Roman script

Singer : Vandana Srinivasan

Music by : Nivas K Prasanna

Lyrics by : Prabusolomon

Female Part

Hoo oo oo ho oo oo ho ooo…

Female Part

Aathi en mela aasaiyaadi

Vesham ilaatha paasamaadi

Aathi en mela aasaiyaadi

Vesham ilaatha paasamaadi

Female Part

Neeyae vaanam

Neeyae bhoomi

Neeyae ulagamadi

Female Part

Neeyae moochu

Neeyae pechu

Ambuttum neeyadi

Female Part

Kanavu neeyae

Nenavu neeyae

Usuru neeyadi

Female Part

Azhagu neeyae

Mezhugu neeyae

Azhagi neeyadi

Female Part

En thaayum neeyae

Thagappan neeyae

Ellaam neeyadi

Usuru neeyadi

Female Part

Aathi en mela aasaiyaadi

Vesham ilaatha paasamaadi

Chorus

…………….

Female Part

Nodigal thudikkum

Naattkal karaiyum

Maadham maraindhodum

Female Part

Vayasu yerum

Kaatchi maarum

Manasu alapaayum

Female Part

Poovaa poothuputa

Pothi naan valakkanumae

Kadavul manasu vechu

Karaiya sekkanumae

Female Part

Chellamae en chellamae

Vellamae en vellamae

Thangamae en thangamae

Annamae adi annamae

Female Part

Neeyae vaanam

Neeyae bhoomi

Neeyae ulagamadi

Female Part

Neeyae moochu

Neeyae pechu

Ambuttum neeyadi

Female Part

Kanavu neeyae

Nenavu neeyae

Usuru neeyadi

Female Part

En thaagam neeyae

En thavippu neeyae

Ellaam neeyadi

Usuru neeyadi

தமிழ்

பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்

இசை அமைப்பாளர்  : நிவாஸ் கே பிரசன்னா

பாடல் ஆசிரியர் : பிரபு சாலமன்

பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ...ஹோ ஓ....

பெண் : {ஆத்தி என் மேல ஆசையாடி

வேஷம் இல்லாத பாசமாடி}  (2)

பெண் : நீயே வானம்

நீயே பூமி

நீயே உலகமடி

பெண் : நீயே மூச்சு

நீயே பேச்சு

அம்புட்டும் நீயடி

பெண் : கனவு நீயே

நெனவு நீயே

உசுரு நீயடி

பெண் : அழகு நீயே

மெழுகு நீயே

அழகி நீயடி

பெண் : என் தாயும் நீயே

தகப்பன் நீயே

எல்லாம் நீயடி

உசுரு நீயடி

பெண் : ஆத்தி என் மேல ஆசையாடி

வேஷம் இல்லாத பாசமாடி

குழு : ......................

பெண் : நொடிகள் துடிக்கும்

நாட்கள் கரையும்

மாதம் மறைந்தோடும்

பெண் : வயசு ஏறும்

காட்சி மாறும்

மனசு அலைபாயும்

பெண் : பூவா பூத்துபுட்டா

பொத்தி நான் வளக்கனுமே

கடவுள் மனசு வெச்சு

கரைய சேக்கணுமே

பெண் : செல்லமே என் செல்லமே

வெல்லமே என் வெல்லமே

தங்கமே என் தங்கமே

அன்னமே அடி அன்னமே

பெண் : நீயே வானம்

நீயே பூமி

நீயே உலகமடி

பெண் : நீயே மூச்சு

நீயே பேச்சு

அம்புட்டும் நீயடி

பெண் : கனவு நீயே

நெனவு நீயே

உசுரு நீயடி

பெண் : என் தாகம் நீயே

தவிப்பு நீயே

எல்லாம் நீயடி

உசுரு நீயடி

Song information

Singer: Vandana Srinivasan

Music by: Nivas K Prasanna

Lyrics by: Prabusolomon

Release information: From Sembi (2022) · Singer: Vandana Srinivasan · Lyricist: Prabusolomon · Music: Nivas K Prasanna

Explore this song