Roman script
Singers : S. P. Sailaja and S. V. Ponnusamy Music by : Shankar Ganesh Lyrics by : B. A. Chidambaranathan Male Part Bhoologa radhiyae vaadi en jodi kiliyae Maangaa thoppu nizhala vaangi vittaen kuyilae Marappu vachchu manasa kulira vaipaen Female Part Bhoologa radhithaan naan un jodi kilithaan Maangaa thoppu nizhalae maaman aasa vidala Marappu vachchaa thunaikku sirichchu nippaen Male Part Bhoologa radhiyae vaadi en jodi kiliyae Female Part Maanaamadhurai ilang kani manasa koduththu thavikkuthu Male : Maaman thotta idangala marainju ninnu rasikkuthu Female : Maanaamadhurai ilang kani manasa koduththu thavikkuthu Male : Maaman thotta idangala marainju ninnu rasikkuthu Female Part Rasichukitaen nenaichukkitaen ragasyamaa manasila Rasichukitaen nenaichukkitaen ragasyamaa manasila Male : Vaadi inba thaenae Vaadi inba thaenae ennai mayakkum pullimaanae Female Part Bhoologa radhithaan naan un jodi kilithaan
Male : Bhoologa radhiyae vaadi en jodi kiliyae Female Part Thennanthoppu kaaththula silusilunnu irukkuthu Male : Haan tholu rendum thudikkuthu Thunaikku unna nenaikkuthu Female Part Thennanthoppu kaaththula silusilunnu irukkuthu Male : Haan tholu rendum thudikkuthu Thunaikku unna nenaikkuthu Female Part Vayasu kalla pudichchu thalla naanam vanthu marikkuthu Vayasu kalla pudichchu thalla naanam vanthu marikkuthu Male : Naalaa rompa naalaa Naalaa rompa naalaa nee kaaththirukkae pooththu Female Part Bhoologa radhithaan naan un jodi kilithaan Maangaa thoppu nizhalae maaman aasa vidala Marappu vachchaa thunaikku sirichchu nippaen Male Part Bhoologa radhiyae vaadi en jodi kiliyae Maangaa thoppu nizhala vaangi vittaen kuyilae Marappu vachchu manasa kulira vaipaen Both : Thaanaanae thanaenaa thaanae Thaanaanae thanaenaa Thaanaanae thanaenaa thaanae Thaanaanae thanaenaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் எஸ். வி. பொன்னுசாமி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பி. ஏ. சிதம்பரநாதன் ஆண் : பூலோக ரதியே வாடி என் ஜோடி கிளியே மாங்கா தோப்பு நிழல வாங்கி விட்டேன் குயிலே மறப்பு வச்சு மனச குளிர வைப்பேன் பெண் : பூலோக ரதிதான் நான் உன் ஜோடி கிளிதான் மாங்கா தோப்பு நிழலே மாமன் ஆச விடல மறப்பு வச்சா துணைக்கு சிரிச்சு நிப்பேன் ஆண் : பூலோக ரதியே வாடி என் ஜோடி கிளியே பெண் : மானாமதுரை இளங்கிளி மனச கொடுத்து தவிக்குது ஆண் : மாமன் தொட்ட இடங்கள மறைஞ்சு நின்னு ரசிக்குது பெண் : மானாமதுரை இளங்கிளி மனச கொடுத்து தவிக்குது ஆண் : மாமன் தொட்ட இடங்கள மறைஞ்சு நின்னு ரசிக்குது பெண் : ரசிச்சுக்கிட்டேன் நெனச்சுக்கிட்டேன் ரகசியமா மனசில ரசிச்சுக்கிட்டேன் நெனச்சுக்கிட்டேன் ரகசியமா மனசில ஆண் : வாடி இன்பத் தேனே வாடி இன்பத் தேனே என்னை மயக்கும் புள்ளிமானே பெண் : பூலோக ரதிதான் நான் உன் ஜோடி கிளிதான் ஆண் : பூலோக ரதியே வாடி என் ஜோடி கிளியே...... பெண் : தென்னந்தோப்பு காத்துல சிலுசிலுன்னு இருக்குது ஆண் : ஹான் தோளு ரெண்டும் துடிக்குது துணைக்கு உன்ன நெனைக்குது பெண் : தென்னந்தோப்பு காத்துல சிலுசிலுன்னு இருக்குது ஆண் : ஹான் தோளு ரெண்டும் துடிக்குது துணைக்கு உன்ன நெனைக்குது பெண் : வயசு கல்ல புடிச்சு தள்ள நாணம் வந்து மறிக்குது வயசு கல்ல புடிச்சு தள்ள நாணம் வந்து மறிக்குது ஆண் : நாளா ரொம்ப நாளா நாளா ரொம்ப நாளா நீ காத்திருக்கே பூத்து.. பெண் : பூலோக ரதிதான் நான் உன் ஜோடி கிளிதான் மாங்கா தோப்பு நிழலே மாமன் ஆச விடல மறப்பு வச்சா துணைக்கு சிரிச்சு நிப்பேன் ஆண் : பூலோக ரதியே வாடி என் ஜோடி கிளியே மாங்கா தோப்பு நிழல வாங்கி விட்டேன் குயிலே மறப்பு வச்சு மனச குளிர வைப்பேன் இருவர் : தானானே தனேனா தானே தானானே தனேனா தானானே தனேனா தானே தானானே தனேனா
Song information
Singers: S. P. Sailaja and S. V. Ponnusamy
Music by: Shankar Ganesh
Lyrics by: B. A. Chidambaranathan
Release information: From Kadivalam (1985) · Singer: S. P. Sailaja and S. V. Ponnusamy · Lyricist: B. A. Chidambaranathan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Sailaja and S. V. Ponnusamy
- Film / album: Kadivalam
- Composer: Shankar Ganesh
- Lyricist: B. A. Chidambaranathan