Roman script
Singer : Manasi Music by : Nivas K Prasanna Female Part Nee indri naanum ilayae Ver ethum thevai illayae Undana kathal unnidam Kondadum neram ennidam Female Part Kanmoodiyae naan paarkiren Kai regaiyal kai korkiren Pesatha penmai pesum vaarthai nee thaan Female Part Nee indri naanum ilayae Ver ethum thevai illayae Undana kathal unnidam Kondadum neram ennidam Female Part Nanae ivan thaanae Naalum ninaithenae Ennai maranthenae Unil piranthenae Female Part Naam thaniyanom Poovil paniyanom Yaarum ariyatha Neram inithaano Nee naan naam aanom Female Part Nenjodu pesum nerathil Nilavum thooram ilayae Nam kathal natkal yaavumae Indrodu povathilayae Female Part En tholilae Ne saaya va Un paathiyaai Naan marava Un kaigal meetugindra Veenai naan than Female Part Nee indri naanum ilayae Ver ethum thevai illayae Undana kathal unnidam Kondadum neram ennidam
தமிழ்
பாடகி : மனசி இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா பெண் : நீ இன்றி நானும் இல்லயே வேர் ஏதும் தேவை இல்லயே உண்டான காதல் உன்னிடம் கொண்டாடும் நேரம் என்னிடம் பெண் : கண்மூடியே நான் பார்க்கிறேன் கை ரேகையால் கை கோர்கிறேன் பேசாத பெண்மை பேசும் வார்த்தை நீ தான் பெண் : நீ இன்றி நானும் இல்லயே வேர் ஏதும் தேவை இல்லயே உண்டான காதல் உன்னிடம் கொண்டாடும் நேரம் என்னிடம் பெண் : நானே இவன் தானே நாளும் நினைத்தேனே என்னை மறந்தேனே உன்னில் பிறந்தேனே பெண் : நாம் தனியானோம் பூவில் பனியானோம் யாரும் அறியாத நேரம் இனிதானோ நீ நான் நாம் ஆனோம் பெண் : நெஞ்சோடு பேசும் நேரத்தில் நிலவும் தூரம் இல்லயே நம் காதல் நாட்கள் யாவுமே இன்றோடு போவதில்லையே பெண் : என் தோளிலே நீ சாய வா உன் பாதியாய் நான் மாறவா உன் கைகள் மீட்டுகின்ற வீணை நான் தான் பெண் : நீ இன்றி நானும் இல்லயே வேர் ஏதும் தேவை இல்லயே உண்டான காதல் உன்னிடம் கொண்டாடும் நேரம் என்னிடம்
Song information
Singer: Manasi
Music by: Nivas K Prasanna
Release information: From Kootathil Oruthan (2017) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Manasi
- Film / album: Kootathil Oruthan
- Composer: Nivas K Prasanna