Roman script

Singers : Haricharan and B Mac

Music by : Nivas K Prasanna

Male Part

{Innum enna solla

Naan munna polae illai

Avala partha pinna

Adhu aanandhathin ellai} (2)

Male Part

{Kuru kuru kuru kuru parvaiyaal

Enai thakinaai

Enai kolu kolu kolu kolu kuzhandaiyai

Aakinaai} (2)

Male Part

Uyiril kaadhal uttrinaai

En ulagam muzhuthum

Maatrinaai..ahaa..haii

Maatrinaai..ahaaaa….

Male : Innum enna solla

Naan munna polae illai

Avala partha pinna

Adhu aanandhathin ellai

Chorus

………………………….

Male Part

Unthan peyarinai sonnathum

Vaarthai inikirathae

Enthan imaigalin thuurigai

Unnai varaigirathae

Male Part

Enakae enakae mattum

Piranthavalaa…

Enakul ennai arimugam

Seidhavalaa….

Male Part

Unnai mudhal mudhal parthathum

Thanimai maranthuviten

Minnal vizhigalai parthathum

Meendum piranthu viten

Male Part

Uyiril kaadhal uttrinaai

En ulagam muzhuthum

Maatrinaai..ahaa..haii

Maatrinaai..ahaaaa….

Male Part

Innum enna solla

Naan munna polae illai

Avala partha pinna

Adhu aanandhathin ellai

Chorus

…………………………….

Male Part

{Adikadi aval mugam paarkiren

Badhil ketkiren..ehhh…

En iravinai pagalena mattravae

Vazhi thedinen} (2)

Male Part

Dhinamum ennai thetrinai

En thisaigal yaavum

Maatrinaai..haaa..haaii

Maatrinaai..Ahaaa…..

Maatrinaai..Ahaaa…aaa…

Maatrinaai..

Maatrinaai..

தமிழ்

பாடகர்கள் : ஹரிச்சரன், பி. மேக்

இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : { இன்னும் என்ன

சொல்ல நான் முன்ன

போலே இல்ல அவள

பார்த்த பின்னே அது

ஆனந்தத்தின் எல்லை } (2)

ஆண் : { குறு குறு குறு

குறு பார்வையால்

என்னை தாக்கினாய்

என்னை கொலு கொலு

கொலு கொலு குழந்தயாய்

ஆக்கினாய் } (2)

ஆண் : உயிரில் காதல்

ஊற்றினாய் என் உலகம்

முழுதும் மாற்றினாய்

ஆஹா ஹாய் மாற்றினாய்

ஆஹா

ஆண் : இன்னும் என்ன

சொல்ல நான் முன்ன

போலே இல்ல அவள

பார்த்த பின்னே அது

ஆனந்தத்தின் எல்லை

குழு : ..........................

ஆண் : உந்தன் பெயரினை

சொன்னதும் வார்த்தை

இனிக்கிறதே எந்தன்

இமைகளின் தூரிகை

உன்னை வரைகிறதே

ஆண் : எனக்கே எனக்கே

மட்டும் பிறந்தவளா

எனக்குள் என்னை

அறிமுகம் செய்தவளா

ஆண் : உன்னை முதல்

முதல் பார்த்ததும் தனிமை

மறந்துவிட்டேன் மின்னல்

விழிகளை பார்த்ததும்

மீண்டும் பிறந்து விட்டேன்

ஆண் : உயிரில் காதல்

ஊற்றினாய் என் உலகம்

முழுதும் மாற்றினாய்

ஆஹா ஹாய் மாற்றினாய்

ஆஹா

ஆண் : இன்னும் என்ன

சொல்ல நான் முன்ன

போலே இல்ல அவள

பார்த்த பின்னே அது

ஆனந்தத்தின் எல்லை

குழு : ..........................

ஆண் : { அடிக்கடி அவள்

முகம் பார்க்கிறேன் பதில்

கேட்கிறேன் என் இரவினை

பகலென மாற்றவே வழி

தேடினேன் } (2)

ஆண் : தினமும் என்னை

தேற்றினாய் என் திசைகள்

யாவும் மாற்றினாய் ஹா

ஹாய் மாற்றினாய் ஆஹா

மாற்றினாய் ஆஹா ஆ

மாற்றினாய் மாற்றினாய்

Song information

Singers: Haricharan and B Mac

Music by: Nivas K Prasanna

Release information: From Kootathil Oruthan (2017) · Lyricist: Kabilan, B Mac

Explore this song