Roman script
Singer : Manasi Music by : Yuvan Shankar Raja Female Part Sirippu en speciality Silk smitha community Chorus : Ahann ..ahann.. Ahaa hahaha ..haan ahaaan.. Female Part Day by day majority Take it easy mentality Chorus : Ahann ..ahann.. Ahaa hahaha ..haan ahaaan.. Female Part Hey paapa pola maturity Ada pasanga kootam security En azhagukae naan authority En adimai indha mumbai city Female Part Rainbow rainbow dhegam thaan Rest ellam vegam thaan Ezhu kadalin thaagam thaan Naanada..aaa… Female Part Ora kannal nokkava Undhan garvam neekava Thazhumbun azhagaal thaakava Sollada Female Part Sirippu en speciality Silk smitha community Chorus : Ahann ..ahann.. Ahaa hahaha ..haan ahaaan.. Chorus ………………………………… Female Part Orthodox family Strict-ah iruppomae Boys kitta mattumthaan Naanga heart ah thirappomae Female Part Hei..hei..ezhu ettu varushama Thanimai kidaiyaadhu Vaazhvil endha neramum Naan dual sim card-u Female Part Manasu parakkumae kaathodu Ulagam inikkumae youthodu Enaku pidikumae koothaada Ilamai dhegamae poothaada Female Part Coola vaada speed ah Sooda-ah maara seivenae… Female Part Rainbow rainbow dhegam thaan Rest ellam vegam thaan Ezhu kadalin thaagam thaan Naanada..aaa… Female Part Haan haan ahaa… Audi hummer car ellam Veetu munnadi Kaathirindhu kenjudhae enna Haiyo ammaadi Female Part Fans tholla thaangala Vaasal munnadi Heart eh adagu vaanguven Naan modern maarwaadi Female Part Paduthu thoongida five staru Parugum baanamo tin beer-u Pidicha aaludan long touru Fifty kiss dhaan en share-u Female Part Mumbai dhaadha ellam En mun romba saadha da
தமிழ்
பாடகி : மனசி இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா பெண் : சிரிப்பு என் ஸ்பெசாலிட்டி சில்க் ஸ்மிதா கம்யூனிட்டி குழு : ஆஹான் ஆஹான் ஆஹா ஹாஹாஹா ஹான் ஆஹான் பெண் : டே பை டே மஜோரிடி டேக் இட் ஈசி மெண்டாலிட்டி குழு : ஆஹான் ஆஹான் ஆஹா ஹாஹாஹா ஹான் ஆஹான் பெண் : ஹே பாப்பா போல மெஜ்யுரிட்டி அட பசங்க கூட்டம் செக்யூரிட்டி என் அழகுக்கே நான் அத்தாரிட்டி என் அடிமை இந்த மும்பை சிட்டி பெண் : ரெயின்போ ரெயின்போ தேகம் தான் ரெஸ்ட் எல்லாம் வேகம் தான் ஏழு கடலின் தாகம் தான் நானடா பெண் : ஓரக்கண்ணால் நோக்கவா உந்தன் கர்வம் நீக்கவா தழும்பும் அழகால் தாக்கவா சொல்லடா பெண் : சிரிப்பு என் ஸ்பெசாலிட்டி சில்க் ஸ்மிதா கம்யூனிட்டி குழு : ஆஹான் ஆஹான் ஆஹா ஹாஹாஹா ஹான் ஆஹான் குழு : .................................... பெண் : ஆர்தோடாஸ் பேமிலி ஸ்ட்ரிக்ட்டா இருப்போமே பாய்ஸ் கிட்ட மட்டும் தான் நாங்க ஹார்ட்ட திறப்போமே பெண் : ஹே ஹே ஏழு எட்டு வருஷமா தனிமை கிடையாது வாழ்வில் எந்த நேரமும் நான் டூயல் சிம் கார்டு பெண் : மனசு பறக்குமே காத்தோடு உலகம் இனிக்குமே யூத்தோடு எனக்கு பிடிக்குமே கூத்தாட இளமை தேகமே பூத்தாட பெண் : கூல்லா வாடா ஸ்பீடா சூடா மாற செய்வேனே பெண் : ரெயின்போ ரெயின்போ தேகம் தான் ரெஸ்ட் எல்லாம் வேகம் தான் ஏழு கடலின் தாகம் தான் நானடா பெண் : ஹான் ஹான் ஆஹா ஆடி ஹம்மர் கார் எல்லாம் வீட்டு முன்னாடி காத்திருந்து கெஞ்சுதே என்ன ஹையோ அம்மாடி பெண் : பேன்ஸ் தொல்ல தாங்கல வாசல் முன்னாடி ஹார்ட்ட அடகு வாங்குவேன் நான் மாடர்ன் மார்வாடி பெண் : படுத்து தூங்கிட ஃபைவ் ஸ்டாரு பருகும் பானமோ டின் பீரு பிடிச்ச ஆளுதான் லாங் டூரு பிப்டி கிஸ் தான் என் ஷேரு பெண் : மும்பை தாதா எல்லாம் என்முன் ரொம்ப சாதாடா
Song information
Singer: Manasi
Music by: Yuvan Shankar Raja
Release information: From Anjaan (2014) · Lyricist: Viveka
Explore this song
- Singer: Manasi
- Film / album: Anjaan
- Composer: Yuvan Shankar Raja