Roman script
Singer : Sathya Prakash Music by : Nivas K Prasanna Male Part Oru naal kaadhal nee illai Vaa en uyirae Vaazhnaal ellam neethanae Vaa en arugae Thodarum endrae naan irunthen Tholainthae ponai Kangal thirantha kanavaga Kalainthae ponai Male Part Yenda ippadi Enakku yenda ippadi Yenda ippadi Enakku yenda ippadi Male Part Manathai nanaitha mazhai nee Pirinthae thavikkum pizhai naan Oru naal nee varuvai Enn kadhal nee arivai Vazhvum neeyae Male Part Yenda ippadi Enakku yenda ippadi Yenda ippadi Enakku yenda ippadi Male Part Hmmm…mmmmm..mmm..mmm Hmmm…mmmmm..mmm..mmm
தமிழ்
பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா ஆண் : ஒரு நாள் காதல் நீ இல்லை வா என் உயிரே வாழ்நாள் எல்லாம் நீதானே வா என் அருகே தொடரும் என்றே நான் இருந்தேன் தொலைந்தே போனாய் கண்கள் திறந்த கனவாக கலைந்தே போனாய் ஆண் : ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி ஆண் : மனதை நனைத்த மழை நீ பிரிந்தே தவிக்கும் பிழை நான் ஒரு நாள் நீ வருவாய் என் காதல் நீ அறிவாய் வாழ்வும் நீயே ஆண் : ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
Song information
Singer: Sathya Prakash
Music by: Nivas K Prasanna
Release information: From Kootathil Oruthan (2017) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Sathya Prakash
- Film / album: Kootathil Oruthan
- Composer: Nivas K Prasanna