Roman script
Singer : P. Susheela Music by : Viswanathan Ramamoorthy Lyrics by : Vaali Female Part Aayiram iravugal varuvadhundu Aayiram iravugal varuvadhundu Aanaal idhu thaan mudhal iravu Aayiram uravugal varuvadhundu Aanaal idhu thaan mudhal uravu Aanaal idhu thaan mudhal uravu Aayiram iravugal varuvadhundu Female Part Vayadhil varuvadhu yaekkam Adhu vandhaal varaadhu Vayadhil varuvadhu yaekkam Adhu vandhaal varaadhu Vandhadhammaa malar kattil Ini veetinil aadidum… Haaa haa haa haaa ..aaa aaa Aari raaro aarirariraroo Female Part Aayiram iravugal varuvadhundu Aanaal idhu thaan mudhal iravu Aayiram uravugal varuvadhundu Aanaal idhu thaan mudhal uravu Aanaal idhu thaan mudhal uravu Female Part Varuvaar varuvaar pakkam Unakku varume varume hmmhum Tharuvaar tharuvaar niththam Idhazh thiththikka thiththikka Haaa haa haa haaa ..aaa aaa Ho hoo ho hooo ..ooo oo oo Female Part Aayiram iravugal varuvadhundu Female Part Yaaro sonnaar kaetten Naan kaettadhai unnidam sonnen Naanaai sonnadhu paadhi Ini thaanaai theriyum meedhi Haaa haa haa haaa ..aaa aaa Ho hoo ho hooo ..ooo oo oo Female Part Aayiram iravugal varuvadhundu Aanaal idhu thaan mudhal iravu Aayiram uravugal varuvadhundu Aanaal idhu thaan mudhal uravu Aanaal idhu thaan mudhal uravu
தமிழ்
பாடகி: பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் இரவு ஆயிரம் உறவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் உறவு ஆனால் இதுதான் முதல் உறவு ஆயிரம் இரவுகள் வருவதுண்டு பெண் : வயதில் வருவது ஏக்கம் அது வந்தால் வராது தூக்கம் வயதில் வருவது ஏக்கம் அது வந்தால் வராது தூக்கம் வந்ததம்மா மலர் கட்டில் இனி வீட்டினில் ஆடிடும் தொட்டில் ஆஹா ஆஹா ஆஹா ஆரி ஆரி ஆரிரரோ பெண் : ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் இரவு ஆயிரம் உறவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் உறவு ஆனால் இதுதான் முதல் உறவு பெண் : வருவார் வருவார் பக்கம் உனக்கு வருமே வருமே வெக்கம் தருவார் தருவார் நித்தம் இதழ் தித்திக்க தித்திக்க முத்தம் ஆஹா ஆஹா ஆஹா ..ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ... பெண் : ஆயிரம் இரவுகள் வருவதுண்டு பெண் : யாரோ சொன்னார் கேட்டேன் நான் கேட்டதை உன்னிடம் சொன்னேன் நானாய் சொன்னது பாதி இனி தானாய் தெரியும் மீதி ஆஹா ஆஹா ஆஹா .. ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ... பெண் : ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் இரவு ஆயிரம் உறவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் உறவு ஆனால் இதுதான் முதல் உறவு
Song information
Singer: P. Susheela
Music by: Viswanathan Ramamoorthy
Lyrics by: Vaali
Release information: From Karpagam (1963) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Viswanathan Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Karpagam
- Composer: Viswanathan Ramamoorthy
- Lyricist: Vaali