Roman script
Singers : P. Susheela, A. L. Ragavan and K. Jamunarani Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female Part Attam aadadho pattum paadatho Kottam koodatho thaalam podathoo Attam aadadho pattum paadatho Kottam koodatho thaalam podathoo Female Part Kattu malli polae Kanni pennai paarthathum Gaana kuyil polae Paadum pattai kettadhum Kattu malli polae Kanni pennai paarthathum Gaana kuyil polae Paadum pattai kettadhum Thananna thaananna tha tha tha nan na Aan pillai nenjam ellaam Aasai kolladhoo Angae selladhoo Female Part Attam aadadho pattum paadatho Kottam koodatho thaalam podathoo Female Part Pulli manai polae Thulli thulli medaiyil Pongum ezhil kulungum Mangai naanum aadinaal Pulli manai polae Thulli thulli medaiyil Pongum ezhil kulungum Mangai naanum aadinaal Ahaahaa ohohoo aha hoho aha Kaanboorin kannellaam Ennai suthaadho Inbam kaanadho Female Part Attam aadadho pattum paadatho Kottam koodatho thaalam podathoo Attam aadadho pattum paadatho Kottam koodatho thaalam podathoo Male Part Kumurthakumma kumma endru Thabaelaavil kumkaram Kanakana kann kann endru kadathin melae dangaram Kumurthakumma kumma endru Thabaelaavil kumkaram Kanakana kann kann endru kadathin melae dangaram Hmm mm mm mm mm Aiyaavum vaasithaal ullam sokkaadhoo Sabash podathoo Male Part Attam aadadho pattum paadatho Kottam koodatho thaalam podathoo Attam aadadho pattum paadatho Kottam koodatho thaalam podathoo
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா, ஏ. எல் . ராகவன் மற்றும் ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ பெண் : ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ பெண் : காட்டு மல்லி போலே கன்னிப் பெண்ணை பார்த்ததும் கானக் குயில் போலே பாடும் பாட்டைக் கேட்டதும் காட்டு மல்லி போலே கன்னிப் பெண்ணை பார்த்ததும் கானக் குயில் போலே பாடும் பாட்டைக் கேட்டதும் தன்னான தா நானா .... ஆண் பிள்ளை நெஞ்சமெல்லாம் ஆசை கொள்ளாதோ அங்கே செல்லாதோ பெண் : ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ பெண் : புள்ளி மானைப் போலே துள்ளி துள்ளி மேடையில் பொங்கும் எழில் குலுங்கும் மங்கை நானும் ஆடினால் புள்ளி மானைப் போலே துள்ளி துள்ளி மேடையில் பொங்கும் எழில் குலுங்கும் மங்கை நானும் ஆடினால் அஹ்ஹா ஓஹோஹோ ஆஹா ஹோ ஹோ ஆஹா காண்போரின் கண்ணெல்லாம் என்னைச் சுத்தாதோ இன்பம் காணாதோ பெண் : ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ பெண் : ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ ஆண் : குமுர்தகும்மா கும்மா என்று தபேலாவில் கும்காரம் கண்கண் என்று கடத்தின் மேலே டங்காரம் குமுர்தகும்மா கும்மா என்று தபேலாவில் கும்காரம் கண்கண் என்று கடத்தின் மேலே டங்காரம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஐயாவும் வாசித்தால் உள்ளம் சொக்காதோ சபாஷ் போடாதோ ஆண் : ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ
Song information
Singers: P. Susheela, A. L. Ragavan and K. Jamunarani
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Azhagu Nila (1962) · Singer: P. Susheela, A. L. Ragavan and K. Jamunarani · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Singer: A. L. Ragavan and K. Jamunarani
- Film / album: Azhagu Nila
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi