Roman script

Singers : Malaysia Vasudevan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : B. A. Chidambaranathan

Male Part

Azhagae amuthae aadi vaa odi vaa

Aayiram piravigal thorum

Nam kaaviya uravugal vaazhum

Female Part

Azhagae amuthae aadi vaa odi vaa

Aayiram piravigal thorum

Nam kaaviya uravugal vaazhum

Male Part

Thaenoorum manjaththil sugam tharavaa

Thanthu idham peravaa

Thaenoorum manjaththil sugam tharavaa

Thanthu idham peravaa

Female : Poongaattru pattaalum thaangaathu en thegam

Poo meedhu vandaagalaam

Male Part

Thaagaththai neiyoottri valara vidu

Yaagaththil thee mootti uruga vidu

Thaagaththai neiyoottri valara vidu

Yaagaththil thee mootti uruga vidu

Female Part

Azhagae amuthae aadi vaa odi vaa

Aayiram piravigal thorum

Nam kaaviya uravugal vaazhum

Male Part

Azhagae amuthae aadi vaa odi vaa

Aayiram piravigal thorum

Nam kaaviya uravugal vaazhum

Female Part

Dhevaathi dhevarkkum ilaiyavaro

Thevai rathi azhago

Dhevaathi dhevarkkum ilaiyavaro

Thevai rathi azhago

Male : Thaeneekkal paaraatta rojakkal thaen vaarkkum

Kai thottaal verkkindratho

Female Part

Thallaadum mullaikku vazhiyai vidu

Thaalaathu poo maadhu manathai kodu

Thallaadum mullaikku vazhiyai vidu

Thaalaathu poo maadhu manathai kodu

Male Part

Azhagae amuthae aadi vaa odi vaa

Aayiram piravigal thorum

Nam kaaviya uravugal vaazhum

Female : Aa….haah

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பி. ஏ. சிதம்பரநாதன்

ஆண் : அழகே அமுதே ஆடி வா ஓடி வா

ஆயிரம் பிறவிகள் தோறும்

நம் காவிய உறவுகள் வாழும்

பெண் : அழகே அமுதே ஆடி வா ஓடி வா

ஆயிரம் பிறவிகள் தோறும்

நம் காவிய உறவுகள் வாழும்....

ஆண் : தேனூறும் மஞ்சத்தில் சுகம் தரவா

தந்து இதம் பெறவா

தேனூறும் மஞ்சத்தில் சுகம் தரவா

தந்து இதம் பெறவா

பெண் : பூங்காற்று பட்டாலும் தாங்காது என் தேகம்

பூ மீது வண்டாகலாம்

ஆண் : தாகத்தை நெய்யூற்றி வளர விடு

யாகத்தில் தீ மூட்டி உருக விடு

தாகத்தை நெய்யூற்றி வளர விடு

யாகத்தில் தீ மூட்டி உருக விடு

பெண் : அழகே அமுதே ஆடி வா ஓடி வா

ஆயிரம் பிறவிகள் தோறும்

நம் காவிய உறவுகள் வாழும்....

ஆண் : அழகே அமுதே ஆடி வா ஓடி வா

ஆயிரம் பிறவிகள் தோறும்

நம் காவிய உறவுகள் வாழும்

பெண் : தேவாதி தேவர்க்கும் இளையவரோ

தேவை ரதி அழகோ

தேவாதி தேவர்க்கும் இளையவரோ

தேவை ரதி அழகோ

ஆண் : தேனீக்கள் பாராட்ட ரோஜாக்கள் தேன் வார்க்கும்

கைத் தொட்டால் வேர்க்கின்றதோ

பெண் : தள்ளாடும் முல்லைக்கு வழியை விடு

தாளாது பூ மாது மனதைக் கொடு...

தள்ளாடும் முல்லைக்கு வழியை விடு

தாளாது பூ மாது மனதைக் கொடு...

ஆண் : அழகே அமுதே ஆடி வா ஓடி வா

ஆயிரம் பிறவிகள் தோறும்

நம் காவிய உறவுகள் வாழும்

பெண் : ஆ.....ஹாஹ்....

Song information

Singers: Malaysia Vasudevan and P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: B. A. Chidambaranathan

Release information: From Kadivalam (1985) · Singer: Malaysia Vasudevan and P. Susheela · Lyricist: B. A. Chidambaranathan · Music: Shankar Ganesh

Explore this song