Roman script
Singer : S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female Part Aattukutty maattikitchu sabaash Annakkili sikkikichchu sabaash Aattukutty maattikitchu sabaash Annakkili sikkikichchu sabaash Alli edu sugam pulli mayil tharum Kolakolaiyaa munthirikkaa Kulukulunnu vanthirukkaa Hae hae hae hae hae Female Part Aattukutty maattikitchu sabaash Annakkili sikkikichchu sabaash Female Part Poomedai thanichchirukku Pudhuchchaaru inichchirukku Poomedai thanichchirukku Pudhuchchaaru inichchirukku Female Part Aalaana maasam aippasi Tholodu saerththu nee rasi Aa….aalaana maasam aippasi Tholodu saerththu nee rasi Yaei mama vaa mama ennodu varalaamaa Yaei mama vaa mama ennodu varalaamaa Female Part Aattukutty maattikitchu sabaash Annakkili sikkikichchu sabaash Alli edu sugam pulli mayil tharum Kolakolaiyaa munthirikkaa Kulukulunnu vanthirukkaa Hae hae hae hae hae Female Part Aattukutty maattikitchu sabaash Annakkili sikkikichchu sabaash Female Part Thalaivaazhai ilai virikkum Ila roja idhazh sirikkum Thalaivaazhai ilai virikkum Ila roja idhazh sirikkum Female Part Ponnaana meni pudhu silai Kannaalae pinnum madhu valai Ponnaana meni pudhu silai Kannaalae pinnum madhu valai Yaei mama vaa mama ennodu varalaamaa Yaei mama vaa mama ennodu varalaamaa Female Part Aattukutty maattikitchu sabaash Annakkili sikkikichchu sabaash Alli edu sugam pulli mayil tharum Kolakolaiyaa munthirikkaa Kulukulunnu vanthirukkaa Hae hae hae hae hae Female Part Aattukutty maattikitchu sabaash Annakkili sikkikichchu sabaash Female Part ………………
தமிழ்
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ் அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ் ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ் அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ் அள்ளி எடு சுகம் புள்ளி மயில் தரும் கொலகொலையா முந்திரிக்கா குளுகுளுன்னு வந்திருக்கா.... ஹே ஹே ஹே ஹே ஹே பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ் அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ் பெண் : பூமேடை தனிச்சிருக்கு புதுச்சாறு இனிச்சிருக்கு பூமேடை தனிச்சிருக்கு புதுச்சாறு இனிச்சிருக்கு பெண் : ஆளான மாசம் ஐப்பசி தோளோடு சேர்த்து நீ ரசி ஆ.....ஆளான மாசம் ஐப்பசி தோளோடு சேர்த்து நீ ரசி ஏய் மாமா வா மாமா என்னோடு வரலாமா ஏய் மாமா வா மாமா என்னோடு வரலாமா பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ் அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ் அள்ளி எடு சுகம் புள்ளி மயில் தரும் கொலகொலையா முந்திரிக்கா குளுகுளுன்னு வந்திருக்கா.... ஹே ஹே ஹே ஹே ஹே பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ் அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ் பெண் : தலைவாழை இலை விரிக்கும் இள ரோஜா இதழ் சிரிக்கும் தலைவாழை இலை விரிக்கும் இள ரோஜா இதழ் சிரிக்கும் பெண் : பொன்னான மேனி புதுச் சிலை கண்ணாலே பின்னும் மது வலை பொன்னான மேனி புதுச் சிலை கண்ணாலே பின்னும் மது வலை ஏய் மாமா வா மாமா என்னோடு வரலாமா ஏய் மாமா வா மாமா என்னோடு வரலாமா... பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ் அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ் அள்ளி எடு சுகம் புள்ளி மயில் தரும் கொலகொலையா முந்திரிக்கா குளுகுளுன்னு வந்திருக்கா.... ஹே ஹே ஹே ஹே ஹே பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ் அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ் பெண் : ....................
Song information
Singer: S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Sabash (1984) (1984) · Singer: S. P. Sailaja · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Sailaja
- Film / album: Sabash (1984)
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan