Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Maa. Ramachandran Female Part Ho ho hooo ..ooooo Female Part Aathilae meen pidichi Aandavanae unnai nambi Aathilae meen pidichi Aandavanae unnai nambi Akkaraiyil vazhndha ponnu Ikkaraiyil indha kadhai Vidukadhai adu thodar kadhai Vidukadhai adu thodar kadhai Female Part Aathaalum illamae Appanum illamae Aathaalum illamae Appanum illamae Anathaiya vandha kadha Sirukadhai adhu pudhu kadhai Sirukadhai adhu pudhu kadhai Female Part Aathilae meen pidichi Aandavanae unnai nambi Akkaraiyil vazhndha ponnu Ikkaraiyil indha kadhai Vidukadhai adu thodar kadhai Vidukadhai adu thodar kadhai Female Part Maanam vetkam illamae Maapillaiyaaga vandhu Maanam vetkam illamae Maapillaiyaaga vandhu Mannippu ketta kadhai Nadantha kadhai adhu mudintha kadhai Nadantha kadhai adhu mudintha kadhai Female Part Aathilae meen pidichi Aandavanae unnai nambi Akkaraiyil vazhndha ponnu Ikkaraiyil indha kadhai Vidukadhai adhu thodar kadhai Vidukadhai adhu thodar kadhai Female Part Vaanam nalla pozhiyanum Boomi ellam vilayanum Vaanam nalla pozhiyanum Boomi ellam vilayanum Marudhamalai aandavanae arulanum Karunai puriyanum Marudhamalai aandavanae arulanum Karunai puriyanum Female Part Aathilae meen pidichi Aandavanae unnai nambi Akkaraiyil vazhndha ponnu Ikkaraiyil indha kadhai Vidukadhai adhu thodar kadhai Vidukadhai adhu thodar kadhai Vidukadhai thodar kadhai Vidukadhai thodar kadhai
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : மா. ராமசந்திரன் பெண் : ஹோ ஹோ ஹோ...ஓ .. பெண் : ஆத்திலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்னை நம்பி ஆத்திலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்னை நம்பி அக்கரையில் வாழ்ந்த பொண்ணு இக்கரைக்கு வந்த கதை விடுகதை அது தொடர் கதை விடுகதை அது தொடர் கதை பெண் : ஆத்தாளும் இல்லாமே அப்பனுமில்லாமே ஆத்தாளும் இல்லாமே அப்பனுமில்லாமே அனாதையா வந்த கதை சிறு கதை அது புது கதை சிறு கதை அது புது கதை.... பெண் : ஆத்திலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்னை நம்பி அக்கரையில் வாழ்ந்த பொண்ணு இக்கரைக்கு வந்த கதை விடுகதை அது தொடர் கதை விடுகதை அது தொடர் கதை பெண் : மானம் வெட்கமில்லாமே மாப்பிள்ளையாக வந்து மானம் வெட்கமில்லாமே மாப்பிள்ளையாக வந்து மன்னிப்பு கேட்ட கதை நடந்த கதை அது முடிந்த கதை நடந்த கதை அது முடிந்த கதை........ பெண் : ஆத்திலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்னை நம்பி அக்கரையில் வாழ்ந்த பொண்ணு இக்கரைக்கு வந்த கதை விடுகதை அது தொடர் கதை விடுகதை அது தொடர் கதை பெண் : வானம் நல்லா பொழியணும் பூமி எல்லாம் விளையணும் வானம் நல்லா பொழியணும் பூமி எல்லாம் விளையணும் மருதமலை ஆண்டவனே அருளணும் கருணை புரியணும் அருளணும் கருணை புரியணும்......ஆஹா பெண் : ஆத்திலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்னை நம்பி அக்கரையில் வாழ்ந்த பொண்ணு இக்கரைக்கு வந்த கதை விடுகதை அது தொடர் கதை விடுகதை அது தொடர் கதை .... விடுகதை தொடர் கதை விடுகதை தொடர் கதை
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Maa. Ramachandran
Release information: From Aattukara Alamelu (1977) · Singer: P. Susheela · Lyricist: Maa. Ramachandran · Music: T. Pugazhenthi
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Aattukara Alamelu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Maa. Ramachandran