Roman script

Singers : S. Janaki and P. Jayachandran
Music by : Ilayaraja
Female Part
Aathangarai mettorama hae…
Aadi pala naalaachumaa hae… hae..
Male : Aathangarai mettorama hae…
Aadi pala naalaachumaa hae… hae
Aavarang kattoram joraaga kai korthu
Male Part
Aathangarai mettorama hae…
Aadi pala naalaachumaa hae…
Female Part
Kaaveri oram maalai nannaeram
Kuzhandhaigal padaithathu sirungseru
Poovaana nenjil thondridum ennam
Pudhuvidha rasanaiyin azhagodu
Sirumanam mullai idaiveli illai
Dhinamum thodarum ennennavoo
Female Part
Aathangarai mettorama …
Aadi pala naalaachumaa hae… aa
Aavarang kattoram joraaga kai korthu
Female Part
Aathangarai mettorama hae…
Aadi pala naalaachumaa hae…
Male Part
Ezezhu jenmam eduthaal kooda
Idhaivida inimaigal kidaikaadhu
Ezezhu jenmam eduthaal kooda
Idhaivida inimaigal kidaikaadhu
Engengu thondri valarndhaal kooda
Enakedhum pudhumaigal theriyaadhu
Iraivanai ketten enakkena ondru
Koduthaal magizhven verennavoo
Male Part
Aathangarai mettorama hae…
Aadi pala naalaachumaa hae… hae
Female : Aavarang kattoram joraaga kai korthu
Aathangarai mettorama hae…
Aadi pala naalaachumaa ha…

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆத்தங்கரை மேட்டோரமா ஹே....
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே....ஹே....
ஆண் : ஆத்தங்கரை மேட்டோரமா ஹே....
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே....ஹே....
ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து
ஆண் : ஆத்தங்கரை மேட்டோரமா ஹே....
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே....ஹே....
பெண் : காவேரி ஓரம் மாலை நன்னேரம்
குழந்தைகள் படைத்தது சிருஞ்சேறு
பூவான நெஞ்சில் தோன்றிடும் எண்ணம்
புதுவித ரசனையின் அழகோடு
சிறுமனம் முல்லை இடைவெளி இல்லை
தினமும் தொடரும் என்னென்னவோ
பெண் : ஆத்தங்கரை மேட்டோரமா
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே....ஹே....
ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து
பெண் : ஆத்தங்கரை மேட்டோரமா ஹே....
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே....ஹே....
ஆண் : ஏழேழு ஜென்மம் எடுத்தால் கூட
இதைவிட இனிமைகள் கிடைக்காது
ஏழேழு ஜென்மம் எடுத்தால் கூட
இதைவிட இனிமைகள் கிடைக்காது
எங்கெங்கு தோன்றி வளர்ந்தால் கூட
எனக்கேதும் புதுமைகள் தெரியாது
இறைவனைக் கேட்டேன் எனக்கென ஒன்று
கொடுத்தால் மகிழ்வேன் வேறென்னவோ
ஆண் : ஆத்தங்கரை மேட்டோரமா ஹே....
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே....ஹே....
பெண் : ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து
ஆத்தங்கரை மேட்டோரமா ஹே....
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே....ஹே....

Song details

Singers: S. Janaki and P. Jayachandran

Music by: Ilayaraja

Release information: From Pattanam Pogalam Vaa (1981) · Singer: S. Janaki and P. Jayachandran · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja

Song video

Watch on YouTube