Roman script
Aavaram Poo Onnu Song Lyrics is the track from Ponnu Pakka Poren Tamil Film – 1989, Starring Prabhu, Manoharan, Janagaraj, Jai Ganesh, Seetha, Kovai Sarala and V. R. Thilagam. This song was sung by S. Janaki. The music was composed by K. Bhagyaraj. Lyrics works penned by Kamakodiyan. Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music Director : K. Bhagyaraj Lyricist : Kamakodiyan Female Part Aavaaram poo onnu thunai theduthu Adhan kaadhoram poongaathu kavi paaduthu Aaththoram kaathaada alai paayudhu Ilam naathaaga koothaadi nadai podudhu Female Part Aavaaram poo onnu thunai theduthu Adhan kaadhoram poongaathu kavi paaduthu Aaththoram kaathaada alai paayudhu Ilam naathaaga koothaadi nadai podudhu Female Part Aavaaram poo onnu thunai theduthu Adhan kaadhoram poongaathu kavi paaduthu Female Part Ilam paavai kiliyondru Vilangaadha sugam kndu Ullora klloora thalladudhu Pudhu vellam anai meera Pennullam arangaera Ponaan ennangal uruvaanadhu Female Part Idhazh thandha pudhu raagam Ilam nenjil padhivaaga Aaththoram kaathaada alai paayudhu Ilam naathaaga koothaadi nadai podudhu Female Part Aavaaram poo onnu thunai theduthu Adhan kaadhoram poongaathu kavi paaduthu Female Part Thai maadham subhavelai Vaibogha manamaalai Samsaara sangeetham uruvagumae Ondrodu ondraagi Vovvondrum sugamaagi Aanandham aarambam endraagume Female Part Endrendrum nalamaaga Pallaandu valamaaga Aaththoram kaathaada alai paayudhu Ilam naathaaga koothaadi nadai podudhu Female Part Aavaaram poo onnu thunai theduthu Adhan kaadhoram poongaathu kavi paaduthu Aaththoram kaathaada alai paayudhu Ilam naathaaga koothaadi nadai podudhu
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கே. பாக்யராஜ் பாடல் ஆசிரியர் : காமகொடியன் பெண் : ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது பெண் : ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது பெண் : ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது பெண் : இளம் பாவை கிளியொன்று விளங்காத சுகம் கண்டு உள்ளூர கள்ளூற தள்ளாடுது புது வெள்ளம் அணை மீற பெண்ணுள்ளம் அரங்கேற பொன்னான எண்ணங்கள் உருவானது பெண் : இதழ் தந்த புது ராகம் இளம் நெஞ்சில் பதிவாக ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது பெண் : ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது பெண் : தை மாதம் சுபவேளை வைபோக மணமாலை சம்சார சங்கீதம் உருவாகுமே ஒன்றோடு ஒன்றாகி ஒவ்வொன்றும் சுகமாகி ஆனந்தம் ஆரம்பம் என்றாகுமே பெண் : என்றென்றும் நலமாக பல்லாண்டு வளமாக ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது பெண் : ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Release information: From Ponnu Pakka Poren (1989) · Singer: S. Janaki · Lyricist: Kamakodiyan · Music: K. Bhagyaraj
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Ponnu Pakka Poren