரடி கண்களில் காட்சி இல்லையேல் உலக இன்பமும் ஏதடி பெண் : வாழ்வினில் நீயும் இல்லையேல் எனது வழித்துணை யாரடி பாவை எந்தன் பார்வை மீண்டும் ஒளி பெற வரம் கொடு பெண் : ஆயிரம் கண்கள் கொண்டவள் எனது விழிகளை பாரடி கண்களில் காட்சி இல்லையேல் உலக இன்பமும் ஏதடி.... பெண் : சீர்காழி பிள்ளை அழுதிடும் குரல் கேட்ட வேளை கனிவுடன் திருஞான பால் தந்த பரமேஸ்வரி பூச்சூடும் மாது தவிப்பதை நீ இங்கு பாரு இவளது புது வாழ்வில் விளக்கேற்றி நீ ஆதரி பெண் : குறையுள்ள மனைவி என்றார் கணவரும் எனை வெறுத்தார் இடையினிலே மெழுகெனவே உருகிடுதே என் மனதே பெண் : வாழ்வை தேடி வந்த பெண்ணை ஏங்கி வாடும் பூவை என்னை காக்க வேண்டும் காளி அன்னை துடித்திடும் மலர்க்கொடி சிரித்திட அருள்புரி பெண் : ஆயிரம் கண்கள் கொண்டவள் மகளின் விழிகளை பாரடி கண்களில் காட்சி இல்லையேல் உலக இன்பமும் ஏதடி பெண் : அபிராமி பட்டர் அழைத்திட ஆகாயம் தன்னில் பௌர்ணமி நிலவாட வழி செய்த அபிராமியே பெண் : உன் வாசல் வந்து முறையிடும் குலமாது எந்தன் குறைகளை நீ தீர்க்க கூடாதோ சிவகாமி பெண் : திருவடி சரணடைந்தோம் அருள் தர மனமில்லையோ வழியறியா நிலையினிலே கலங்குகிறாள் என் மகளே பெண் : போன பார்வை மீண்டும் சேர பூவை வாழ்வில் துன்பம் தீர வாழ்வு காண வளமும் காண தாயிடம் சேயிவள் தாவென கேட்கிறாள் பெண் : ஆயிரம் கண்கள் கொண்டவள் மகளின் விழிகளை பாரடி கண்களில் காட்சி இல்லையேல் உலக இன்பமும் ஏதடி பெண் : வாழ்வினில் நீயும் இல்லையேல் எனது வழித்துணை யாரடி பாவை எந்தன் பார்வை மீண்டும் ஒளி பெற வரம் கொடு பெண் : ஆயிரம் கண்கள் கொண்டவள் மகளின் விழிகளை பாரடி கண்களில் காட்சி இல்லையேல் உலக இன்பமும் ஏதடி
Song information
Singers: Vani Jairam and K. S. Chitra
Music by: Raveendran and Gangai Amaran
Lyrics by: B. A. Chidambaranathan
Release information: From Thaye Neeye Thunai (1987) · Singer: Vani Jairam and K. S. Chitra · Lyricist: B. A. Chidambaranathan · Music: Raveendran and Gangai Amaran
Explore this song
- Singer: Vani Jairam and K. S. Chitra
- Film / album: Thaye Neeye Thunai
- Composer: Raveendran and Gangai Amaran
- Lyricist: B. A. Chidambaranathan