Roman script
Singer : P. Susheela Music by : S. P. Kothandapani Lyrics by : Kannadasan Female Part Hoo oo oo ooo Female Part Aathangarai kaathukku vayasu Adi poduthu ilavattam manasu Pazhamattam amarudhu vandu Pallakku poochendu Pazhamattam amarudhu vandu Pallakku poochendu Female Part Aathangarai kaathukku vayasu Adi poduthu ilavattam manasu Pazhamattam amarudhu vandu Pallakku poochendu Pazhamattam amarudhu vandu Pallakku poochendu Female Part Kodu potta paavadai Kolam podum melaadai Jodi pottu pennai mella Thottu sellum poovaadai.. Lalalaaa…hoooo Kodu potta paavadai Kolam podum melaadai Jodi pottu pennai mella Thottu sellum poovaadai.. Female Part Adi amma ullam sirisu Aanaalum ennam perisu Ariyaadha paruvathinaalae Athanaiyum putham pudhusu Female Part Aathangarai kaathukku vayasu Adi poduthu ilavattam manasu Pazhamattam amarudhu vandu Pallakku poochendu ooo ooo Pazhamattam amarudhu vandu Pallakku poochendu ooo ooo
Female Part Humming… Female Part Thaenattam malligai mottu Meenattam kunguma pottu Neerottam kaalgalil pattu Thaerattam aadudhu sittu Female Part Munnu pinnum valaiyudhu naanal Muthamittu paadudhu paadal Kanni pennai thazhuvudhu naanam Kaalam thaan badhil solla venum Female Part Aathangarai kaathukku vayasu Adi poduthu ilavattam manasu Pazhamattam amarudhu vandu Pallakku poochendu Pazhamattam amarudhu vandu Pallakku poochendu Female Part Moongilodu kaatrada Munnum pinnum ilaiyaada Thaengi nirkkum pani thuliyodu Chinna ponnu vizhiyaada Female Part Sidharattam aadudhu kaadu Thaalam pottu odudhu aaru Sidharattam aadudhu kaadu Thaalam pottu odudhu aaru Saayangaala neram sollum Sangadhigal nooru Female Part Aathangarai kaathukku vayasu Adi poduthu ilavattam manasu Pazhamattam amarudhu vandu Pallakku poochendu Pazhamattam amarudhu vandu Pallakku poochendu Pazhamatta amarudhu vandu Pallakku poochendu
தமிழ்
பாடகி : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி.சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். பி. கோதண்டபாணி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஹோ ஓ ஓ ஓஹோ பெண் : ஆத்தங்கரை காத்துக்கு வயசு அடி போடுது இளவட்டம் மனசு பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு..... பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு பெண் : ஆத்தங்கரை காத்துக்கு வயசு அடி போடுது இளவட்டம் மனசு பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு..... பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு பெண் : கோடு போட்ட பாவாடை கோலம் போடும் மேலாடை ஜோடி போட்டு பெண்ணை மெல்ல தொட்டுச் செல்லும் பூவாடை..ஓஓஒ கோடு போட்ட பாவாடை கோலம் போடும் மேலாடை ஜோடி போட்டு பெண்ணை மெல்ல தொட்டுச் செல்லும் பூவாடை பெண் : அடி அம்மா உள்ளம் சிறிசு ஆனாலும் எண்ணம் பெரிசு அறியாத பருவத்தினாலே அத்தனையும் புத்தம் புதுசு பெண் : ஆத்தங்கரை காத்துக்கு வயசு அடி போடுது இளவட்டம் மனசு பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு..... பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு பெண் : ................. பெண் : தேனாட்டம் மல்லிகை மொட்டு மீனாட்டம் குங்குமப் பொட்டு நீரோட்டம் கால்களில் பட்டு தேராட்டம் ஆடுது சிட்டு பெண் : முன்னும் பின்னும் வளையுது நாணல் முத்தமிட்டுப் பாடுது பாடல் கன்னிப் பெண்ணைத் தழுவுது நாணம் காலம்தான் பதில் சொல்ல வேணும் பெண் : ஆத்தங்கரை காத்துக்கு வயசு அடி போடுது இளவட்டம் மனசு பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு..... பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு பெண் : மூங்கிலோடு காற்றாட முன்னும் பின்னும் இலையாடத் தேங்கி நிற்கும் பனித் துளியோடு சின்னப் பொண்ணு விழியாட பெண் : சதிராட்டம் ஆடுது காடு தாளம் போட்டு ஓடுது ஆறு சதிராட்டம் ஆடுது காடு தாளம் போட்டு ஓடுது ஆறு சாயங்கால நேரம் சொல்லும் சங்கதிகள் நூறு................. பெண் : ஆத்தங்கரை காத்துக்கு வயசு அடி போடுது இளவட்டம் மனசு பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு... பெண் : பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு... பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு......
Song information
Singer: P. Susheela
Music by: S. P. Kothandapani
Lyrics by: Kannadasan
Release information: From Kuzhanthai Ullam (1969) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. P. Kothandapani
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kuzhanthai Ullam
- Composer: S. P. Kothandapani
- Lyricist: Kannadasan