Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Lyrics by : Panchu Arunachalam Female Part …………… Female Part Aavaaram poovai thottu aalolam paadum kaattrae Azhagaaga ennai thottu annam pol aadum kaattrae Theendaathae ennai mellaththaanae Ingae thaangaathu enthan ullam maanae Theendaathae ennai mellaththaanae Ingae thaangaathu enthan ullam maanae Female Part Achchaaram allikondu yaarthaan vanthaalum Achchaaram allikondu yaarthaan vanthaalum Azhagaana pennaikkandu aasaipattaalum Aagaathu enthan munnae seraathu chella kannae Manaththai kaakkum kannae Female Part Ilamaikko veedum undu inbaththin mogam undu Aanaalum penmai endraal angaethaan naanam undu Mogaththai theendum panikkaattrae ennai theendaathae Jodiyai thedum pulli maanae ennai paarkkaathae Female Part Aavaaram poovai thottu aalolam paadum kaattrae Azhagaaga ennai thottu annam pol aadum kaattrae Theendaathae ennai mellaththaanae Ingae thaangaathu enthan ullam maanae Female Part Aaththoram nidru ingae aadidum poomaram Azhagennai kandu kandu veesidum saamaram En peyarai sonnaalae siru mottum pookkaatho Manthaara sediyellaam poo alli kottaatho Female Part Vaanaththu pookkal ellaam vaayaara vaazhththu sollum Megaththil oonjal katti athil ennai aada sollm Mogaththai theendum panikkaattrae ennai theendaathae Jodiyai thedum pulli maanae ennai paarkkaathae Female Part Aavaaram poovai thottu aalolam paadum kaattrae Azhagaaga ennai thottu annam pol aadum kaattrae Theendaathae ennai mellaththaanae Ingae thaangaathu enthan ullam maanae Thaangaathu enthan ullam maanae….mm…..mm…mm….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் பெண் : .................................... பெண் : ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே தீண்டாதே என்னை மெல்லத்தானே இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே தீண்டாதே என்னை மெல்லத்தானே இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே பெண் : அச்சாரம் அள்ளிக்கொண்டு யார்தான் வந்தாலும் அச்சாரம் அள்ளிக்கொண்டு யார்தான் வந்தாலும் அழகான பெண்ணைக்கண்டு ஆசைப்பட்டாலும் ஆகாது எந்தன் முன்னே சேராது செல்லக் கண்ணே மண் பார்த்து வாழும் பெண்ணே மானத்தைக் காக்கும் கண்ணே பெண் : இளமைக்கோ வீடும் உண்டு இன்பத்தின் மோகம் உண்டு ஆனாலும் பெண்மை என்றால் அங்கேதான் நாணம் உண்டு மோகத்தை தீண்டும் பனிக்காற்றே என்னைத் தீண்டாதே ஜோடியைத் தேடும் புள்ளி மானே என்னைப் பார்க்காதே பெண் : ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே தீண்டாதே என்னை மெல்லத்தானே இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே பெண் : ஆத்தோரம் நின்று இங்கே ஆடிடும் பூமரம் அழகென்னைக் கண்டு கண்டு வீசிடும் சாமரம் என் பெயரைச் சொன்னாலே சிறு மொட்டும் பூக்காதோ மந்தாரச் செடியெல்லாம் பூ அள்ளிக் கொட்டாதோ பெண் : வானத்துப் பூக்கள் எல்லாம் வாயார வாழ்த்துச் சொல்லும் மேகத்தில் ஊஞ்சல் கட்டி அதில் என்னை ஆடச் சொல்லும் மோகத்தை தீண்டும் பனிக்காற்றே என்னைத் தீண்டாதே ஜோடியைத் தேடும் புள்ளி மானே என்னைப் பார்க்காதே பெண் : ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே தீண்டாதே என்னை மெல்லத்தானே இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே தாங்காது எந்தன் உள்ளம் மானே ம்ம்ம்.....ம்ம்....ம்ம்...
Song information
Singer: P. Susheela
Music by: Ilayaraja
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Manamagale Vaa (1988) · Singer: P. Susheela · Lyricist: Panchu Arunachalam · Music: Ilayaraja
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Manamagale Vaa
- Composer: Ilayaraja
- Lyricist: Panchu Arunachalam