Roman script

Singers : K. S. Chithra and Mano

Music by : Ilayaraja

Female Part

Aathukkaara maamaa…

Naan paathu yengalaamaa…

Female Part

Aathukkaara maamaa…

Naan paathu yengalaamaa…

Pootha poova naaril

Nee korthu vaangu maamaa

Kaathirukkiren neenda neramaa hoi

Vaa vaa nesamaa

Nee vandhaal dhoshamaa

Male Part

Othu oodhum maamaa

Naan aagavillai maanae

Othi po nee baamaa

Naan karpu ulla aanae

Route ah maathura

Sootta yethura hoi

Venaa sodhana haei

Yen maa rodhana

Male Part

Othu oodhum maamaa

Naan aagavillai maanae

Othi po nee baamaa

Male Part

Meeraadhae ella kodu

Maari pogum endhan moodu

Ottaadhae dhoora ninnu

Vera paattu paadu nee

Female Part

Paadaadha paatta pola

Ponnu indha boomi mela

Ninnaalae laabam enna

Ddhaagam theerkka paaru nee

Male Part

Veenaaga seendura

Vambaaga thoondura

Villangam pannura

Villambu poottura

Female Part

Unna adaiya ..aa…

Enna pannanum..mm

Sollu kekkuren

Naan senju paakkuren

Male Part

Othu oodhum maamaa

Naan aagavillai maanae

Othi po nee baamaa

Naan karpu ulla aanae

Female Part

Pon maalai neram vandhaal

Poo vaangi kaiyil thandhu

Verenna venuminnu

Kaadhil vandhu kekkanum

Male Part

Thanjaavur bomma pola

Thalaiyaattum aalum alla

Yen maa naan ponnu kitta

Mandi pottu thokkanum

Female Part

Veenaaga pogudhu

Nammoda vaalibam

Male : Hahaa

Female : Sernndhae thaan aaganum

Nammoda jaadhagam

Male Part

Appuram enna

Thappu nadakkum

Naanum maaranum haei

Nee thaan kaaranam

Female Part

Aathukkaara maamaa…

Naan paathu yengalaamaa…

Pootha poova naaril

Nee korthu vaangu maamaa

Male Part

Route ah maathura

Sootta yethura hoi

Venaa sodhana haei

Yen maa rodhana

Female Part

Haei aathukkaara maamaa…

Male : Hmm

Female : Naan paathu yengalaamaa…

Male : Othi po nee baamaa

Naan karpu ulla aanae

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆத்துக்கார மாமா

நான் பாத்து ஏங்கலாமா

பெண் : ஆத்துக்கார மாமா

நான் பாத்து ஏங்கலாமா

பூத்த பூவ நாரில்

நீ கோர்த்து வாங்கு மாமா

காத்திருக்கிறேன்

நீண்ட நேரமா ஹோய்

வா வா நேசமா

நீ வந்தால் தோஷமா

ஆண் : ஒத்து ஊதும் மாமா

நான் ஆகவில்லை மானே

ஒத்திப் போ நீ பாமா

நான் கற்பு உள்ள ஆணே

ரூட்ட மாத்துற

சூட்ட ஏத்துற ஹோய்

வேணா சோதனை

ஹேய் ஏம்மா ரோதனை

ஆண் : ஒத்து ஊதும் மாமா

நான் ஆகவில்லை மானே

ஒத்திப் போ நீ பாமா

ஆண் : மீறாதே எல்லைக் கோடு

மாறிப் போகும் எந்தன் மூடு

ஒட்டாதே தூர நின்னு

வேற பாட்டு பாடு நீ

பெண் : பாடாத பாட்டப் போல

பொண்ணு இந்த பூமி மேல

நின்னாலே லாபம் என்ன

தாகம் தீர்க்கப் பாரு நீ

ஆண் : வீணாகச் சீண்டுற

வம்பாகத் தூண்டுற

வில்லங்கம் பண்ணுற

வில்லம்பு பூட்டுற

பெண் : உன்ன அடைய....ஆ

என்ன பண்ணணும்....ம்ம்....

சொல்லு கேக்குறேன்

நான் செஞ்சு பாக்குறேன்

ஆண் : ஒத்து ஊதும் மாமா

நான் ஆகவில்லை மானே

ஒத்திப் போ நீ பாமா

நான் கற்பு உள்ள ஆணே

பெண் : பொன் மாலை நேரம் வந்தால்

பூ வாங்கிக் கையில் தந்து

வேறென்ன வேணுமின்னு

காதில் வந்து கேக்கணும்

ஆண் : தஞ்சாவூர் பொம்ம போல

தலையாட்டும் ஆளும் அல்ல

ஏன்மா நான் பொண்ணு கிட்ட

மண்டி போட்டு தோக்கணும்

பெண் : வீணாகப் போகுது

நம்மோட வாலிபம்

ஆண் : ஹ ஹா

பெண் : சேர்ந்தேதான் ஆகணும்

நம்மோட ஜாதகம்

ஆண் : அப்புறம் என்ன தப்பு நடக்கும்

நானும் மாறணும்

ஹேய் நீதான் காரணம்

பெண் : ஆத்துக்கார மாமா

நான் பாத்து ஏங்கலாமா

பூத்த பூவ நாரில்

நீ கோர்த்து வாங்கு மாமா

ஆண் : ரூட்ட மாத்துற

சூட்ட ஏத்துற ஹோய்

வேணா சோதனை

ஹேய் ஏம்மா ரோதனை

பெண் : ஹேய் ஆத்துக்கார மாமா ஆண் : ம்ம்

பெண் : நான் பாத்து ஏங்கலாமா

ஆண் : ஒத்திப் போ நீ பாமா

நான் கற்பு உள்ள ஆணே

Song information

Singers: K. S. Chithra and Mano

Music by: Ilayaraja

Release information: From Kattalai (1993) · Lyricist: Vaali

Explore this song