Roman script
Singers : Badava Gopi and V.M Mahalingham Music by : D.Imman Male Part Aavi.. aa aa aavi Aavi parakum tea kada Ava vanthathanaala pookada Devi dhinusa paathida Naan maranthe ponen sapida Male Part Kaadhal ennum teayila Nencha bun-ah nenachitta Thedi vantha devatha Enna nekka kudichitta Male Part Nethu varaikum naanumthaan Aagaama iruthen boniyaa Ava paathu siricha piraaguthaan Aanene salttum seeniya seeniya seeniya Male Part Aavi.. aa aa aavi Aavi parakum tea kada Ava vanthathanaala pookada Devi dhinusa paathida Naan maranthe ponen sapida Male Part Vetri petravarghal virumbum idam Rajinimurugan tea stall (Dialogue) Male Part Kadhal enbathu dabaraa settu Kalanthorame piriyathu Aasai enbathu palagara thattu Moodi veikavum mudiyathu Male Part Sooda yethum boiler-ah Avalathu meniyum thonuthe Sukku malli coffeeyai Avalathu vaasana veesuthee Male Part Ava pechu sema taste Nenachalee athu boostu Kettukko kettuko matteru
Male Part Aavi parakum tea kada Ava vanthathanaala pookada Devi dhinusa paathida Naan maranthe ponen sapida Female Part Kozhantha en azharthu Rajini murugan tea ah kudukka sollu (Dialogue) Male Part Vai manakka thamboolam sirakka Udal surusupukku Soodaana suvayana strongana ranijimurugan tea Engalukku verengum kilaigal illai (Dialogue) Male Part Kanni theeva pol thodarum lovea Daily papera padichene Uppu biscuit-ah avalum enna Thottu thingave odanjene Male Part Jaada kaatum kannuthaan Pazhagida token-um vaanguthe Mooda mathum solluthaan Manasaiyum parcel-u poduthe Male Part Ava thottu tharum glassu Athilethaan uyir dosu Paththukko paththukko dangeru Male Part Odunga odunga Mr.jack Antha kodiya mirugam Nammala nokkithan vanthuturukku (Dialogue) Male Part Aavi parakum tea kada Ava vanthathanaala pookada Devi dhinusa paathida Naan maranthe ponen sapida Aavi… Male Part Nambi vanga santhosama ponga (Dialogue)
தமிழ்
பாடகா்கள் : படவா கோபி, வி.எம். மகாலிங்கம் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : ஆவி... ஆ ஆ ஆவி ஆவி பறக்கும் டீ கட அவ வந்ததனால பூக்கட தேவி தினுசா பாத்திட நான் மறந்தே போனேன் சாப்பிட ஆண் : காதல் என்னும் டீயில நெஞ்ச பண்ணா நெனச்சிட்டா தேடி வந்த தேவதை என்ன நேக்கா குடிச்சிட்டா ஆண் : நேத்து வரைக்கும் நானும்தான் ஆகாம இருந்தேன் போனியா அவ பாத்து சிாிச்ச பிறகுதான் ஆனேனே சால்ட்டும் சீனியா சீனியா சீனியா ஆண் : ஆவி... ஆ ஆ ஆவி ஆவி பறக்கும் டீ கட அவ வந்ததனால பூக்கட தேவி தினுசா பாத்திட நான் மறந்தே போனேன் சாப்பிட ஆண் : காதல் என்பது டபரா செட்டு காலந்தோறுமே பிாியாது ஆசை என்பது பலகார தட்டு மூடி வெய்க்கவும் முடியாது ஆண் : சூட ஏத்தும் பாய்லரா அவளது மேனியும் தோணுதே சுக்கு மல்லி காபியாய் அவளது வாசன வீசுதே ஆண் : அவ பேச்சு செம டேஸ்டு நெனச்சாலே அது பூஸ்ட்டு கேட்டுக்கோ கேட்டுக்கோ மேட்டரு ஆண் : ஆவி பறக்கும் டீ கட அவ வந்ததனால பூக்கட தேவி தினுசா பாத்திட நான் மறந்தே போனேன் சாப்பிட பெண் : கொழந்த ஏன் அழறது ரஜினி முருகன் டீய குடிக்க சொல்லு ஆண் : வாய் மணக்க தாம்பூலம் சிறக்க உடல் சுறுசுறுப்புக்கு சூடான சுவையான ஸ்ட்ராங்கான ரஜினிமுருகன் டீ எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை ஆண் : கன்னி தீவப் போல் தொடரும் லவ்வ டெய்லி பேப்பரா படிச்சேனே உப்பு பிஸ்கட்டா அவளும் என்ன தொட்டு திங்கவே உடைஞ்சேனே ஆண் : ஜாடை காட்டும் கண்ணுதான் பழகிட டோக்கனும் வாங்குதே மூட மாத்தும் சொல்லுதான் மனசையும் பாா்சலு போடுதே ஆண் : அவ தொட்டு தரும் கிளாசு அதிலேதான் உயிா் டோசு பாத்துக்கோ பாத்துக்கோ டேஞ்சரு ஆண் : ஓடுங்க ஓடுங்க மிஸ்டா் ஜேக் அந்த கொடிய மிருகம் நம்மள நோக்கிதான் வந்துட்டு இருக்கு ஆண் : ஆவி பறக்கும் டீ கட அவ வந்ததனால பூக்கட தேவி தினுசா பாத்திட நான் மறந்தே போனேன் சாப்பிட ஆவி ஆண் : நம்பி வாங்க சந்தோசமா போங்க
Song information
Singers: Badava Gopi and V.M Mahalingham
Music by: D.Imman
Release information: From Rajini Murugan (2016) · Lyricist: Yuga Bharathi
Explore this song
- Singer: Badava Gopi and V.M Mahalingham
- Film / album: Rajini Murugan
- Composer: D.Imman