Roman script
Singers : Malasiya Vasudevan and Gangai Amaran Music by : Ilayaraja Male Part Aaa…..aa…..aaa…..aa…. Aaa…..aa…..aa….aa….aa…aa… Aaththoram koovuthu…. Male Part Aaththoram koovuthu…. Oru poonguruvi oru thaenaruvi Maraththil irunthu pazhaththai kadiththu Kookookookoo Male Part Aaththoram koovuthu…. Kuk kuk koo koo koo kooh…. Male Part Thappi thappi thuniya thuvaichchaa Adhula undu kadhakali thaalam Vaaikkaal thanni vayalla paainchu Istam pola paattum paadum Male Part Yaeththathilum erakkaththilum Raagamundu nee kelu Enna vittaa aththanaiyum Eduththu solla aalaethu Male Part Nadhiyum intha vayalum dhinam Pudhiya nadanamidum aamaam Aahaa intha azhag thenam Rasikka maranthu vidalaamaa Male Part Engum undu raagam Engum undu thaalam Pongi pala paavam Nenjukulla mothu Male Part Aaththoram koovuthu…. Oru poonguruvi oru thaenaruvi Maraththil irunthu pazhaththai kadiththu Kookookookoo Male Part ……………….. Male Part Kaama kaama paadhaa nisaa
Male : Kadaisila neesaa neesaa Male Part Kaama kaama paadhaa nisaa Kadaisila neesaa neesaa Porakkirathu satjamamthaan Porathula panjamamthaan Male Part Maamanukku surangal irukkaa Male Part Maamaamaamaamaamaa Saappaattukku surangal irukaa Male Part Kamakamakamakamakamakamga Male Part Kaamadikku oru raagam irukkaa Male : Ae….ae….ma….ae….a…. Male Part Kaamadikku oru raagam irukkaa Male : Thanthaana thanthaana thaanaa Male Part Rigagari rigagari rigagarigarisaa Male : Pasikkidhudaa vearkadalaiya thaa Male : Kamakamakamakama rigariga sagarinisaa Male : Kamakamakamakama manakkura kadalaiya thaa Male : Kamakamaka nipanipa kamakarisaa Male : Kadaiyiala irukku kaasaiyum nee thaa Male : Somaari paamari pamanisaa Male : Thathinginathom thathinginathom Thathinginathom thathinginathom Male Part Paadaathae paiththiyam Unna naan adippaen vasamaa kadippaen Male Part Madaiyaa thadiyaa ennaiyaa odhaippae Nee enna brusleeyaa Male Part Paadaathae paiththiyam Male : Paiththiyam
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கங்கை அமரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆஆ......ஆஆஅ....... ஆஆஆ......ஆஆ........ஆ...ஆ....ஆ....ஆ..... ஆத்தோரம் கூவுது.......... ஆண் : ஆத்தோரம் கூவுது.......... ஒரு பூங்குருவி ஒரு தேனருவி மரத்தில இருந்து பழத்தை கடித்து கூகூகூகூ ஆண் : ஆத்தோரம் கூவுது.......... குக் குக் கூ...கூ......கூ......கூஹ்..... ஆண் : தப்பி தப்பி துணிய துவைச்சா அதுல உண்டு கதக்களி தாளம் வாய்க்கால் தண்ணி வயல்ல பாய்ஞ்சு இஷ்டம் போல பாட்டும் பாடும் ஆண் : ஏத்தத்திலும் எறக்கத்திலும் ராகமுண்டு நீ கேளு என்ன விட்டா அத்தனையும் எடுத்து சொல்ல ஆளேது ஆண் : நதியும் இந்த வயலும் தினம் புதிய நடனமிடும் ஆமாம் ஆஹா இந்த அழக தெனம் ரசிக்க மறந்து விடலாமா.... ஆண் : எங்கும் உண்டு ராகம் எங்கும் உண்டு தாளம் பொங்கி பல பாவம் நெஞ்சுக்குள்ள மோதும் ஆண் : ஆத்தோரம் கூவுது.......... ஒரு பூங்குருவி ஒரு தேனருவி....... மரத்தில இருந்து பழத்தை கடித்து கூகூகூகூ ஆண் : ஏய் ஏய் ஏய்.........ஏய் அய்யயயா....ஹோ .............................. ஆ......ஆ.....ஊ.....ஊ.......ஏ...... ஆண் : காம காம பாதாநிஸா ஆண் : கடைசியில நீஸா நீஸா ஆண் : காம காம பாதாநிஸா கடைசியில நீஸா நீஸா பொறக்கிறது சட்ஜமம்தான் போறதுல பஞ்சமம்தான் ஆண் : மாமனுக்கும் சுரங்கள் இருக்கா ஆண் : மாமாமாமாமாமா சாப்பாட்டுக்கு சுரங்கள் இருக்கா ஆண் : கமகமகமகமகமகம்ஹ ஆண் : காமடிக்கு ஒரு ராகம் இருக்கா ஆண் : ஏ....ஏ....ம........ஏ.....அ.... ஆண் : காமடிக்கு ஒரு ராகம் இருக்கா ஆண் : தந்தானதந்தானதானா ஆண் : ரிககரி ரிககரி ரிககரிகரிசா ஆண் : பசிக்கிதுடா வேர்க்கடலைய தா....... ஆண் : கமகமகமகம ரிகரிக சகரிநிசா ஆண் : கமகமகமகம மனக்குற கடலைய தா...... ஆண் : கமகமக நிபநிப கமகரிகசா ஆண் : கடையில இருக்கு காசையும் நீ தா....... ஆண் : சோமாறி பாமரிபமநிசா ஆண் : ததிங்கினதோம் ததிங்கினதோம் ததிங்கினதோம் ததிங்கினதோம் ஆண் : பாடாதே பைத்தியம் உன்ன நான் அடிப்பேன் வசமா கடிப்பேன் ஆண் : மடையா தடியா என்னய்யா ஒதைப்பே நீ என்ன ப்ருஸ்ஸிலியா.... ஆண் : பாடாதே பைத்தியம் ஆண் : பைத்தியம்
Song information
Singers: Malasiya Vasudevan and Gangai Amaran
Music by: Ilayaraja
Release information: From Inimai Idho Idho (1983) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malasiya Vasudevan and Gangai Amaran
- Film / album: Inimai Idho Idho
- Composer: Ilayaraja