Roman script

Singers : P. Jayachandran and P. Susheela
Music by : Ilayaraja
Female Chorus : Haei…
Male Chorus : Haa haei haa hoo haa hoo haei
Male Part
Aatthangaraiyil oru rosa chinna rosa
Ennai alli anaikka sollichu
Male Part
Konjam pakkathil vara sollichu
Ennai paarthu rasikka sollichu
Chorus
Aatthangaraiyil oru rosa chinna rosa
Ennai alli anaikka sollichu
Male Part
Poovai parichaen ponnaaga ninaichaen
Poo pola naan anaichaen
Vaasamo ennai vaattudhu
Oru vandaattam naan thavichaen
Male Part
Nalla sandhanathu kaaleduthu
Ennarugil nadakkaiyil
Enni enni naan thudichaen
Naan dhenam dhenam thookkatthai marandhaachu
Manam un nenappil kalandhaachu
Chorus
Aatthangaraiyil oru rosa chinna rosa
Ennai alli anaikka sollichu
Female Part
Aadi perukku aiyaa un nenappu
Aaraadha kadhakadhappu
Aarumo manam thaerumo
Idhu aaraatti un poruppu
Female Part
Chinna kanni manam pinju manam
Konji vandhu sirikkidhu enna idhu un rasippu
Naan kanavil kanda sugam palichaachu
Adhu nejamunnu therinjaachu
Female Part
Aatthangaraiyil oru rasa chinna rasa
Vandhu kanna chimitti ninnuchu
Konjam kaiya pudikka sollichu
Ennai katti anaikka sollichu
Male Chorus : Thanananaa
Female Chorus : Thandhaanaat thaanat
Thandhananaana thandhananaana
Thandhat thandhannaa
Male Chorus : Thandhaanat thanananaa
Female Chorus : Thandhaanaat thaanat
Thandhananaana thandhananaana
Thandhat thandhannaa
Male Part
Aasa manasu ammaadi pudhusu
Aalaana ilam vayasu
Female Part
Aadhu dhinam paadudhu niram
Vaadaadha pudhu sogusu
Male Part
Muthu pallirukku muthazhagu sollirukku
Mayakkudhu kattazhagu chiru vayasu
Female Part
Nee mella mella punnagaiyil
Kanni manam porukkaadhae
Male Chorus : Aatthangaraiyil oru rosa chinna rosa
Ennai alli anaikka sollichu
Female Chorus : Konjam kaiya pudikka sollichu
Ennai katti anaikka sollichu
Chorus
Thandhaanat thaana thandhannaa naa
Thandhannaa naa
Thaanaa thaanaanat thandhannaa naa
Thaanaa thaanaanat thandhannaa naa

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் குழு : ஹேய்....
ஆண் குழு : ஹா ஹேய் ஹா ஹூ ஹா ஹூ ஹேய்
ஆண் : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்கச் சொல்லிச்சு
ஆண் : கொஞ்சம் பக்கத்தில் வரச் சொல்லிச்சு
என்னைப் பார்த்து ரசிக்கச் சொல்லிச்சு
குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்கச் சொல்லிச்சு
ஆண் : பூவைப் பறிச்சேன் பொன்னாக நினைச்சேன்
பூப் போல நான் அணைச்சேன்
வாசமோ என்னை வாட்டுது
ஒரு வண்டாட்டம் நான் தவிச்சேன்
ஆண் : நல்ல சந்தனத்துக் காலெடுத்து
என்னருகில் நடக்கையில்
எண்ணி எண்ணி நான் துடிச்சேன்
நான் தெனம் தெனம் தூக்கத்தை மறந்தாச்சு
மனம் உன் நெனப்பில் கலந்தாச்சு
குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு
பெண் : ஆடிப்பெருக்கு ஐயா உன் நெனப்பு
ஆறாத கதகதப்பு
ஆறுமோ மனம் தேறுமோ
இது ஆறாட்டி உன் பொறுப்பு
பெண் : சின்னக் கன்னி மனம் பிஞ்சு மனம்
கொஞ்சி வந்து சிரிக்கிது என்ன இது உன் ரசிப்பு
நான் கனவில கண்ட சுகம் பலிச்சாச்சு
அது நெஜமுன்னு தெரிஞ்சாச்சு
பெண் : ஆத்தங்கரையில் ஒரு ராசா சின்ன ராசா
வந்து கண்ணச் சிமிட்டி நின்னுச்சு
கொஞ்சம் கையப் புடிக்கச் சொல்லிச்சு
என்னை கட்டி அணைக்கச் சொல்லிச்சு
ஆண் குழு : தனனனா
பெண் குழு : தந்தானாத் தானத்
தந்தனனான தந்தனனான
தந்தத் தந்தன்னா
ஆண் குழு : தந்தானத் தனனனா
பெண் குழு : தந்தானாத் தாரத்
தந்தனனான தந்தனனான
தந்தத் தந்தன்னா
ஆண் : ஆசை மனசு அம்மாடி புதுசு
ஆளான இளம் வயசு
பெண் : ஆடுது தினம் பாடுது நிறம்
வாடாத புது சொகுசு
ஆண் : முத்துப் பல்லிருக்கு முத்தழகு சொல்லிருக்கு
மயக்குது கட்டழகுச் சிறு வயசு
பெண் : நீ மெல்ல மெல்லப் புன்னகையில்
கன்னி மனம் பொறுக்காதே
ஆண் குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்கச் சொல்லிச்சு
பெண் குழு : கொஞ்சம் கையப் புடிக்க சொல்லிச்சு
என்னை கட்டி அணைக்கச் சொல்லிச்சு
குழு : தந்தானத் தான தந்தன்னா னா
தந்தன்னா னா
தானா தானானத் தந்தன்னா னா
தானா தானானத் தந்தன்னா னா

Song details

Singers: P. Jayachandran and P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Ore Mutham (1980) · Lyricist: Kannadasan