Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part …………………… Female Part Aayarpaadi kannanae Anbai alli thaaraayo Aasaiyaaga pesa neeyum Ennai konjam paaraayo…. Female Part Aayarpaadi kannanae Anbai alli thaaraayo Aasaiyaaga pesa neeyum Ennai konjam paaraayo…. Female Part Daeiyu mainnaa diyaalo Theatre pakkam vaarayo Daeiyu mainnaa diyaalo Theatre pakkam vaarayo Female Part Aayarpaadi kannanae Anbai alli thaaraayo Aasaiyaaga pesa neeyum Ennai konjam paaraayo…. Male Part Ada enna thaayae ingae nikkirae Female : Summaathaannae thottaththu pakkam vanthaen Female Part Kanda kada kazhuthaikku ellaam Kalyanamum aagipochchu Kapadillaama valarnthirukkaen Kanni naanum kaaththirukkaen Male Part Enakkum innum aavaliyae Nalla naeram koodaliyae Azhagu azhagu maappillaiyae Yaarmilla thoppullaeyae Female Part Aayarpaadi kannanae Anbai alli thaaraayo Aasaiyaaga pesa neeyum Ennai konjam paaraayo…. Female Part Daeiyu mainnaa diyaalo Theatre pakkam vaarayo Female Part ………………… Female Part Nalla padam kaatturaanga Aa….aa…..aa….aa….aa… Nalla padam kaatturaanga Namma ooru theatre -la Saayangaalam aattaththukku Cycle eduththu vanthuvidu Female Part Bench ticket edukka vaenaam Piriyamulla mannavarae Katta suvaththukku pakkamaa Kadalaiyodu kaaththirukkaen Female Part Condition-naa condition-naa condition-naa Vanthuvidu naanum unnai paarththiruppaen Neeyum ennai yaeikka ninaiththaal Saathi sanththai koottiduvaen Female Part Daeiyu mainnaa daei daei Theatre pakkam vaa vaa vaa Daeiyu mainnaa daei daei Theatre pakkam vaa vaa vaa
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஓ......ஓ......ஓ....ஓஹோ.....ஓஹோ......ஓஹோ... ஓ......ஓ......ஓ....ஓஹோ.....ஓஹோ......ஓஒ...ஓஒ..... ஓஹோ.....ஓஹோ......ஓஹோ...ஓஒ...ஓஒ..... பெண் : ஆயர்பாடி கண்ணனே அன்பை அள்ளித் தாராயோ ஆசையாக பேச நீயும் என்னை கொஞ்சம் பாராயோ........... பெண் : ஆயர்பாடி கண்ணனே அன்பை அள்ளித் தாராயோ ஆசையாக பேச நீயும் என்னை கொஞ்சம் பாராயோ........... பெண் : டேயூமைன்னா டியாலோ தியேட்டர் பக்கம் வாராயோ...... டேயூமைன்னா டியாலோ தியேட்டர் பக்கம் வாராயோ...... பெண் : ஆயர்பாடி கண்ணனே அன்பை அள்ளித் தாராயோ ஆசையாக பேச நீயும் என்னை கொஞ்சம் பாராயோ........... ஆண் : அட என்ன தாயே இங்க நிக்கிறே பெண் : சும்மாதாண்ணே தோட்டத்து பக்கம் வந்தேன் பெண் : கண்ட கண்ட கழுதைக்கு எல்லாம் கல்யாணமும் ஆகிப்போச்சு கபடில்லாம வளர்ந்திருக்கேன் கன்னி நானும் காத்திருக்கேன் ஆண் : எனக்கும் இன்னும் ஆவலியே நல்ல நேரம் கூடலியே அழகு அழகு மாப்பிள்ளையே யாருமில்ல தோப்புலேயே....... பெண் : ஆயர்பாடி கண்ணனே அன்பை அள்ளித் தாராயோ ஆசையாக பேச நீயும் என்னை கொஞ்சம் பாராயோ........... பெண் : டேயூமைன்னா டியாலோ தியேட்டர் பக்கம் வாராயோ...... பெண் : ஓ.......ஓஹோ.....ஓஹோ......ஓஹோ... ஓ......ஓ......ஓ....ஓஹோ.....ஓஹோ......ஓஒ...ஓஒ..... ஓஹோ.....ஓஹோ......ஓஹோ...ஓஒ...ஓஒ..... பெண் : நல்ல படம் காட்டுறாங்க ஆ......ஆ.....ஆ.....ஆ.....ஆ.... நல்ல படம் காட்டுறாங்க நம்ம ஊரு தியேட்டருல சாயங்காலம் ஆட்டத்துக்கு சைக்கிள் எடுத்து வந்துவிடு பெண் : பெஞ்சு டிக்கெட் எடுக்க வேணாம் பிரியமுள்ள மன்னவரே கட்ட சுவத்துக்கு பக்கமா கடலையோடு காத்திருக்கேன் பெண் : கண்டிஷனா கண்டிஷனா கண்டிஷனா வந்துவிடு நானும் உன்னை பார்த்திருப்பேன் நீயும் என்னை ஏய்க்க நினைத்தால் சாதி சனத்தை கூட்டிடுவேன் பெண் : டேயூமைன்னா டேய் டேய் தியேட்டர் பக்கம் வா.....வா...வா.... டேயூமைன்னா டேய் டேய் தியேட்டர் பக்கம் வா....வா....வா.....
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kozhi Koovuthu (1982 Film) (1982) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kozhi Koovuthu (1982 Film)
- Composer: Ilayaraja