Roman script
Singers : Malaysia Vasudevan and P. Susheela Music by : Ilayaraja Male Part Ehh yaai eh… Yeahhh..yeiii ehhh..ehh Male Part Aapakada annakili Aadi varum vannakili Aapakada annakili Aadi varum vannakili Orankattu Orankattu ponnaatha Un koodaiyilae irukkurathu ennaatha Female Part Aapakada annakili Aadi varum vannakili Orankatta paakkiriyae rosaava Romba vivarama pesariyae raasaavae Male Part Ehhh… Saapaadu irukkaiyilae pasi yeruthu Thinnaama paathaalum rusi yeruthu Female Part Sattiyil koraiyaama irukkuthaiya En aapaiyil neeyaaga eduthukaiyya Male Part Aaki vecha sorru baaki vechathaaru Thinna thinna theeravilla Innum konjam venumadi Male Part Aapakada annakili Aadi varum vannakili Female : Orankatta paakkiriyae rosaava Romba vivarama pesariyae raasaavae Female Part Aahaaa….. Thaimaasam thoranthuputta Naal paarkanum Aiyyavae nee enna thol serkkanum Male Part Pidikkul adangatha adikarumbae Kai paricha valikaatha kodi arumbae Female Part Ketti melathodu Pattu paaya podu Kattil satham ketta pinnae Thottil satham ketkum aiyya Male Part Aapakada annakili Aadi varum vannakili Female : Orankatta paakkiriyae rosaava Romba vivarama pesariyae raasaavae Male Part Eh thannanae naanae thaana nae… Thane thaana nanae nanae nanae nana naa…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ................................ ஆண் : ஆப்ப கடை அன்னக்கிளி ஆடி வரும் வண்ண கிளி ஆப்ப கடை அன்னக்கிளி ஆடி வரும் வண்ண கிளி ஓரங்கட்டு ஓரங்கட்டு பொன்னாத்தா உன் கூடையிலே இருக்குறது என்னாத்தா பெண் : ஆப்ப கடை அன்னக்கிளி ஆடி வரும் வண்ண கிளி ஓரங்கட்ட பாக்கிறியே ரோசாவ ரொம்ப விவரமா பேசிறியே ராசாவே ஆண் : ....... சாப்பாடு இருக்கையிலே பசி ஏறுது தின்னாம பாத்தாலும் ருசி ஏறுது பெண் : சட்டியில் குறையாம இருக்குதையா என் ஆப்பையில் நீயாக எடுத்துகையா ஆண் : ஆக்கி வெச்ச சோறு பாக்கி வெச்சதாரு தின்ன தின்ன தீரவில்ல இன்னும் கொஞ்சம் வேணுமடி ஆண் : ஆப்ப கடை அன்னக்கிளி ஆடி வரும் வண்ண கிளி பெண் : ஓரங்கட்ட பாக்கிறியே ரோசாவ ரொம்ப விவரமா பேசிறியே ராசாவே பெண் : ஆஹா தைமாசம் தொறந்து புட்டா நாள் பார்க்கணும் ஐயாவே நீ என்ன தோள் சேர்க்கணும் ஆண் : பிடிக்குள் அடங்காத அடிக்கரும்பே காய் பறிச்சா வலிக்காதா கொடி அரும்பே பெண் : கெட்டி மேளத்தோடு பட்டு பாய போடு கட்டில் சத்தம் கேட்ட பின்னே தொட்டில் சத்தம் கேட்கும் ஐயா ஆண் : ஆப்ப கடை அன்னக்கிளி ஆடி வரும் வண்ண கிளி பெண் : ஓரங்கட்ட பாக்கிறியே ரோசாவ ரொம்ப விவரமா பேசிறியே ராசாவே ஆண் : ஏ தன்னானே நானே தானா னே தானே தானா நானே நானே நானே நானா நா
Song information
Singers: Malaysia Vasudevan and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Paayum Puli – 1983 (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan and P. Susheela
- Film / album: Paayum Puli – 1983
- Composer: Ilayaraja